NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்த வாரம் வானத்தை அலங்கரிக்கும் 'பிங்க் மூன்': எப்படிப் பார்ப்பது
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்த வாரம் வானத்தை அலங்கரிக்கும் 'பிங்க் மூன்': எப்படிப் பார்ப்பது
    இந்த வாரம் வானத்தை அலங்கரிக்கும் 'பிங்க் மூன்'

    இந்த வாரம் வானத்தை அலங்கரிக்கும் 'பிங்க் மூன்': எப்படிப் பார்ப்பது

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 09, 2025
    06:39 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த வாரம், 'பிங்க் மூன்' என்று அழைக்கப்படும் முழு நிலவு வானில் புலப்படும். வானத்தையும், நிலவையும் தொடரும் ஆர்வலர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு.

    இந்த வான நிகழ்வு சனிக்கிழமை இரவு 8:22 மணிக்கு (IST நேரப்படி காலை 5:52 மணி, ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்.

    இதைப் பார்க்க, நகர விளக்குகளிலிருந்து விலகி திறந்தவெளிக்குச் செல்லுங்கள்.

    ஒளியியல் விளைவு (optical effect) காரணமாக ஏற்படும் மூன் இல்யுஷன், நிலவை பெரிதாக காட்டும் மற்றும் பிங்க் நிறத்துடன் பிரகாசிக்க செய்யும்.

    சந்திரன் அடிவானத்திற்கு அருகில் இருக்கும்போது இது நிகழ்கிறது.

    காரணம்

    இது ஏன் பிங்க் மூன் என்று அழைக்கப்படுகிறது? 

    ஆண்டின் இந்த நேரத்தில் வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட காட்டுப்பூவான ஃப்ளோக்ஸ் சுபுலாட்டா பூப்பதால் பிங்க் மூன் அதன் பெயரைப் பெற்றது.

    இந்த பெயர் இருந்தபோதிலும், சந்திரன் உண்மையில் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்காது.

    இந்த சொல் வசந்த காலத்துடன் தொடர்புடைய கருப்பொருள்களை குறிக்கிறது.

    மேலும் புதுப்பித்தல், இடம்பெயர்வு மற்றும் வளர்ச்சி பற்றிய கருத்துக்களைக் குறிக்கிறது.

    மத நம்பிக்கையின்படி இந்த நிகழ்வு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையின் தேதியை தீர்மானிக்க பங்களிக்கிறது. இது பாஸ்கல் மூனுக்குப் பிறகு முதல் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நிலவு ஆராய்ச்சி
    சந்திரன்
    விண்வெளி

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    நிலவு ஆராய்ச்சி

    நிலவின் மாதிரிகளுடன் வெற்றிகரமாக பூமிக்கு தரையிறங்கிய சீனாவின் Chang'e-6  சீனா
    எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் தங்க, 14 டென்னிஸ் மைதானங்களின் பரப்பளவிற்கு நிலவில் குகை கண்டுபிடிப்பு விண்வெளி
    அப்பல்லோ நிலவு பயணங்களின் போது நட்டு வைத்த நாசாவின் கொடிகள் இன்னும் அங்கே நிற்கின்றனவா? நாசா
    பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு! இன்று இரவு இந்தியாவில் சூப்பர் ப்ளூ மூன் தோன்றுகிறது வானியல்

    சந்திரன்

    ரஷ்யாவின் லூனா 25யில் ஏற்பட்ட கோளாறு, திட்டமிட்டபடி நாளை நிலவில் தரையிறங்குமா? ரஷ்யா
    தோல்வியில் முடிந்த ரஷ்யாவின் லூனா 25 நிலவுத் திட்டம் ரஷ்யா
    சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலை செய்யவிருக்கும் இஸ்ரோ சந்திரயான் 3
    சந்திரயான் 3: தரையிறக்கத்தை ஆகஸ்ட் 27க்கு ஒத்தி வைக்கவும் வாய்ப்பு! சந்திரயான் 3

    விண்வெளி

    'அதன் நோக்கம் நிறைவேறியது': ISS-ஐ முன்கூட்டியே அகற்ற திட்டமிடும் எலான் மஸ்க் எலான் மஸ்க்
    மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை இந்தியாவில் விரைவில் கிடைக்கும் எலான் மஸ்க்
    செவ்வாய் கிரகத்தில் புதையுண்ட 3 பில்லியன் ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிப்பு!  தொழில்நுட்பம்
    செவ்வாய் கிரகம் ஏன் சிவப்பு நிறத்தில் உள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனரா? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025