NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவா? குழப்பத்தை ஏற்படுத்திய கேஎல் ராகுல் இன்ஸ்டா பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவா? குழப்பத்தை ஏற்படுத்திய கேஎல் ராகுல் இன்ஸ்டா பதிவு
    கேஎல் ராகுல்

    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவா? குழப்பத்தை ஏற்படுத்திய கேஎல் ராகுல் இன்ஸ்டா பதிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 23, 2024
    04:13 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் கேஎல் ராகுல் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் பல்வேறு ஊகங்களைக் கிளப்பியுள்ளார்.

    இந்திய அணியின் மிகவும் திறமையான பேட்டர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்ட போதிலும், கேஎல் ராகுலின் செயல்பாடு சமீபத்திய மாதங்களில் சீரற்றதாக உள்ளது.

    இது இந்தியாவின் டி20 கிரிக்கெட் அணியில் அவரது இடத்தை இழக்க வழிவகுத்தது. மேலும் அவர் 2024 ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கான அணியிலும் சேர்க்கப்படவில்லை.

    இந்நிலையில் கேஎல் ராகுல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "என்னிடம் ஒரு அறிவிப்பு உள்ளது, காத்திருங்கள்..." என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு கிரிக்கெட்டில் அவரது எதிர்காலம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பரவலான ஊகங்களுக்கு வழிவகுத்தது.

    ஓய்வு

    கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பரவிய தகவல்

    2024 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு சமீபத்தில் டி20 கிரிக்கெட்டிற்கு ஓய்வை அறிவித்த ரோஹித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோரைப் பின்பற்றி, கேஎல் ராகுலும் ஓய்வை அறிவிப்பாரா என்ற ஊகம் கிளம்பியது.

    இதற்கிடையே, ஐபிஎல் விளையாட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ராகுலின் நிலையும் ஆய்வுக்கு உட்பட்டது.

    வரவிருக்கும் மெகா ஏலத்தில் அவருக்கு பதிலாக அணி வேறு ஒருவரை தேர்வு செய்யலாம் என்று சிலர் நம்புகிறார்கள்.

    இந்த குழப்பத்திற்கு மத்தியில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ராகுல் அறிவித்ததாக சமூக வலைதளங்களில் பொய்யான பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.

    அதில் கேஎல் ராகுல், மிகவும் சிந்தனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு, தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து எனது ஓய்வை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கே.எல்.ராகுல்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    இந்திய கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    விராட் கோலி ரெஃபரென்ஸ்; ஆபரேஷன் சிந்தூர் விளக்கத்தில் கிரிக்கெட்டை ஒப்பிட்டு பேசிய இந்திய DGMO கிரிக்கெட்
    ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
    ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை
    அணு ஆயுதத்தை காட்டி இனி மிரட்ட முடியாது; பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காட்டியதன் பின்னணி இதுதானா? இந்தியா

    கே.எல்.ராகுல்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு
    தர்மசாலா டெஸ்ட்: இந்திய அணியில் பும்ரா சேர்ப்பு; கே.எல்.ராகுல் விலகல் இந்திய அணி

    கிரிக்கெட்

    டி20 உலகக் கோப்பை: இந்தியா-இங்கிலாந்து அரையிறுதியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?  டி20 உலகக்கோப்பை
    டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா  டி20 உலகக்கோப்பை
    டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் ரவீந்திர ஜடேஜா  டி20 உலகக்கோப்பை
    பெண்கள் டெஸ்ட்: SAக்கு எதிரான இந்தியாவின் வெற்றியில் பதிவு செய்யப்பட்ட சாதனைகள் மகளிர் கிரிக்கெட்

    கிரிக்கெட் செய்திகள்

    இந்தியா vs பாகிஸ்தான்: ரிஷப் பண்டின் விபத்து குறித்து அறிந்து அழுதேன் என ரவி சாஸ்திரி உருக்கம் ரிஷப் பண்ட்
    டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது இந்திய அணி டி20 உலகக்கோப்பை
    டி20 உலகக்கோப்பை: சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து அணி டி20 உலகக்கோப்பை
    தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க தயார்..ஆனால்; கவுதம் கம்பீரின் வினோத கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ  கவுதம் காம்பிர்

    இந்திய கிரிக்கெட் அணி

    122 ரன்களில் ஆட்டமிழந்த இங்கிலாந்து: 3வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 4-1 தொடரை கைப்பற்றியது இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் விளையாடுவதில் தவறேதுமில்லை: ரோஹித் ஷர்மா கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025