சிஎஸ்கே: செய்தி

ஐபிஎல் 2025: எம்எஸ் தோனி உட்பட ஐந்து டாப் வீரர்களை தக்க வைத்துக்கொண்ட சிஎஸ்கே

ESPNcricinfo அறிக்கையின்படி , சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

அணியில் தோனி, ஜடேஜா தக்க வைப்பா? சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவால் ரசிகர்கள் குழப்பம்

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான உரிமையாளர்களில் ஒன்றான, சென்னை சூப்பர் கிங்ஸ், நேற்று, அக்டோபர் 29, தங்களது சாத்தியமான தக்கவைப்புகளை பற்றி ஒரு குறிப்பால் உணர்த்தும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தது.

ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இன்னும் சில ஆண்டுகள் விளையாட எம்எஸ் தோனி முடிவு எனத் தகவல்

முன்னாள் இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் எம்எஸ் தோனி, ஐபிஎல் 2025 சீசனில் விளையாடுவதற்கான சாத்தியக்கூறு குறித்து பேசியுள்ளார்.

ஐபிஎல் 2025: அடுத்த வாரம் சிஎஸ்கே அதிகாரிகளை சந்திக்கிறார் எம்எஸ் தோனி; அணியில் தொடர்வாரா?

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனுக்கு திரும்புவது குறித்து முடிவு செய்வதற்காக அக்டோபர் 29 அல்லது 30ஆம் தேதி சிஎஸ்கே அணியின் அதிகாரிகளை சந்திப்பார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2025 சீசனில் எம்எஸ் தோனி விளையாடுவாரா? சஸ்பென்ஸ் வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலம் நெருங்கி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி எம்எஸ் தோனியின் இறுதி முடிவிற்காக காத்திருக்கிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2025: மெகா ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகள் வெளியானது; புதிய அம்சங்கள் என்ன? 

இந்தியன் பிரீமியர் லீக் 2025 (ஐபிஎல் 2025) மெகா ஏலத்திற்கான புதிய தக்கவைப்பு விதிகள் சனிக்கிழமையன்று (செப்டம்பர் 28) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

27 Sep 2024

ஐபிஎல்

விசில் போடு! டுவைன் பிராவோ கேகேஆர் அணியில் இணைவது குறித்து எக்ஸ் தளத்தில் சிஎஸ்கே பதிவு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் வழிகாட்டியாக இணைந்துள்ளார்.

26 Sep 2024

ஐபிஎல்

ஐபிஎல் 2025 : மெகா ஏலத்தில் அஸ்வின் மற்றும் முகமது ஷமியை கைப்பற்ற சிஎஸ்கே திட்டம்

வரவிருக்கும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில், அனைத்து அணிகளும் ஏல செயல்முறைக்கான தங்கள் தயாரிப்புகளை தொடங்கியுள்ளனர்.

கேப்டனாக எம்எஸ் தோனி களமிறங்கி 17 ஆண்டுகள் நிறைவு; போஸ்டர் வெளியிட்டு நினைவுகூர்ந்த சிஎஸ்கே

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் டைம் சிறந்த வீரர்கள் என்ற பட்டியலை எடுத்தால், அதில் எம்எஸ் தோனி முதன்மையான இடத்தைப் பெறுவார்.

ரூ.230 கோடி நிகர லாபம்; சென்னை சூப்பர் கிங்ஸ் வருமானம் 340% அதிகரிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் மார்ச் 2024இல் முடிவடைந்த நிதியாண்டில் நிகர லாபம் 340% அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

பார்முலா 4 கார் ரேஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்கு உதயநிதியை பாராட்டிய பிராவோ

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பார்முலா 4 கார் பந்தயம் கடந்த ஆக. 31-ம் தேதி சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ருதுராஜை வளர்த்தெடுக்க சிஎஸ்கேவுக்கு ஐபிஎல் 2025இல் எம்எஸ் தோனி வேண்டும்; சுரேஷ் ரெய்னா கருத்து

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 18வது சீசனில் எம்எஸ் தோனி விளையாடுவதை காண விருப்பம் தெரிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா.

'தல- தளபதி': வைரலாகும் ஜடேஜாவின் புதிய புகைப்படம்; உண்மை என்ன?

சமீபத்தில் இணையத்தில் CSKவின் 'தல' தோனியும், ரவீந்திர ஜடேஜாவும் ஒரு தோட்டத்தில் நின்று ரசிப்பது போன்ற புகைப்படம் வைரலானது.

இந்தியாவிற்கு வெளியே மூன்றாவது சூப்பர் கிங்ஸ் அகாடமி, சிட்னியில் நிறுவிய CSK 

இந்தியன் பிரீமியர் லீக் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ், ஆஸ்திரேலியாவின் சிட்னியில், மூன்றாவது சர்வதேச சூப்பர் கிங்ஸ் அகாடமியை நிறுவியுள்ளது.

எம்எஸ் தோனி ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்றதால் சர்ச்சை 

நேற்று ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே தோல்வியடைந்ததை அடுத்து, சிஎஸ்கேவின் புகழ்பெற்ற வீரர் எம்எஸ் தோனி ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் ஆரம்பத்திலேயே ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.

