சஞ்சு சாம்சன்: செய்தி

விஜய் ஹசாரே டிராபியில் கேரள அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சதம்

செவ்வாய்க்கிழமை நடந்த 2023 விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் ரயில்வே அணிக்கு எதிராக கேரளாவின் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Sports Round Up : சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமனம்; தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்

வியாழக்கிழமை (அக்டோபர் 12) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் 134 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

12 Oct 2023

கேரளா

சையத் முஷ்டாக் அலி டிராபிக்காக கேரள அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்

அக்டோபர் 16 முதல் நவம்பர் 6 வரை நடைபெற உள்ள உள்நாட்டு கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 போட்டிக்கான கேரள அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் வியாழக்கிழமை (அக்டோபர் 12) நியமிக்கப்பட்டார்.

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் இடம்

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவித்துள்ள நிலையில், அதில் விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளது.