
ஐபிஎல் 2025 எம்vsசிஎஸ்கே : டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்; சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக் கிழமை (ஏப்ரல் 19) நடைபெறும் 38வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
எம்ஐ: ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்ப்ரீத் பும்ரா, அஷ்வனி குமார்.
சிஎஸ்கே: ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ஆயுஷ் மத்ரே, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன், எம்எஸ் தோனி, நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
#IPL2025: Mumbai Indians elected to bowl first against Chennai Super Kings in Match 38 at the Wankhede Stadium in Mumbai pic.twitter.com/ggi9ne5Zjg
— IANS (@ians_india) April 20, 2025