சந்திரன்: செய்தி
இன்று மாலை வானில் ஓர் அபூர்வக் காட்சி: சந்திரன் - பிளேயடிஸ் நட்சத்திரக் கூட்டம் சந்திப்பு!
இன்று, பிப்ரவரி-23 மாலை வானார்வலர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஒரு அழகான வானியல் நிகழ்வு நிகழவுள்ளது.
நிலவுக்கு செல்வதில் மீண்டும் சிக்கல்; கடைசி நேரத்தில் ஆர்ட்டெமிஸ் II மிஷனை நிறுத்தியது நாசா
அரை நூற்றாண்டுக்குப் பிறகு மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின் வரலாற்று சிறப்புமிக்க ஆர்ட்டெமிஸ் II விண்கலம் ஏவுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வானில் நான்கு நிலவுகளா? ரஷ்யாவில் தெரிந்த அதிசயக் காட்சி; இதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் உண்மை என்ன?
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று (பிப்ரவரி 1, 2026) இரவு வானில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் தோன்றுவது போன்ற ஒரு கண்கவர் காட்சி அரங்கேறியது.
வானில் ஒரு அதிசயம்! பிப்ரவரி 1 அன்று தோன்றப்போகும் 'ஸ்னோ மூன்'! எந்த நேரத்தில் பார்க்கலாம்?
2026 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாத பௌர்ணமி நிலவு, வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி வானில் தோன்ற உள்ளது. இதை 'ஸ்னோ மூன்' (Snow Moon) என்று அழைக்கிறார்கள்.
நிலவுடன் ஒரே நேர்கோட்டில் கைகோர்க்கும் சனி மற்றும் நெப்டியூன்! இந்த அரிய வானியல் நிகழ்வை எப்படிப் பார்ப்பது?
வெள்ளிக்கிழமை இரவு (ஜனவரி 23) விண்வெளி ஆர்வலர்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது. சந்திரன், சனி மற்றும் நெப்டியூன் ஆகிய மூன்று வான் பொருட்கள் ஒரே நேர்க்கோட்டில் தோன்றும் முச்சந்திப்பு (Triple Conjunction) எனும் அரிய நிகழ்வு நிகழ உள்ளது.
பிப்ரவரியில் 'நெருப்பு வளைய' சூரிய கிரகணம்: எப்போது பார்க்கலாம்
பிப்ரவரி 17, 2026 அன்று ஒரு அரிய வளைய சூரிய கிரகணம் நிகழும்.
2026 இல் சந்திரனின் தென் துருவத்தை இலக்காகக் கொண்டுள்ள சீனா
சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் 2026 ஆம் ஆண்டில் ஐந்து முக்கிய விண்வெளி பயணங்களுக்கான ஒரு லட்சிய திட்டத்தை வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்: 'Cold Moon'-ஐ எப்போது பார்ப்பது?
இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன், குளிர் நிலவு என்றும் அழைக்கப்படுகிறது, இது டிசம்பரில் நமது இரவு வானத்தை அலங்கரிக்கும்.
6 ஆண்டுகளில் மிகப்பெரிய மற்றும் பிரகாசமான சூப்பர் மூன் நாளை உதயமாகிறது
இந்த வாரம் ஒரு அற்புதமான வான நிகழ்விற்கு தயாராகுங்கள்!
அக்டோபர் 6ஆம் தேதி ஹார்வெஸ்ட் Harvest Moon வருகிறது: அதன் சிறப்பு என்ன?
பாரம்பரியம் மற்றும் வானியலில் ஒரு குறிப்பிடத்தக்க சந்திர நிகழ்வான Harvest Moon, அக்டோபர் 6 ஆம் தேதி உலகின் பல பகுதிகளில் வானத்தை அலங்கரிக்கும்.
நாசாவின் புதிய இணை நிர்வாகி இந்திய வம்சாவளி அமித் க்ஷத்ரியா; யார் அவர்?
இந்திய-அமெரிக்கரான அமித் க்ஷத்ரியா, நாசாவின் புதிய இணை நிர்வாகியாக, அந்த நிறுவனத்தின் உயர் குடிமைப் பணிப் பதவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சந்திரயான்-3 விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் கந்தகத்தைக் கண்டுபிடித்துள்ளது
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23 அன்று சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கியதிலிருந்து பல புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளது.
இந்த வார இறுதியில் அரிய 'கருப்பு நிலவு' உதிக்கிறது: அதை தனித்துவமாக்குவது எது?
"Black Moon" என்று அழைக்கப்படும் ஒரு அரிய வானியல் நிகழ்வு ஆகஸ்ட் 22-23 தேதிகளில் நிகழும்.
