ஐபிஎல்: செய்தி

ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்ப்பு

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜானி பேர்ஸ்டோ நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2023 : மேக்ஸ்வெல் உடற்தகுதி கேள்விக்குறி! ஆர்சிபிக்கு மிகப்பெரும் பின்னடைவு

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 போட்டிகள் தொடங்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி, தங்களின் முக்கியமான ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லின் உடற்தகுதி குறித்த கவலையில் உள்ளது.

ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் டேவிட் வார்னர் தலைமையில் முதல் பட்டத்தை வெல்லுமா டெல்லி கேப்பிடல்ஸ்?

மார்ச் 31ம் ஆ தேதி தொடங்க உள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) தனது முதல் ஐபிஎல் பட்டத்திற்கான தேடலை புதிய கேப்டன் டேவிட் வார்னர் தலைமையில் மீண்டும் தொடங்க உள்ளது.

ஐபிஎல் 2023 : இரண்டாவது பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்

கடந்த சீசனின் இரண்டாம் இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இரண்டாவது பட்டத்தை பெறும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்?

2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ளதால் 10 அணிகளும் தயாராகி வருகின்றன.

ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனுக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) பல சிக்கல்களுடன் தவித்து வருகிறது.

ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஏமாற்றமளிக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 சீசனுக்குப் பிறகு, நான்கு முறை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் 2023இல் மீண்டெழும் நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது.

ஐபிஎல் 2023 : நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆதிக்கம் தொடருமா?

குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) நடப்பு சாம்பியனாக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இல் பங்கேற்கிறது.

ஐபிஎல் 2023 : காயத்தில் அவதிப்படும் வீரர்களால் சிஎஸ்கே, எல்எஸ்ஜி அணிகளுக்கு பின்னடைவு!

இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர்களான முகேஷ் சவுத்ரி மற்றும் மோஷின் கான் ஆகியோர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இல் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2023 : முதல் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 16வது சீசன் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ளது.

ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 16வது சீசன் மார்ச் 31ம் தேதி தொடங்குகிறது. இதில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) தனது முதல் போட்டியில் ஏப்ரல் 2 ஆம் தேதி பெங்களூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை (ஆர்சிபி) எதிர்கொள்கிறது.

"ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி?

2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) முதல் பட்டத்திற்கான வேட்டையை மீண்டும் தொடங்க உள்ளது.

மகளிர் ஐபிஎல் 2023 : எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs உ.பி.வாரியர்ஸ் பலப்பரீட்சை

மகளிர் ஐபிஎல் 2023 சீசனின் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2023இல் புதிய விதிகள் அறிமுகம் : இனி டாஸ் போட்ட பிறகு பிளேயிங் 11'ஐ அறிவிக்கலாம்

ஐபிஎல் 2023க்காக அறிவிக்கப்பட்ட புதிய விதிகளில் டாஸ் போட்ட பிறகு கேப்டன்கள் பிளேயிங் 11 வீரர்களை அறிவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது ஐபிஎல் விளையாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்றாகும்.

ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு! ஜானி பேர்ஸ்டோ விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை!

வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் பங்கேற்க, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஜானி பேர்ஸ்டோவுக்கு தடையில்லாச் சான்றிதழை (என்ஓசி) வழங்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல்லால் வீரர்களின் உடற்தகுதியை பேணுவதில் சிக்கல் : ஓபனாக பேசிய ரோஹித் சர்மா

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023இன் போது முக்கிய இந்திய வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பது அணி உரிமையாளர்களின் பொறுப்பாகும் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா புதன்கிழமை (மார்ச் 23) தெரிவித்தார்.

"புஜாரா மிக மோசம், தோனி தான் பெஸ்ட்" : ஓபனாக கூறிய விராட் கோலி

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 16வது பதிப்பிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ஆர்சிபி ஜாம்பவான்களான ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் யூடியூப் நேரலையில் சுவாரஸ்யமான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

ஐபிஎல் 2023 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தொடரும் குமார் சங்கக்கார

ஐபிஎல் 2023 தொடரில் குமார் சங்கக்கார ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனராகவும், தலைமைப் பயிற்சியாளராகவும் தொடர்ந்து பணியாற்றுவார் என்றும் அவருக்கு உதவியாக ட்ரெவர் பென்னி செயல்படுவார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் திங்களன்று (மார்ச் 20) அறிவித்தது.

ஐபிஎல் வீரர்களுக்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் : பிசிசிஐ உறுதி

ஐபிஎல்லில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகும் வீரர்களை குறைந்தபட்சம் 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவு பிறப்பித்துள்ளது.

கைல் ஜேமிசனுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரரை ஒப்பந்தம் செய்த சிஎஸ்கே! யார் இந்த சிசண்டா மகலா?

