நிலவு ஆராய்ச்சி: செய்தி

சந்திரனின் உள் மையத்தில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

வானியலாளர் ஆர்தர் ப்ரியாட் தலைமையிலான பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, சந்திரனின் உள் மையத்தைப் பற்றி ஒரு பெரிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளது.

சந்திரனின் தொலைதூரப் பக்கத்திலும் எரிமலைகள் இருந்ததாம்!

சமீபகால ஆராய்ச்சியின்படி, சந்திரனின் தொலைதூரப் பகுதியும் அதன் அருகில் இருந்ததைப் போலவே பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடிப்புகளைக் கண்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

18 Oct 2024

ஐரோப்பா

ஐரோப்பாவின் 'மூன்லைட்' பணி என்றால் என்ன? அது ஏன் முக்கியமானது?

மூன்லைட் லூனார் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் நேவிகேஷன் சர்வீசஸ் (LCNS) என்ற திட்டத்தை ஒரு லட்சிய முயற்சியாக தொடங்கியுள்ளது, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA).

நிலவின் மாதிரிகளை எடுத்துக்கொண்டு திரும்ப பூமிக்கு வரவுள்ள சந்திராயன் 4: விவரங்கள் வெளியீடு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2029 இல் விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான்-4 திட்டத்திற்கான விவரங்களை வெளியிட்டுள்ளது.

சந்திரனுக்கான டைம் லைனை உருவாக்கும் நாசா; என்ன காரணம்?

நாசா நிலவில் ஒரு நிலையான டைம் லைனை அறிமுகப்படுத்துவதற்காக திட்டமிட்டுள்ளது. இது ஒருங்கிணைக்கப்பட்ட சந்திர நேரம் (LTC- Coordinated Lunar Time).

நிலவில் 160 கிமீ அகலமுள்ள பழங்கால பள்ளத்தை கண்டுபிடித்த சந்திரயான் 3

இந்தியாவின் சந்திரயான்-3 திட்டமானது நிலவில் ஒரு பழங்கால பள்ளத்தை கண்டுபிடித்துள்ளது.

20 Sep 2024

பூமி

இன்னும் 10 நாட்களில் பூமிக்கு தற்காலிக 'மினி நிலவு' வர உள்ளது

ஏறக்குறைய ஒரு வாரம் கழித்து, பூமிக்கு ஒரு தற்காலிக 'இரண்டாவது நிலவு' அல்லது 'மினி நிலவு' வர உள்ளது.

11 Sep 2024

நாசா

வியாழனின் நிலவை ஆராய்ச்சி செய்யப்போகும் நாசா; அடுத்த மாதம் பணியினை தொடங்க திட்டம்

நாசாவின் Europa Clipper விண்கலம் அதன் பணி தயார்நிலையை வெற்றிகரமாக மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து அடுத்த மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

நிலவின் தென் துருவத்தில் சாத்தியமான நிலநடுக்கங்களைக் கண்டறிந்த சந்திரயான்-3

சந்திரனின் தென் துருவப் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட நில அதிர்வு சமிக்ஞைகளைக் கண்டறிந்து, இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளது.

09 Sep 2024

இந்தியா

நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டம்; ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட இந்தியா விருப்பம்

இந்தியா, ரஷ்யாவுடன் இணைந்து நிலவில் அணுமின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செப்டம்பர் 17 அன்று Harvest Moon-ன் அரிய பகுதி கிரகணத்தை காணலாம்

அனைத்து முழு நிலவுகளும் குறிப்பிடத்தக்கவை என்றாலும், செப்டம்பரில் முழு Harvest Moon தனித்து நிற்கிறது.

நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-3 இன் அதிமுக்கிய தனிம கண்டுபிடிப்பு

இந்தியாவின் சந்திரயான்-3 திட்டமானது அதன் முதலாம் ஆண்டு நிறைவுக்கு சற்று முன்னதாக ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பை செய்துள்ளது.

19 Aug 2024

வானியல்

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு! இன்று இரவு இந்தியாவில் சூப்பர் ப்ளூ மூன் தோன்றுகிறது

இந்தியாவில் உள்ள ஸ்கைவாட்சர்கள் இன்றிரவு ஒரு அரிய நிகழ்விற்காக, ஒரு வான விருந்திற்காக காத்துள்ளனர் - ஒரு சூப்பர் ப்ளூ மூன்.

29 Jul 2024

நாசா

அப்பல்லோ நிலவு பயணங்களின் போது நட்டு வைத்த நாசாவின் கொடிகள் இன்னும் அங்கே நிற்கின்றனவா?

வானியலாளர் ராபர்ட் ரீவ்ஸ் சமீபத்தில் அப்பல்லோ பயணத்தின் போது நாசாவால் நிலவில் நடப்பட்ட ஆறு அமெரிக்கக் கொடிகளின் நிலையை வெளிப்படுத்தினார்.

எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் தங்க, 14 டென்னிஸ் மைதானங்களின் பரப்பளவிற்கு நிலவில் குகை கண்டுபிடிப்பு

இத்தாலியில் உள்ள ட்ரெண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லோரென்சோ புரூசோன் மற்றும் லியோனார்டோ கேரர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, நிலவின் மேற்பரப்பில் கணிசமான அளவு குகைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

25 Jun 2024

சீனா

நிலவின் மாதிரிகளுடன் வெற்றிகரமாக பூமிக்கு தரையிறங்கிய சீனாவின் Chang'e-6 

சீனாவின் Chang'e-6 விண்கலம் சுமார் இரண்டு மாத கால விண்வெளி பயணத்திற்கு பிறகு இன்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது.