NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மலேசியா மாஸ்டர்ஸ் 2023 : பிவி சிந்து, பிரணாய் எச்.எஸ். காலிறுதிக்கு முன்னேற்றம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மலேசியா மாஸ்டர்ஸ் 2023 : பிவி சிந்து, பிரணாய் எச்.எஸ். காலிறுதிக்கு முன்னேற்றம்!
    மலேசியா மாஸ்டர்ஸ் 2023இல் பிவி சிந்து, பிரணாய் எச்.எஸ். காலிறுதிக்கு முன்னேற்றம்

    மலேசியா மாஸ்டர்ஸ் 2023 : பிவி சிந்து, பிரணாய் எச்.எஸ். காலிறுதிக்கு முன்னேற்றம்!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 25, 2023
    01:44 pm

    செய்தி முன்னோட்டம்

    கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசியா மாஸ்டர்ஸ் 2023ல் வியாழன் (மே 25) அன்று இந்தியாவின் முன்னணி ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் வீரர்களான பிரணாய் எச்.எஸ். மற்றும் பிவி சிந்து காலிறுதிக்குள் நுழைந்துள்ளனர்.

    பிரணாய் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 13-21, 21-16, 21-11 என்ற செட் கணக்கில் ஆல் இங்கிலாந்து சாம்பியனான சீனாவின் லி ஷி ஃபெங்கை தோற்கடித்தார்.

    வெள்ளிக்கிழமை (மே 26) காலிறுதியில் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை எதிர்கொள்கிறார்.

    இதற்கிடையே இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பிவி சிந்து, 40 நிமிடங்களில் ஜப்பானின் அயா ஓஹோரியை 21-16, 21-11 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் சீனாவின் ஜாங் யி மானை எதிர்த்து விளையாட உள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Smiles of pure joy 😄

    Quarterfinals, here we come 🔥🔥

    📸: @badmintonphoto #MalaysiaMasters2023#IndiaontheRise#Badminton pic.twitter.com/ZmEhFLL4To

    — BAI Media (@BAI_Media) May 25, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிவி சிந்து
    பேட்மிண்டன் செய்திகள்
    இந்திய அணி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பிவி சிந்து

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2023 : இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம் இந்திய அணி
    இந்திய வீரர்கள் அதிர்ச்சித் தோல்வி! சுதிர்மான் கோப்பையில் இருந்து வெளியேறியது! இந்திய அணி

    பேட்மிண்டன் செய்திகள்

    சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு இந்திய அணி
    ஆசிய போட்டியிலிருந்து இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் விலகல் சாய்னா நேவால்
    ஏழாவது இடம்! உலக தரவரிசையில் புதிய உச்சம் தொட்ட இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய்! இந்திய அணி

    இந்திய அணி

    உலக கோப்பை வில்வித்தை போட்டியில் நான்கு பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா உலக கோப்பை
    புகார்களை திரும்ப பெற கட்டாயப்படுத்தும் அதிகாரிகள் : இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பரபரப்பு குற்றச்சாட்டு இந்தியா
    மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தராதது ஏன்? வினேஷ் போகத் சரமாரி கேள்வி! இந்தியா
    டெல்லி காவல்துறை விசாரணைக்கு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் அழைப்பு டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025