பிவி சிந்து: செய்தி

டென்மார்க் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடரில் காலிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து

டென்மார்க் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் பிவி சிந்து, உலகின் ஏழாவது நிலை வீராங்கனையான சீனாவின் ஹான் யூவுக்கு எதிராக கடுமையாகப் போராடி வெற்றி பெற்றார்.

2024 பாரிஸ் ஒலிம்பிக், பேட்மிண்டன்: இந்தியாவின் பிவி சிந்து வெளியேறினார்

இந்திய மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் 16-வது சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஒலிம்பிக் போட்டிகள்: பேட்மிண்டனில் இந்தியாவின் பதக்கப்பட்டியல்

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று பிரமாண்ட தொடக்க விழாவுடன் தொடங்கும்.

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் 2-வது சுற்றிற்கு முன்னேறிய பி.வி.சிந்து; அவரை பற்றி சில சுவாரசிய தகவல்கள்

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Sports RoundUp: ரோஹன் போபண்ணா ஜோடி அதிர்ச்சித் தோல்வி; இந்திய வீரர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள்

சனிக்கிழமை (நவம்பர் 18) இத்தாலியின் டுரினில் நடந்த ஏடிபி பைனல்ஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் அரையிறுதியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் ஜோடி தோற்றது. 80 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் போபண்ணா-எப்டன் ஜோடி 5-7, 4-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயின்-அர்ஜென்டினா ஜோடியான மார்செல் கிரானோல்லர்ஸ் மற்றும் ஹொராசியோ ஜெபலோஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது. 43 வயதான போபண்ணா ஏடிபி பைனல்ஸ் போட்டியில் விளையாடுவது இது நான்காவது முறையாகும். மறுபுறம் எப்டனுக்கு இது முதல்முறையாகும். போபண்ணா 4 முறை போட்டியிட்டிருந்தாலும், இதுவரை பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரிவாக படிக்க

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு; பிரகாஷ் படுகோனின் வழிகாட்டுதலில் பயிற்சியை தொடங்கும் பிவி சிந்து

இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் பேட்மிண்டன் வீரர்களில் ஒருவரான பிரகாஷ் படுகோனை தனது புதிய வழிகாட்டியாக இணைத்துள்ளதாக பிவி சிந்து அறிவித்துள்ளார்.

Sports RoundUp: ஜப்பானை வீழ்த்தியது இந்திய மகளிர் ஹாக்கி அணி; பிவி சிந்துவுக்கு முழங்காலில் காயம்; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 31) நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Sports Round Up : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா; பிவி சிந்து அரையிறுதியில் தோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள்

சனிக்கிழமை (அக்டோபர் 14) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆர்க்டிக் ஓபன் 2023 : இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பின்லாந்தில் உள்ள வான்டா எனர்ஜியா அரினாவில் நடைபெற்ற ஆர்க்டிக் ஓபன் 2023 பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் 2023 : நான்கு இந்திய வீரர்கள் காலிறுதிக்கு தகுதி

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் BWF சூப்பர் 500 போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஜப்பான் ஓபனிலும் தோல்வி; தொடர் தோல்விகளால் தத்தளிக்கும் பிவி சிந்து

டோக்கியோவில் நடந்து வரும் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீராங்கனை பிவி சிந்து முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி வெளியேறினார்.

பேட்மிண்டன் தரவரிசையில் 10 ஆண்டுகளில் இல்லாத சரிவை சந்தித்த பிவி சிந்து

தொடர்ந்து சீரற்ற ஃபார்மில் இருந்து வரும் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, செவ்வாயன்று (ஜூலை 18) வெளியிடப்பட்ட உலக பேட்மிண்டன் தரவரிசையில், ஐந்து இடங்கள் சரிந்து 17வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

யுஎஸ் ஓபன் : மூன்று இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

யுஎஸ் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனையான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திஷா குப்தாவை தோற்கடித்தார்.

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பிவி சிந்து மற்றும் லக்ஷ்யா சென் காலிறுதிக்கு தகுதி

பிவி சிந்து மற்றும் லக்ஷ்யா சென் கனடா ஓபன் சூப்பர் 500 போட்டியில் முறையே மகளிர் மற்றும் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவு காலிறுதிக்கு முன்னேறினர்.

பேட்மிண்டன் வீராங்கனை PV சிந்துவின் பிறந்தநாளில், அவரின் உடற்பயிற்சி ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள் 

இந்தியாவின் விளையாட்டு மங்கை, பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, இன்று தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் ஆதிக்கம்

இந்தியாவின் ஆடவர் பேட்மிண்டன் வீரர் பிரணாய் எச்.எஸ். இந்தோனேசியா ஓபனின் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு எளிதாக நுழைந்தார்.

சிங்கப்பூர் ஓபன் 2023 : முதல் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி! பிவி சிந்து, பிரணாய்.எச்.எஸ்., சாய்னா நேவால் தோல்வி!

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.

தாய்லாந்து ஓபன் 2023 : இந்தியாவின் சாய்னா நேவால், கிரண் ஜார்ஜ், அஷ்மிதா சாலிஹா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்!

புதன்கிழமை (மே 31) நடைபெற்ற தாய்லாந்து ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் கிரண் ஜார்ஜ் உலகின் 9 ஆம் நிலை வீரரான சீனாவின் ஷி யூகியை வீழ்த்தி முன்னேறியுள்ளார்.

தாய்லாந்து ஓபன் 2023 : நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து அதிர்ச்சித் தோல்வி!

புதன்கிழமை (மே 31) நடைபெற்ற தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பிவி சிந்து, கனடாவின் மிச்செல் லியிடம் 8-21, 21-18, 18-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

26 May 2023

மலேசியா

மலேசியா மாஸ்டர்ஸ் 2023 : பிவி சிந்து, பிரணாய் எச்.எஸ். அரையிறுதிக்கு முன்னேற்றம்!

மலேசியா மாஸ்டர்ஸ் காலிறுதியில் வெள்ளிக்கிழமை (மே 26) இந்திய வீராங்கனை பிவி சிந்து, சீனாவின் ஜாங் யி மானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைத்தார்.

மலேசியா மாஸ்டர்ஸ் 2023 : பிவி சிந்து, பிரணாய் எச்.எஸ். காலிறுதிக்கு முன்னேற்றம்!

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசியா மாஸ்டர்ஸ் 2023ல் வியாழன் (மே 25) அன்று இந்தியாவின் முன்னணி ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் வீரர்களான பிரணாய் எச்.எஸ். மற்றும் பிவி சிந்து காலிறுதிக்குள் நுழைந்துள்ளனர்.

இந்திய வீரர்கள் அதிர்ச்சித் தோல்வி! சுதிர்மான் கோப்பையில் இருந்து வெளியேறியது!

திங்களன்று (மே 15) சீன தைபே மற்றும் மலேசியாவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சுதிர்மான் கோப்பை 2023 இல் இருந்து இந்தியா முழுமையாக வெளியேறியுள்ளது.

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2023 : இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்

பிவி சிந்து துபாயில் நடைபெற்று வரும் ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை (ஏப்ரல் 26) முன்னேறினார்.