சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: செய்தி

SRH vs GT: 3ஆவது அணியாக பிளே ஆஃப் சென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

நேற்று ஹைதராபாத்தில் விட்டு விட்டு பெய்த மழையின் காரணமாக, நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 66ஆவது லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.

15 May 2024

ஐபிஎல்

IPL புள்ளி பட்டியல்: இனி RCB-CSK இடையே தான் போட்டி

நேற்று நடைபெற்ற லக்னோ- டெல்லி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி, டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் IPL 2024 தொடரிலிருந்து வெளியேறுகிறது மும்பை இந்தியன்ஸ் அணி

நேற்று, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, புள்ளி பட்டியலில் கடைசியிலிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

29 Apr 2024

சிஎஸ்கே

CSK vs SRH: CSK வெற்றிக்கு பிறகு சாக்ஷி தோனியின் வைரல் பதிவு

CSK vs SRH போட்டியின்போது சாக்ஷி தோனியின் 'Baby is on the way' என்ற பதிவு உடனடி வைரலாகி வருகிறது.

RCB -SRH போட்டி: வைரலாகும் காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள்

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (ஆர்சிபி) எதிரான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியுற்றது.

RCBயின் வெற்றிக்காக இறுதிவரை போராடிய தினேஷ் கார்த்திக்

நேற்று SRH அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

05 Apr 2024

ஐபிஎல்

ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று மோதல்

2024 ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன.

28 Mar 2024

ஐபிஎல்

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளது.

19 Dec 2023

ஐபிஎல்

'எதிர்பார்க்கல, செம ஹேப்பி'; ஐபிஎல் ஏலத்தில் வைரலாகும் காவ்யா மாறன் புகைப்படம்

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) துபாயில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 மினி ஏலத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளரான காவ்யா மாறன், இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவை ரூ.1.5 கோடிக்கு கையகப்படுத்தினார்.

ஐபிஎல் ஏல வரலாற்றில் புதிய உச்சம்; ரூ.20.5 கோடிக்கு பாட் கம்மின்ஸை வாங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் உலகக்கோப்பை 2023 பட்டத்தை வென்று கொடுத்த கேப்டன் பாட் கம்மின்ஸ் ஐபிஎல் 2024 ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விற்கப்பட்டார்.

07 Aug 2023

ஐபிஎல்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி நியமனம்

ஐபிஎல் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத், அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக டேனியல் வெட்டோரியை நியமித்துள்ளது.

19 May 2023

ஐபிஎல்

உம்ரான் மாலிக்கை நீக்கியது குறித்த மார்க்ரமின் சர்ச்சை கருத்து! முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி கருத்து!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி, விளையாடும் லெவன் அணியில் உம்ரான் மாலிக் இல்லாதது குறித்த கேப்டன் ஐடன் மார்க்ரமின் வினோதமான அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

எஸ்ஆர்எச் vs ஆர்சிபி : டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 65வது போட்டியில் வியாழக்கிழமை (மே 18) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.

18 May 2023

ஐபிஎல்

இறுதிக்கட்ட பரபரப்பு! ஐபிஎல் பிளேஆப் வாய்ப்பை பெறப்போகும் அணிகள் எவை? 

ஐபிஎல் 2023 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் நான்கு இடங்களை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் பந்தயத்தில் இன்னும் எட்டு அணிகள் களத்தில் உள்ளன.

15 May 2023

ஐபிஎல்

எஸ்ஆர்ச் vs ஜிடி : டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 62வது போட்டியில் திங்கட்கிழமை (மே 15) குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிகள் மோதுகின்றன.

13 May 2023

ஐபிஎல்

எஸ்ஆர்எச் vs எல்எஸ்ஜி புள்ளிவிபரம்! போட்டியில் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!

ஐபிஎல் 2023 தொடரின் 58வது போட்டியில் சனிக்கிழமை (மே 13) மாலை 3.30 மணிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் ஐடென் மார்க்ரம் சாதனை

ஐபிஎல் 2023 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 41 ரன்கள் எடுத்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் எனும் மைல்கல்லை ஐடென் மார்க்ரம் எட்டியுள்ளார்.

எஸ்ஆர்எச் vs கேகேஆர் : டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஐபிஎல் 2023 தொடரின் 47வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ச்) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகள் மோதுகின்றன.

டெல்லி கேப்பிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிவிபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!

ஐபிஎல் 2023 சீசனின் 40வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸஆர் எச்) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

வாஷிங்டன் சுந்தர் விலகல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல் 2023 இன் எஞ்சியிருக்கும் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

DC vs SRH : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பேட்டிங் செய்ய முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 34வது போட்டியில் திங்கட்கிழமை (ஏப்ரல் 24) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ச்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் மோதுகின்றன.

டெல்லி கேப்பிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : நேருக்கு நேர் மோதல் புள்ளி விபரம்

திங்கட்கிழமை (ஏப்ரல் 24) ஐபிஎல் 2023 தொடரின் 34வது போட்டியில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் மோதுகின்றன.

21 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்! சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங்!

ஐபிஎல் 2023 தொடரின் 29வது போட்டியில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(எஸ்ஆர்எச்) அணிகள் மோதுகின்றன.

18 Apr 2023

ஐபிஎல்

கேகேஆர் அணிக்கு எதிராக வாரி வழங்கிய உம்ரான் மாலிக்கிற்கு கல்தா கொடுத்த சன்ரைசர்ஸ்

ஐபிஎல் 2023 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 18) 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை விளையாடும் லெவன் அணியில் இருந்து நீக்கியுள்ளது.

18 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்! முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 25வது போட்டியில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 18) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் மோதுகின்றன.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் : கடந்த கால புள்ளிவிபரங்கள்

ஐபிஎல் 2023 தொடரின் 25வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.

14 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 19வது போட்டியில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 14) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன.

13 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : கேகேஆர் vs சன்ரைசர்ஸ்! கடந்த கால புள்ளி விபரங்கள்!

வெள்ளியன்று (ஏப்ரல் 14) ஐபிஎல் 2023 சீசனின் 19வது ஆட்டத்தில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோத உள்ளது.

ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்! முதலில் பேட்டிங் செய்ய முடிவு!

ஐபிஎல் 2023 தொடரில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 7) நடக்கும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிகள் மோதுகின்றன.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : கடந்த கால புள்ளிவிபரங்கள்

2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 10வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணியை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 7) எதிர்கொள்கிறது.

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமனம்: அப்போ எய்டன் மார்க்ரம் நிலைமை?

சமீபத்தில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட எய்டன் மார்க்ரம் ஏப்ரல் 2 ஆம் தேதி நடக்கும் அந்த அணியின் முதல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில், புவனேஷ்வர் குமார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வழிநடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.