கே.எல்.ராகுல்: செய்தி
11 Jan 2025
இந்திய கிரிக்கெட் அணிஇங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலை சேர்க்க முடிவு; தேர்வுக்குழுவின் திட்டம் என்ன?
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு அளிக்கும் முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மறுபரிசீலனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
07 Jan 2025
விஜய் ஹசாரே கோப்பைவிஜய் ஹசாரே டிராபி: நாக் அவுட் கட்டத்தில் இருந்து வெளியேறினார் கேஎல் ராகுல்
2024/25 விஜய் ஹசாரே டிராபி நாக் அவுட் கட்டத்தில் இருந்து ஸ்டார் இந்திய டாப்-ஆர்டர் பேட்டர் கேஎல் ராகுல் விலகியுள்ளார்.
17 Dec 2024
இந்திய அணிபிரிஸ்பேன் டெஸ்டில் தனியாளாக போராடிய கே.எல்.ராகுல்; 84 ரன்கள் எடுத்து இந்திய அணியை காப்பாற்றினார்
கபாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 4-வது நாளில் கே.எல்.ராகுலின் அதிரடியான ஆட்டத்தில் 84 ரன்கள் எடுத்து இந்தியாவை ஆட்டத்தில் தக்க வைத்துள்ளது.
24 Nov 2024
டெஸ்ட் கிரிக்கெட்பார்டர் கவாஸ்கர் டிராபி: 38 ஆண்டுகால டெஸ்ட் சாதனையை முறியடித்தது யஷஸ்வி ஜெய்ஸ்வால்-கே.எல்.ராகுல் ஜோடி
பெர்த்தில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி இரண்டாவது இன்னிங்ஸில் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை படைத்துள்ளனர்.
23 Nov 2024
டெஸ்ட் கிரிக்கெட்ஆஸ்திரேலியாவில் 20 ஆண்டுகளில் முதல்முறை; யஷஸ்வி ஜெய்ஸ்வால்-கே.எல்.ராகுல் ஜோடி சாதனை
பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி உறுதியான கட்டுப்பாட்டை எடுத்து, 2வது நாள் முடிவில் 172/0 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 218 ரன்கள் முன்னிலை பெற்றது.
11 Nov 2024
கிரிக்கெட்ஐபிஎல் 2025: எல்எஸ்ஜி அணியிலிருந்து விலகியதற்கு காரணம் இதுதான்; மனம் திறந்த கே.எல்.ராகுல்
நவம்பர் 24-25 தேதிகளில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியின் முன்னாள் கேப்டனான கே.எல்.ராகுல், அணியை விட்டு விலக முடிவு செய்துள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
08 Nov 2024
கிரிக்கெட்கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் அதியா ஷெட்டியும் பெற்றோர்கள் ஆகப்போவதை அறிவித்தனர்!
இந்தியாவின் கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகர் அதியா ஷெட்டி ஆகியோர் நவம்பர் 8 ஆம் தேதி தாங்கள் பெற்றோர்கள் ஆக போவதை பகிர்ந்து கொண்டனர்.
24 Aug 2024
கிரிக்கெட்விராட் கோலியின் ஜெர்சி ரூ.40 லட்சத்திற்கு ஏலம்; அறக்கட்டளைக்கு நிதி திரட்டிய கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டி தம்பதி
இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல் மற்றும் அவரது மனைவி நடிகை அதியா ஷெட்டி ஆகியோர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கான விப்லா அறக்கட்டளையின் நோக்கத்தை ஆதரிக்கும் நோக்கில் 'கிரிக்கெட் ஃபார் சாரிட்டி' ஏலத்தை நடத்தினர்.
23 Aug 2024
கிரிக்கெட்கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவா? குழப்பத்தை ஏற்படுத்திய கேஎல் ராகுல் இன்ஸ்டா பதிவு
இந்திய கிரிக்கெட் அணி வீரர் கேஎல் ராகுல் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் பல்வேறு ஊகங்களைக் கிளப்பியுள்ளார்.
01 Mar 2024
இந்திய அணிதர்மசாலா டெஸ்ட்: இந்திய அணியில் பும்ரா சேர்ப்பு; கே.எல்.ராகுல் விலகல்
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.
21 Feb 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடனான டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.