மும்பை இந்தியன்ஸ்: செய்தி
'முதலில் நான் தயாராக இல்லை என்றுதான் நினைத்தேன்': மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியை மீண்டும் ஏற்றது குறித்து ரோஹித் ஷர்மா விளக்கம்
மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ஐபிஎல் 2027 தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ரோஹித் ஷர்மா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் மும்பை இந்தியன்ஸ் கேப்டனான ரோஹித் ஷர்மா; துணை கேப்டன் பதவியை நிராகரித்த பும்ரா; முழு விபரம்
ஐபிஎல் 2027 தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக 39 வயதான ரோஹித் ஷர்மா இன்று (நவம்பர் 27) அதிகாரப்பூர்வமாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2027 மினி ஏலம்: டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் காலை 11 மணிக்கு தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்கள் மினி ஏலம், வரும் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் நட்சத்திர விடுதியில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
IPL 2027-க்கு முன்பாக 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் கையிருப்புத் தொகையின் முழு விவரம்
IPL 2027 ஏலத்திற்கு முன்பாக, அனைத்து 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்களின் இறுதிப் பட்டியலை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்துள்ளன.
ஹர்திக் பாண்டியா விலகல்; மும்பை இந்தியன்ஸ் அடுத்த கேப்டன் யார்?
ஐபிஎல் தொடரில் கடந்த மூன்று சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வந்த ஹர்திக் பாண்டியா, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு டிரேட் முறையில் மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மும்பை அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் வட்டாரத்தில்
IPL 2027: மும்பை இந்தியன்ஸில் இருந்து பஞ்சாப் கிங்ஸுக்கு மாறினார் ஹர்திக் பாண்டியா; என்ன விலைக்கு வாங்கப்பட்டார்? யாருடன் எக்ஸ்சேஞ்?
IPL 2027 தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு கெடுவிற்கு முன்னதாக, ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய வீரர்கள் பரிமாற்ற ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது.
ஐபிஎல் 2027 வர்த்தக பரிமாற்றம்: சிஎஸ்கே, எஸ்ஆர்எச் வீரர்கள் முதல் ஹர்திக் பாண்டியா ஊகம் வரை; முழு விவரங்கள்
வரவிருக்கும் ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக, அணிகளிடையே வர்த்தக பரிமாற்றங்கள் தீவிரமடைந்துள்ளன.
ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைகிறாரா? மும்பைக்கு செல்லும் அர்ஷ்தீப் சிங்
இந்தியன் பிரீமியர் லீக் 2027 சீசனுக்கான வீரர்கள் பரிமாற்றக் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வரும் நிலையில், கிரிக்கெட் உலகையே அதிரவைக்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்குக் கொண்டுவர பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் மிகத் தீவிரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
மீண்டும் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாகிறாரா ரோஹித் ஷர்மா? ஐபிஎல் 2027 அதிரடி மாற்றம்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2027 சீசனுக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் பெரும் மாற்றங்கள் உருவாகி வரும் நிலையில், அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்க அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீண்டும் ஹிட்மேன் கையில் கேப்டன்சி; ஹர்திக் பாண்டியா விலகல்? மும்பை இந்தியன்ஸ் அதிரடி முடிவு
ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தனது கேப்டன்சியில் அதிரடி மாற்றங்களை செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2027: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் பயிற்சியாளராக ராபின் உத்தப்பா; புதிய கோச்சிங் டீம் இதோ
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற புகழ்பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், வரவிருக்கும் 2027 ஐபிஎல் தொடருக்கான தனது பயிற்சியாளர்கள் குழுவில் அதிரடி மாற்றங்களை அதிகாரப்பூர்வமாக மேற்கொண்டுள்ளது.
மலிங்கா உட்பட 3 முக்கிய பயிற்சியாளர்கள் நீக்கம்; ஐபிஎல் 2027-க்கு முன் மும்பை இந்தியன்ஸில் மிகப்பெரிய மாற்றம்
ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, 2027 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாகத் தங்களது உதவிப் பயிற்சியாளர்கள் குழுவில் பெரிய மாற்றங்களை செய்துள்ளது.