2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு உலை அமைக்க நாசா திட்டம்
2030 ஆம் ஆண்டுக்குள் சந்திரனில் அணு உலையை நிறுவுவதற்கான திட்டங்களை நாசா விரைவாக மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவின் விண்வெளி திட்டங்களின் காலக்கெடுவை வெளியிட்டது ISRO
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) வரவிருக்கும் தசாப்தங்களுக்கான லட்சியத் திட்டங்களை அறிவித்துள்ளது.
'பிளட் மூன்' முழு சந்திர கிரகணத்தை எப்போது, எப்படிப் பார்ப்பது?
"பிளட் மூன்" முழு சந்திர கிரகணம், செப்டம்பர் 7 மற்றும் செப்டம்பர் 8 ஆகிய தேதிகளில் இரவில் நிகழ உள்ளது.
இன்று நள்ளிரவு வானத்தில் ஸ்ட்ராபெரி மூன் தோன்ற போகிறதாம்: எப்படிப் பார்ப்பது?
இந்த மாதத்தின் முழு நிலவு, ஸ்ட்ராபெரி மூன் என்றும் அழைக்கப்படுகிறது.
ஜூன் 12 அன்று ஸ்ட்ராபெரி மூன் தோன்ற போகிறதாம்: எப்படிப் பார்ப்பது
இந்த மாதத்தின் முழு நிலவு, ஸ்ட்ராபெரி மூன் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு ஜூன் 11 அன்று பிற்பகல் 3:44 ET (ஜூன் 12, அதிகாலை 1:14 IST) மணிக்கு அதன் உச்ச வெளிச்சத்தை அடையும்.
இன்று இரவு வானத்தை ஒளிரச் செய்யும் மலர் நிலவு: அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்
'மலர் நிலவு' அல்லது மே மாத முழு நிலவு இன்று வானத்தை ஒளிரச் செய்யும்.
நாசாவின் இந்த சூரிய துகள் கண்டுபிடிப்பு விரைவில் நிலவில் தண்ணீரை உருவாக்கக்கூடும்
எதிர்கால நிலவு ஆய்வாளர்கள் முன்னர் நினைத்ததை விட அதிக அளவில் நீர் ஆதாரங்களைக் கண்டறியக்கூடும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
வீனஸ், சனி மற்றும் சந்திரனின் தனித்துவமான 'ஸ்மைலி' அமைப்பை எப்போது பார்க்க வேண்டும்
ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில், ஒரு அரிய வான நிகழ்வு வானத்தை அலங்கரிக்கும்.
இந்த வாரம் வானத்தை அலங்கரிக்கும் 'பிங்க் மூன்': எப்படிப் பார்ப்பது
இந்த வாரம், 'பிங்க் மூன்' என்று அழைக்கப்படும் முழு நிலவு வானில் புலப்படும். வானத்தையும், நிலவையும் தொடரும் ஆர்வலர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு.
பிரமிக்க வைக்கும் வானியல் காட்சிகள் நாளை இரவு வானத்தை அலங்கரிக்கவுள்ளது; காணத்தயாராகுங்கள்!
வானியல் ஆர்வளர்கள் நாளை ஒரு அற்புதமான வான விருந்தை அனுபவிக்க தயாராகுங்கள்.
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய நாசா ஆதரவில் செலுத்தப்பட்ட லேண்டர் திட்டம் தோல்வியில் முடிந்தது
அமெரிக்காவின் ஹூஸ்டனைச் சேர்ந்த இன்டியூடிவ் மெஷின்ஸ் நிறுவனம், அதன் இரண்டாவது சந்திர லேண்டரான ஏதெனாவின் தோல்வியை சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய ஒரு நாளுக்குப் பிறகு உறுதிப்படுத்தியுள்ளது.
வானில் தோன்றும் அரிய ரத்த நிலவு; எப்போது, எப்படி பார்ப்பது?
வட அமெரிக்காவில் உள்ள வானியல் பார்வையாளர்கள் மார்ச் 13 மற்றும் 14 க்கு இடையில் ஒரே இரவில் முழு சந்திர கிரகணம் அல்லது சிவப்பு வண்ணத்தில் ரத்த நிலவாக வெளிப்படும் ஒரு அரிய வான நிகழ்வைக் காண உள்ளனர்.
'ரெட் மூன்': வரவிருக்கும் முழு சந்திர கிரகணத்தை எப்படி, எங்கே பார்ப்பது
மார்ச் 13-14, 2025 அன்று இரவு வானத்தில் ஒரு கண்கவர் வான நிகழ்வு நிகழும்.
நிலவு ஏன் இளமையாக காட்சியளிக்கிறது? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு
சந்திரன் பூமியின் நெருங்கிய இடத்தில் துணைக்கோளாக இருந்து வந்தாலும், அது எப்போது உருவானது என்பதை துல்லியமாக கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் சிரமப்பட்டனர்.
சந்திரனின் உள் மையத்தில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
வானியலாளர் ஆர்தர் ப்ரியாட் தலைமையிலான பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, சந்திரனின் உள் மையத்தைப் பற்றி ஒரு பெரிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளது.
சந்திரனின் தொலைதூரப் பக்கத்திலும் எரிமலைகள் இருந்ததாம்!
சமீபகால ஆராய்ச்சியின்படி, சந்திரனின் தொலைதூரப் பகுதியும் அதன் அருகில் இருந்ததைப் போலவே பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடிப்புகளைக் கண்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் 'மூன்லைட்' பணி என்றால் என்ன? அது ஏன் முக்கியமானது?
மூன்லைட் லூனார் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் நேவிகேஷன் சர்வீசஸ் (LCNS) என்ற திட்டத்தை ஒரு லட்சிய முயற்சியாக தொடங்கியுள்ளது, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA).
அக்டோபர் 17 அன்று வானத்தை அலங்கரிக்கவிருக்கும் அரிய சூப்பர் மூன் நிகழ்வு
இம்மாத முழு நிலவு- Hunter's Moon -இன் வருகையுடன், அக்டோபர் 17 அன்று இரவு வானம் நம்மை ஒரு அரிய காட்சியுடன் ஆச்சரியப்படுத்தவுள்ளது.
நிலவின் மாதிரிகளை எடுத்துக்கொண்டு திரும்ப பூமிக்கு வரவுள்ள சந்திராயன் 4: விவரங்கள் வெளியீடு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2029 இல் விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான்-4 திட்டத்திற்கான விவரங்களை வெளியிட்டுள்ளது.
சந்திரனுக்கான டைம் லைனை உருவாக்கும் நாசா; என்ன காரணம்?
நாசா நிலவில் ஒரு நிலையான டைம் லைனை அறிமுகப்படுத்துவதற்காக திட்டமிட்டுள்ளது. இது ஒருங்கிணைக்கப்பட்ட சந்திர நேரம் (LTC- Coordinated Lunar Time).
இன்னும் 10 நாட்களில் பூமிக்கு தற்காலிக 'மினி நிலவு' வர உள்ளது
ஏறக்குறைய ஒரு வாரம் கழித்து, பூமிக்கு ஒரு தற்காலிக 'இரண்டாவது நிலவு' அல்லது 'மினி நிலவு' வர உள்ளது.
பூமியை சுற்றப் போகும் இரண்டாம் நிலவு; அதற்கும் மகாபாரத அர்ஜுனனுக்கும் இப்படியொரு தொடர்பா!
ஒரு சிறிய நிலவு போல தோன்றக்கூடிய சிறுகோள் ஒன்று பூமிக்கு அருகே விரைவில் வரவுள்ளது. 2024 PT5 என்று பெயரிடப்பட்ட அந்த சிறுகோள் வெறும் 33 அடி நீளம் கொண்டது மற்றும் அண்டவெளியில் பயணிக்கிறது.
செப்டம்பர் 17 அன்று Harvest Moon-ன் அரிய பகுதி கிரகணத்தை காணலாம்
அனைத்து முழு நிலவுகளும் குறிப்பிடத்தக்கவை என்றாலும், செப்டம்பரில் முழு Harvest Moon தனித்து நிற்கிறது.
டைனோசர்கள் பூமியை ஆளும் போது சந்திரனில் எரிமலைகள் வெடித்தன: ஆய்வு
சுமார் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, டைனோசர்கள் பூமியில் வசித்த காலத்தில், சந்திரன் எரிமலைச் செயல்பாட்டில் இருந்ததாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு! இன்று இரவு இந்தியாவில் சூப்பர் ப்ளூ மூன் தோன்றுகிறது
இந்தியாவில் உள்ள ஸ்கைவாட்சர்கள் இன்றிரவு ஒரு அரிய நிகழ்விற்காக, ஒரு வான விருந்திற்காக காத்துள்ளனர் - ஒரு சூப்பர் ப்ளூ மூன்.
ஒருநாளுக்கு 25 மணி நேரம் ஆகுமா? பூமியிலிருந்து சந்திரன் விலகிச் செல்வதால் ஏற்படும் மாற்றம்
விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் ஆய்வில், பூமியிலிருந்து நிலவு படிப்படியாக விலகிச் செல்வது தெரிய வந்துள்ளது. இது இறுதியில் நமது கிரகத்தில் ஒரு நாளுக்கான நேரத்தை 25 மணிநேரமாக நீட்டிக்கக்கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 3 திட்டத்தின் ப்ரொபல்ஷன் மாடியூலை பூமிக்கு திசை திருப்பியது இஸ்ரோ
சந்திரயான் 3 திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட, நிலவைச் சுற்றி வந்து கொண்டிருந்த 'ப்ரொபல்ஷன் மாடியூலை' (PM), திசைதிருப்பு பூமியைச் சுற்றி வரச் செய்யும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக அறிவித்திருக்கிறது இஸ்ரோ.