
ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsஎஸ்ஆர்எச்: டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் வியாழக் கிழமை (ஏப்ரல் 25) நடைபெறும் 43வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற எஸ்ஆர்எச் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
எஸ்ஆர்எச்: அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, கமிந்து மெண்டிஸ், பாட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், ஜீஷன் அன்சாரி, முகமது ஷமி.
சிஎஸ்கே: ஷேக் ரஷீத், ஆயுஷ் மத்ரே, சாம் குர்ரான், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, எம்எஸ் தோனி, தீபக் ஹூடா, நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
Sunrisers Hyderabad win toss and elect to bowl against Chennai Super Kings in Indian Premier League match in Chennai #CSKvsSRH #IPL2025 pic.twitter.com/qRPVwsL305
— Press Trust of India (@PTI_News) April 25, 2025