WPL 2027 ஏலம்: ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் சோபி மோலினியூவை ₹1.10 கோடிக்கு வாங்கிய உ.பி. வாரியர்ஸ்
மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2027 கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் இன்று புதன்கிழமை கேரள மாநிலம் கொச்சியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
WPL 2027 மினி ஏலம் கொச்சியில் இன்று தொடக்கம்: 146 வீராங்கனைகள் பங்கேற்பு
மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் தொடரின் 5-வது சீசனுக்கான மினி ஏலம் இன்று புதன்கிழமை கேரள மாநிலம் கொச்சியில் விறுவிறுப்பாகத் தொடங்குகிறது.
மும்பை இந்தியன்ஸின் புதிய தலைமை பயிற்சியாளராக பொல்லார்ட் நியமனம்
இந்தியன் பிரீமியர் லீக் 2027 தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் ஆல்ரவுண்டர் பொல்லார்ட் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிஎஸ்கே அணிக்கு மாறுகிறாரா ஹர்திக் பாண்டியா? தோனி குறித்த வதந்திக்கு அஸ்வின் பதில்
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரும் கேப்டனுமான ஹர்திக் பாண்டியா, வரவிருக்கும் ஐபிஎல் சீசனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு மாறக்கூடும் என சமூக வலைதளங்களில் பரவி வரும் யூகங்கள் குறித்து, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் ஆஃபரை நிராகரித்த ராகுல் டிராவிட்! கில் கிறிஸ்ட், மோர்கனும் நோ;அடுத்த கோச் யார்?
ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மகேலா ஜெயவர்த்தனே விலகியுள்ளதைத் தொடர்ந்து, அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் வட்டாரங்களில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஐபிஎல் 2027: மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார் மகேலா ஜெயவர்த்தனே
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற முன்னணி ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians), வரவிருக்கும் ஐபிஎல் 2027 சீசனை முன்னிட்டு நிர்வாகக் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களைத் தொடங்கியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிற்கு ஹர்திக் பாண்டியா திரும்புவது மேலும் தாமதம்: காரணம் இதோ
டைம்ஸ் ஆஃப் இந்தியா தகவலின்படி, காலில் ஏற்பட்ட ஒரு சிறிய காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா சர்வதேச கிரிக்கெட்டிற்குத் திரும்புவது மேலும் தாமதமாகலாம்.
'மீண்டும் கேப்டன் பதவி வேணும்': மும்பை இந்தியன்ஸை விட்டு விலகத் திட்டமிட்ட ஹர்திக் பாண்டியா?
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, மீண்டும் தனது பழைய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு திரும்ப பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் முன்வைத்த கேப்டன்ஷிப் நிபந்தனையால் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய மகளிர் அணியில் கமாலினி தேர்வு: விவரங்கள்
வரவிருக்கும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடைபெறும் மகளிர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி: விராட் கோலியை தொடர்ந்து ODI-லிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகத் தொடங்கவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) கிரிக்கெட் தொடரின் இந்திய அணியிலிருந்து விராட் கோலியைத் தொடர்ந்து, அதிரடி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் காயம் காரணமாக தற்பொழுது முழுமையாக விலகியுள்ளார்.
கோலியுடனான வைரல் ரீல் உட்பட 200-க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவுகளை திடீரென நீக்கிய அர்ஷ்தீப்
இந்திய மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், தனது இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து 200-க்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கியதன் மூலம் ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் 2026: ஒரு ரன்னுக்கு 15.77 லட்சம்! மோசமான 'ROI' தந்த 10 வீரர்கள் யார்?
ஐபிஎல் 2026 தொடரில் பல முன்னணி நட்சத்திர வீரர்களைப் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய பிரான்சைஸ் அணிகள், அதற்கு இணையான ரன்களை அவர்கள் அடிக்காததால் முதலீட்டிற்கு ஏற்ற பலனை (ROI) பெறாமல் ஏமாற்றமடைந்துள்ளன.
IPL 2026: பேட்டிங், பந்துவீச்சில் மிரட்டி ஆட்டநாயகன் விருது வென்ற ஜோப்ரா ஆர்ச்சர்!
நடப்பு ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் 69-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. '
ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 'டக் அவுட்' ஆகி மேக்ஸ்வெல்லுடன் சமன் செய்தார் ரோஹித் சர்மா!
நடப்பு 2026 ஐபிஎல் தொடரின் இன்றைய 69-ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா ரன் ஏதுமின்றி 'டக் அவுட்' ஆகி வெளியேறினார்.
மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
நடப்பு 2026 ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4-ஆவது அணியாக பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஐபிஎல் 2026: ஃபின் ஆலன் விக்கெட்டை வீழ்த்தி வைரல் சீட்டுக் கொண்டாட்டத்தைக் கிண்டல் செய்த தீபக் சஹார்
நடப்பு ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் தற்பொழுது ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வரும் சீட்டுக் கொண்டாட்டத்தை, மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் மைதானத்தில் கிண்டல் செய்து கொண்டாடியுள்ளார்.
ஐபிஎல் 2026: முதல் பேட்டிங் வாய்ப்பிலேயே ஆட்டநாயகன் விருது வென்று மனிஷ் பாண்டே மாஸ் கம்பேக்
நடப்பு ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அனுபவ வீரர் மனிஷ் பாண்டே, இந்த சீசனில் தமக்குக் கிடைத்த மிக முதல் பேட்டிங் வாய்ப்பிலேயே அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.
ஐபிஎல் 2026: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி பிளேஆஃப் ரேசில் நீடிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் 65ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) ஆகிய அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.
IPL 2026: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சாதனையை தகர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் புதிய வரலாற்று சாதனை
ஐபிஎல்-2026 லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான வெற்றியைப் பதிவு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பிளே-ஆஃப் சுற்றிற்கான தங்களது வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.
IPL 2026: லக்னோவை வீழ்த்தி பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்- Highlights
ஐபிஎல் 2026 தொடரின் வாழ்வா சாவா போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது பிளே-ஆஃப் கனவைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
MI அணி ஹர்திக் பாண்டியா கைவிடக்கூடும் என்பதற்கான 3 காரணங்கள் இதோ
ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (MI), ஐபிஎல் 2026 பிளேஆஃப் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் அணிகளில் ஒன்றாகும்.
ஐபிஎல் 2026: சிஎஸ்கே-வை வீழ்த்தி பிளேஆஃப்களுக்கு முன்னேறியது எஸ்ஆர்ஹெச் அணி; ஹைலைட்ஸ்
எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ஹெச் ) அணி, ஐபிஎல் 2026 பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
ஐபிஎல் 2026: நடப்பு சீசனுடன் ஓய்வு பெற வாய்ப்புள்ள எம்எஸ் தோனி உட்பட 5 முக்கிய வீரர்கள்
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரானது தற்பொழுது தங்களின் லீக் சுற்றுகளின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புகழ்பெற்ற முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் ஓய்வு குறித்த விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் அதிக முறை முதலிடம் பிடித்த டாப் அணிகள்: முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ்; சிஎஸ்கேவுக்கு எந்த இடம்?
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் கோப்பையை வெல்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு 14 லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பதும் மிக அவசியமாகும்.
திலக் வர்மாவை உருவக் கேலி செய்தாரா அர்ஷ்தீப் சிங்? வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை; ரசிகர்கள் கடும் கண்டனம்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மாவிற்கு எதிராக இனவெறி அல்லது உருவக் கேலி (Racist Remark) செய்யும் வகையில் பேசியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரோஹித் ஷர்மாவின் க்யூட் வீடியோ வைரல்! பஞ்சாப் கிங்ஸ் மோதலுக்கு முன் ரூதர்ஃபோர்ட் மகனுடன் கண்ணாமூச்சி ஆடிய ஹிட்மேன்
தர்மசாலா எச்பிசிஏ மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மா தனது சக வீரர் ஷெர்பேன் ரூதர்ஃபோர்டின் மகனுடன் மிக அழகான நேரத்தைச் செலவிட்டார்.
திலக் வர்மாவின் விஸ்வரூபம்! ஆட்டநாயகன் விருதுடன் பஞ்சாப் கிங்ஸின் பிளே-ஆஃப் கனவைத் தகர்த்த மும்பை இந்தியன்ஸ்
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 சீசனின் 58வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயித்த 201 ரன்கள் என்ற இமாலய இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் எட்டிப் பிடித்து அதிரடி வெற்றி பெற்றது.
கடைசி 3 ஓவரில் 50 ரன்கள்.. திலக் வர்மாவின் ருத்ரதாண்டவம்! பஞ்சாப்பை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் சாதனை வெற்றி
ஐபிஎல் 2026 சீசனின் 58வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயித்த 201 ரன்கள் என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் எட்டிப் பிடித்து த்ரில் வெற்றி பெற்றது.