17 May 2024

ஐபிஎல்

இடி மழையே பெய்தாலும் சிஎஸ்கேயின் பிளே ஆஃப் கன்ஃபார்ம் என்கிறார்கள் விளையாட்டு நிபுணர்கள்

நாளை நடைபெறவுள்ள ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் வென்றாலும், மழையால் ரத்து செய்யப்பட்டாலும் சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் என்ட்ரி கன்ஃபார்ம் என்கிறார்கள் விளையாட்டு நிபுணர்கள்.

15 May 2024

ஐபிஎல்

IPL புள்ளி பட்டியல்: இனி RCB-CSK இடையே தான் போட்டி

நேற்று நடைபெற்ற லக்னோ- டெல்லி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி, டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

பிரகாசமாகும் சிஎஸ்கேவின் பிளே ஆஃப் வாய்ப்பு: நேற்றைய போட்டியின் சுவாரசிய நிகழ்வுகள்

நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

08 May 2024

ஐபிஎல்

ஐபிஎல் 2024: CSK vs RR போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் டி 20 தொடரின் போட்டிகள் இந்தியாவின் பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

'மஹி பாய்க்கு நன்றி': முஸ்தஃபிசுர் உருக்கமான பதிவு

சிஎஸ்கே அணியினை சேர்ந்த வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான், எம்.எஸ் தோனியிடம் இருந்து கையொப்பமிடப்பட்ட ஜெர்சியைப் பெற்றுக்கொண்டு இந்த IPL தொடரிலிருந்து விடைபெற்றார்.

CSK vs SRH: CSK வெற்றிக்கு பிறகு சாக்ஷி தோனியின் வைரல் பதிவு

CSK vs SRH போட்டியின்போது சாக்ஷி தோனியின் 'Baby is on the way' என்ற பதிவு உடனடி வைரலாகி வருகிறது.

புதிய ஐபிஎல் சாதனையை படைத்த எம்.எஸ். தோனி: 150 வெற்றிகளை படைத்த முதல் வீரர்

எம்.எஸ். தோனி ஐபிஎல்லில் 150 வெற்றிகளில் பங்கு பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

தீபக் சாஹரின் காயம் குறித்து சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஃப்ளெமிங் தகவல்

CSK அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரின் காயம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வழங்கினார்.

CSK-க்கு பலத்த அடி, IPL 2024ல் இருந்து விலகிய நட்சத்திர வீரர்

சென்னை சூப்பர் கிங்ஸின் (சிஎஸ்கே) அணிக்கு பெரும் அடியாக, நட்சத்திர பேட்ஸ்மேன் டெவோன் கான்வே, ஐபிஎல் 2024இல் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

மே 1ம் தேதி வரை சிஎஸ்கே அணிக்காக விளையாட வருகிறார் வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான்

வங்கதேச வீரரும், சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்து வீச்சாளருமான முஸ்தஃபிசுர் ரஹ்மான் விசா பிரச்னை காரணமாக ஐபிஎல் தொடரின் நடுவே சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டிய காட்டாயம் ஏற்பட்டது.

CSK அணியின் வெற்றிக்கு வித்திட்ட MS தோனியின் ஹாட்ரிக் சிக்ஸ்; வைரலாகும் காணொளி

நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசியாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்து சிக்ஸர்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியானார்.

MI vs CSK: விளாசி தள்ளிய தல; விக்கெட்டுகளை அள்ளிய பத்திரனா

நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 29-வது லீக் போட்டி நடைபெற்றது.

வெறும் ரவீந்திர ஜடேஜா இல்ல..இனி 'கிரிக்கெட் தளபதி' ரவீந்திர ஜடேஜா..!

CSKஅணியின் முக்கிய வீரரான ரவீந்திர ஜடேஜா, நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக அபாரமாக பந்து வீசி, CSK வெற்றி பெற உதவினார்.

09 Apr 2024

ஐபிஎல்

ஐபிஎல் 2024 : KKR -ஐ வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டித்தொடரில், கொல்கத்தா அணியை வீழ்த்தி ஹாட்ரிக் தோல்வியிலிருந்து தப்பியது CSK அணி.

05 Apr 2024

ஐபிஎல்

ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று மோதல்

2024 ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன.

01 Apr 2024

ஐபிஎல்

DC vs CSK: MSD ஹெலிகாப்டர் ஷாட் அடித்தும், CSK அதிர்ச்சி தோல்வி

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13-வது லீக் போட்டியில், நேற்று சிஎஸ்கே அணியும் டிசி அணியும் மோதிக்கொண்டன.

இரண்டாவது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே; ஆட்ட நாயகன் விருது வென்ற சிவம் துபே

2024 ஐபிஎல் தொடரின் 7வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பெற்றது.

ஐபிஎல் 2024 : CSK அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய தோனி

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) புதிய சீசன் நாளை தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி கேப்டன் பதவியில் அதிரடி மாறுதலை அந்த அணி அறிவித்துள்ளது.

21 Mar 2024

ஐபிஎல்

ஐபிஎல் 2024: சிஎஸ்கே போட்டியை காண வருபவர்களுக்கு இலவச பேருந்து பயணம்

நாளை தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டி தொடரின் முதல்நாள் ஆட்டத்தை காண சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வருபவர்கள், இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

18 Mar 2024

ஐபிஎல்

CSK vs RCB:10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்; மோசடி என ரசிகர்கள் குமுறல்

இன்னும் 4 நாட்களில் தொடங்கவுள்ள 17வது ஐபிஎல் போட்டித்தொடரின் முதல் போட்டி, நடப்பு சாம்பியனான சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.