பிரணாய் எச்.எஸ்.: செய்தி

BWF உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டனில் வெண்கலம் வென்றார் பிரணாய் எச்.எஸ். 

2023 BWF உலக சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரணாய் எச்.எஸ். வெண்கலம் வென்றார்.

பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்பில் லக்ஷ்யா சென், பிரணாய் எச்.எஸ். 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

பதினொன்றாம் நிலை வீரரான லக்ஷ்யா சென் 2023 BWF உலக சாம்பியன்ஷிப்பில் மொரீஷியஸின் ஜார்ஜஸ் ஜூலியன் பாலை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரணாய் எச்.எஸ். தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) இந்தியாவின் நட்சத்திர வீரர் பிரணாய் எச்.எஸ். தோல்வியடைந்தார்.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரணாய் எச்.எஸ். 

சனிக்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய வீரர் பிரணாய் எச்.எஸ்., இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் 2023 : பிரணாய் எச்.எஸ்., பிரியன்ஸு ரஜாவத் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் பிரணாய் எச்.எஸ். மற்றும் பிரியன்ஸு ரஜாவத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் 2023 : நான்கு இந்திய வீரர்கள் காலிறுதிக்கு தகுதி

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் BWF சூப்பர் 500 போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஜப்பான் ஓபன் 2023: பிரணாய் எச்.எஸ்., சாத்விக்/சிராக் காலிறுதியில் தோல்வி, லக்ஷ்யா சென் அரையிறுதிக்கு தகுதி

வெள்ளிக்கிழமை (ஜூலை 28) டோக்கியோவில் நடந்த ஜப்பான் ஓபன் 2023 சூப்பர் 750 பேட்மிண்டன் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர்.

ஜப்பான் ஓபன் 2023 : லக்ஷ்யா சென், பிரணாய்.எச்.எஸ்., சாத்விக் & சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை (ஜூலை27) நடைபெற்ற ஜப்பான் ஓபன் பேட்மிண்டனின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் லக்ஷ்யா சென், பிரணாய்.எச்.எஸ். மற்றும் ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.

தைபே ஓபனில் இந்திய பேட்மிண்டன் வீரர் பிரணாய் எச்.எஸ் காலிறுதியில் அதிர்ச்சித் தோல்வி

தைபே ஓபனில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரர் பிரணாய் எச்.எஸ். ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார்.

இந்தோனேசியா ஓபன் 2023 : இந்தியாவின் பிரணாய் எச்.எஸ்., சாத்விக் & சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

இந்தோனேசியா ஓபன் வேர்ல்ட் டூர் சூப்பர் 1000 போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி உலகின் நம்பர் ஒன் ஜோடியான ஃபஜர் அல்ஃபியன் மற்றும் முஹம்மது ரியான் ஆர்டியான்டோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் ஆதிக்கம்

இந்தியாவின் ஆடவர் பேட்மிண்டன் வீரர் பிரணாய் எச்.எஸ். இந்தோனேசியா ஓபனின் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு எளிதாக நுழைந்தார்.

சிங்கப்பூர் ஓபன் 2023 : முதல் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி! பிவி சிந்து, பிரணாய்.எச்.எஸ்., சாய்னா நேவால் தோல்வி!

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.

26 May 2023

மலேசியா

மலேசியா மாஸ்டர்ஸ் 2023 : பிவி சிந்து, பிரணாய் எச்.எஸ். அரையிறுதிக்கு முன்னேற்றம்!

மலேசியா மாஸ்டர்ஸ் காலிறுதியில் வெள்ளிக்கிழமை (மே 26) இந்திய வீராங்கனை பிவி சிந்து, சீனாவின் ஜாங் யி மானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைத்தார்.

மலேசியா மாஸ்டர்ஸ் 2023 : பிவி சிந்து, பிரணாய் எச்.எஸ். காலிறுதிக்கு முன்னேற்றம்!

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசியா மாஸ்டர்ஸ் 2023ல் வியாழன் (மே 25) அன்று இந்தியாவின் முன்னணி ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் வீரர்களான பிரணாய் எச்.எஸ். மற்றும் பிவி சிந்து காலிறுதிக்குள் நுழைந்துள்ளனர்.