காயம் அடைந்த கைல் ஜேமிசனுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் சிசண்டா மகலாவை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

வில் ஜாக்ஸுக்குப் பதிலாக ஆர்சிபி அணியில் இணைந்த மைக்கேல் பிரேஸ்வெல்

ஐபிஎல் 2023 இல் நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல், வில் ஜாக்ஸுக்குப் பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியில் இணைந்துள்ளார்.

மேஜர் லீக் கிரிக்கெட் : டெக்சாஸ் அணியை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), அமெரிக்காவில் இந்த ஆண்டு தொடங்க உள்ள மேஜர் லீக் கிரிக்கெட்டில் (எம்எல்சி) டெக்சாஸ் அணியை வாங்கியுள்ளது.

அமெரிக்க கிரிக்கெட் லீக்கில் களமிறங்கும் ஐபிஎல் அணிகள்

ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ், மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவுடன் இணைந்து, அமெரிக்காவின் புதிய டி20 ஃபிரான்சைஸ் லீக்கான மேஜர் லீக் கிரிக்கெட்டில் (எம்எல்சி) சியாட்டில் அணியை தற்போது வாங்கியுள்ளது.

இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த எம்.எஸ்.தோனி : வைரலாகும் சிஎஸ்கே வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கிட்டார் வாசிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2023 : ஆர்சிபி அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு! வில் ஜாக்ஸ் காயம் காரணமாக விலகல்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ் காயம் காரணமாக 2023 ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார்.

ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைவராக டேவிட் வார்னர் நியமனம் என தகவல்

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2023 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை டேவிட் வார்னர் வழிநடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அசோசியேட் ஸ்பான்சராக விஷன்11 ஒப்பந்தம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஸ்போர்ட்ஸ் ஃபேன்டஸி கேமிங் தளமான விஷன் 11 உடன் இணைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐபிஎல்லில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கம்?

ஸ்ரேயாஸ் ஐயரின் முதுகு ஸ்கேன் முடிவு வெளியாகியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐபிஎல்லில் அவர் பங்கேற்பது சந்தேகத்திற்கு உரியதாகி உள்ளது.

ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜே ரிச்சர்ட்சன் விலகல்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜே ரிச்சர்ட்சன், தொடையில் செய்துகொண்ட அறுவை சிகிச்சை காரணமாக வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடரில் இருந்து விலகியுள்ளார்.

"ஸ்ட்ரைக் ரேட்டை பெருசா எடுத்துக்காதீங்க" : கே.எல்.ராகுல் அட்வைஸ்

இந்திய அணியின் முக்கிய வீரரான கே.எல்.ராகுல், வீரர்களின் ஸ்ட்ரைக் ரேட்டை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

ஐபிஎல் விளம்பர ஷூட்டிங்கில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா : வைரலாகும் வீடியோ

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2023 சீசன் தொடங்குவதற்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன்கள் விளம்பர ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல்லின் சிறந்த டாப் 3 பார்ட்னர்ஷிப் ஸ்கோர்கள்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இதுவரை ஒரு இன்னிங்சில் பார்ட்னர்ஷிப் மூலம் அதிக ரன்கள் குவித்த டாப் 3யில் ஆர்சிபியின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.

ஐபிஎல் 2023 : சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பென் ஸ்டோக்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளிக்கும் வகையில் பென் ஸ்டோக்ஸ் 2023 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

காயத்தில் இருந்து மீளாததால் ஐபிஎல்லில் இருந்து பும்ரா வெளியேற உள்ளதாக தகவல்

மும்பை இந்தியன்ஸ் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தில் இருந்து இன்னும் மீளாததால் ஐபிஎல் 2023இல் அவர் மீண்டு வவறுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.

டிஎன்பிஎல் 2023 : ஐபிஎல்லை விட அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர் சாய் சுதர்சன்!

டிஎன்பில் 2023 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் ஐபிஎல்லை விட அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்!

மார்ச் 31ஆம் தேதி தொடங்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்த உள்ளார்.

ஐபிஎல் 2023 : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரம் நியமனம்

ஐபிஎல் 2023 சீசனுக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2023 : பாதியிலேயே வெளியேறும் பென் ஸ்டோக்ஸ்? கவலையில் சிஎஸ்கே!

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இன் இறுதிக் கட்டத்தில் விளையாட மாட்டார் எனும் தகவல் வெளியாகியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மகளிர் ஐபிஎல் 2023 : உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டனாக அலிஷா ஹீலி நியமனம்!

மும்பையில் மார்ச் 4 ஆம் தேதி தொடங்க உள்ள மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில், உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் அலிசா ஹீலி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2023இல் களமிறங்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் 2023 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மீண்டும் களத்திற்கு திரும்ப உள்ளார்.