விஜய் ஹசாரே கோப்பை: செய்தி

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

விஜய் ஹசாரே கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (டிசம்பர் 16) நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று ஹரியானா முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

விஜய் ஹசாரே கோப்பையில் புதன்கிழமை (டிச.13) நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி ஹரியானாவிடம் தோல்வியைத் தழுவியது.

விஜய் ஹசாரே கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு கிரிக்கெட் அணி

விஜய் ஹசாரே கோப்பை 2023 தொடரில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி மும்பையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

விஜய் ஹசாரே கோப்பை : நாக் அவுட் போட்டிகளின் முழு விபரம்

விஜய் ஹசாரே கோப்பை 2023 தொடரின் நாக் அவுட் போட்டிகள் டிசம்பர் 9 முதல் 16 வரை ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை (டிச.5) முடிவடைந்த லீக் சுற்றில் இருந்து மொத்தம் 10 அணிகள் நாக் அவுட்டுக்கு முன்னேறியுள்ளன.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

விஜய் ஹசாரே கோப்பையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி நாகலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

விஜய் ஹசாரே டிராபியில் கேரள அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சதம்

செவ்வாய்க்கிழமை நடந்த 2023 விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் ரயில்வே அணிக்கு எதிராக கேரளாவின் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்தியராக அர்பித் குலேரியா சாதனை

இமாச்சல பிரதேச வேகப்பந்து வீச்சாளர் அர்பித் குலேரியா 2023 விஜய் ஹசாரே கோப்பை யில் குஜராத்துக்கு எதிராக தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2

விஜய் ஹசாரே கோப்பை 2023 : காலிறுதிக்கு தகுதி பெற்றது தமிழ்நாடு கிரிக்கெட் அணி

செவ்வாய்க்கிழமை (டிச.5) நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை 2023 தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி நாகலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

விஜய் ஹசாரே கோப்பை : மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது தமிழ்நாடு கிரிக்கெட் அணி

விஜய் ஹசாரே கோப்பை 2023-24 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி மத்திய பிரதேசத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2024 ஜனவரி 25 முதல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வர உள்ளது.

இந்திய லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; ஆல்ரவுண்டர் ஷஷாங்க் சிங் சாதனை

விஜய் ஹசாரே கோப்பையில் சத்தீஸ்கர் கிரிக்கெட் அணி புதன்கிழமை (நவம்பர் 29) மணிப்பூரை எதிர்கொண்டு 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

விஜய் ஹசாரே கோப்பை: நடராஜன் அபார பந்துவீச்சு; 38 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகம் வெற்றி

விஜய் ஹசாரே கோப்பை 2023-24 தொடரில் புதன்கிழமை (நவம்பர் 29) நடைபெற்ற ஆட்டத்தில் டி நடராஜனின் அபார பந்துவீச்சால் தமிழ்நாடு கிரிக்கெட் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை கூண்டோடு பதவி நீக்கம் செய்து இடைக்கால குழுவை அமைக்க முயன்ற இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க திங்கட்கிழமை (நவ.27) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பை 2023-24 : பெங்கால் அணியை எளிதாக வீழ்த்திய தமிழகம்

இந்தியாவின் உள்நாட்டு லிஸ்ட் ஏ கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை 2023-24 தொடரில் தமிழ்நாடு பெங்கால் அணியை வீழ்த்தியது.

26 Nov 2023

ஐபிஎல்

Sports Round Up : தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழகம் அரையிறுதிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள்

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோ ரூட் ஐபிஎல் 2024ல் இருந்து விலகுவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் சனிக்கிழமை அறிவித்தது.

Sports Round Up : தினேஷ் கார்த்திக் தமிழக அணியின் கேப்டனாக நியமனம்; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையை வீழ்த்தியது.

விஜய் ஹசாரே டிராபியின் தமிழ்நாடு கிரிக்கெட் அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்

2023-24 விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு மாநில கிரிக்கெட் அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்படுவார் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வியாழக்கிழமை (நவ.9) அறிவித்தது.