NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / CSK vs RCB ஐபிஎல் 2025 டிக்கெட் விவரங்கள்: விற்பனை தேதி, எப்படி முன்பதிவு செய்வது?
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    CSK vs RCB ஐபிஎல் 2025 டிக்கெட் விவரங்கள்: விற்பனை தேதி, எப்படி முன்பதிவு செய்வது?
    CSK vs RCB போட்டி, வரும் மார்ச் 28ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது

    CSK vs RCB ஐபிஎல் 2025 டிக்கெட் விவரங்கள்: விற்பனை தேதி, எப்படி முன்பதிவு செய்வது?

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 24, 2025
    09:18 am

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2025 போட்டிகள் கடந்த வார இறுதியில் தொடங்கியது.

    முதல் போட்டி, KKR அணிக்கும், RCB அணிக்கும் நடைபெற்றது. இதில் RCB அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது நாள் நடைபெற்ற மூன்றாவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் CSK அணியின் அடுத்த போட்டி, வரும் மார்ச் 28 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. RCB அணியுடன் மோதவுள்ள இந்த போட்டியின் டிக்கெட் விற்பனை விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

    டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும், விலை விவரங்கள் மற்றும் எங்கே வாங்கலாம் என்பதை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு உங்களுக்காக:

    விலைகள்

    CSK vs RCB IPL 2025 டிக்கெட் விலைகள்

    ஐபிஎல் 2025 ல் CSK vs RCB போட்டிக்கான டிக்கெட்டுகள் நாளை மார்ச் 25 அன்று காலை 10:15 மணிக்கு விற்பனைக்கு வரும்.

    சிஎஸ்கே vs ஆர்சிபி டிக்கெட்டுகளின் விலை:

    ₹ 1700 (டவர் C/D/E, கீழ்),

    ₹ 2500 - (டவர் I/J/K, மேல்),

    ₹ 3,500 - (டவர் C/D/E, மேல்),

    ₹ 4000 - (I/J/K, கீழ்) மற்றும்

    ₹ 7500 (டவர் KMK, Terrace).

    எப்படி வாங்குவது?

    CSK vs RCB IPL 2025 டிக்கெட்டுகளை எப்படி வாங்குவது?

    CSK vs RCB போட்டிக்கான டிக்கெட்டுகள் chennaisuperkings.com மற்றும் district.in இல் மட்டுமே கிடைக்கும்.

    CSK vs RCB போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கும் ரசிகர்கள் ரீஃபன்ட் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டால் மட்டுமே பணம் முழுமையாகத் திரும்பப் பெறப்படும்.

    ஒரு நபர் ஒரு பிரிவில் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளை வாங்க முடியும்.

    IPL 2025க்கான டிஜிட்டல் டிக்கெட்டுகளை போட்டி தொடங்குவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பு வரை மாற்றிக்கொள்ளலாம்.

    அதாவது, போட்டி நேரத்தில் யாராவது டிக்கெட் வாங்கி அவசர வேலை செய்திருந்தால், வேறு யாராவது அதே டிக்கெட்டுடன் போட்டியில் கலந்து கொள்ளலாம், ஆனால் போட்டிக்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பு வரை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2025
    ஐபிஎல்
    சென்னை சூப்பர் கிங்ஸ்
    சிஎஸ்கே

    சமீபத்திய

    பாகிஸ்தானின் சியால்கோட்டில் பயங்கரவாத ஏவுதளத்தை தாக்கி அழித்தது பிஎஸ்எஃப் பாகிஸ்தான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல் விராட் கோலி
    அமெரிக்காவுக்கு போன் போட்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர்; மத்தியஸ்தம் செய்ய உதவுவதாக அமெரிக்கா அறிவிப்பு அமெரிக்கா
    பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரி மரணம் ஜம்மு காஷ்மீர்

    ஐபிஎல் 2025

    ஐபிஎல் 2025: எம்எஸ் தோனிக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின்; வைரலாகும் காணொளி எம்எஸ் தோனி
    மும்பை இந்தியன்ஸ் அணியில் லிசாத் வில்லியம்ஸுக்குப் பதிலாக கார்பின் பாஷ் ஒப்பந்தம் மும்பை இந்தியன்ஸ்
    ஐபிஎல்லில் புகையிலை மற்றும் மதுபான விளம்பரங்களை தடை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தல் ஐபிஎல்
    ஐபிஎல் 2025 இன் முதல் பாதியில் LSGயின் மயங்க் யாதவ் பங்கேற்க மாட்டார் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    ஐபிஎல்

    இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க லலித் மோடி முயற்சி; வனுவாட்டுவின் குடியுரிமை பெற்றதாக தகவல் பாஸ்போர்ட்
    காண்க: 'புஷ்பா' பாணியில் CSK அணியில் இணைந்த 'தளபதி' ரவீந்திர ஜடேஜா ரவீந்திர ஜடேஜா
    வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக அஜிங்க்யா ரஹானேவை கேப்டனாக KKR ஏன் தேர்வு செய்தது? அஜிங்க்யா ரஹானே
    இன்ஸ்டாகிராமில் 17 மில்லியன் ஃபாலோவர்களை பெற்று CSK சாதனை! சென்னை சூப்பர் கிங்ஸ்

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இன்னும் சில ஆண்டுகள் விளையாட எம்எஸ் தோனி முடிவு எனத் தகவல் எம்எஸ் தோனி
    அணியில் தோனி, ஜடேஜா தக்க வைப்பா? சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவால் ரசிகர்கள் குழப்பம் ஐபிஎல்
    ஐபிஎல் 2025: எம்எஸ் தோனி உட்பட ஐந்து டாப் வீரர்களை தக்க வைத்துக்கொண்ட சிஎஸ்கே எம்எஸ் தோனி
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி: அனிருத் இசையுடன் ரீடென்க்ஷன் லிஸ்டை வெளியிட்டது CSK ஐபிஎல்

    சிஎஸ்கே

    இடி மழையே பெய்தாலும் சிஎஸ்கேயின் பிளே ஆஃப் கன்ஃபார்ம் என்கிறார்கள் விளையாட்டு நிபுணர்கள் ஐபிஎல்
    எம்எஸ் தோனி ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்றதால் சர்ச்சை  ஐபிஎல் 2024
    CSK அணியின் செயல்திறன் மையத்திற்கு தலைமை தாங்குகிறார் அஸ்வின் ரவிச்சந்திரன் அஸ்வின் ரவிச்சந்திரன்
    இந்தியாவிற்கு வெளியே மூன்றாவது சூப்பர் கிங்ஸ் அகாடமி, சிட்னியில் நிறுவிய CSK  சென்னை சூப்பர் கிங்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025