ஸ்பேஸ்எக்ஸ்: செய்தி
19 Mar 2025
சுனிதா வில்லியம்ஸ்9.5 மாத விண்வெளி பயணத்தை நிறைவு செய்து பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்; காண்க
ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலம் இன்று வெற்றிகரமாக தரையிறங்கியது.
14 Mar 2025
சுனிதா வில்லியம்ஸ்சுனிதா வில்லியம்ஸை மீண்டும் அழைத்து வர இன்று க்ரூ-10 விண்ணில் ஏவப்படும்
நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவை இன்று மாலை 7:03 மணிக்கு EDT (மார்ச் 15, காலை 4:33 IST) மணிக்கு, புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து க்ரூ-10 பணியை ஏவ உள்ளன.
12 Mar 2025
ஜியோஏர்டெல்லை தொடர்ந்து ஸ்டார்லிங்க் இணைய சேவைகளுக்காக ஜியோ ஸ்பேஸ்எக்ஸுடன் கூட்டு
ஸ்டார்லிங்கின் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைகளை இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்காக, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஜியோ ஒரு கூட்டணியை அறிவித்துள்ளது.
11 Mar 2025
ஏர்டெல்இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணையத்தை அறிமுகப்படுத்த ஸ்பேஸ்எக்ஸுடன் ஒப்பந்தமிட்ட ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் தனது செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்கை இந்தியாவிற்கு கொண்டு வர ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
11 Mar 2025
சுனிதா வில்லியம்ஸ்சுனிதா வில்லியம்ஸை வீட்டிற்கு அழைத்து வரும் ஸ்பேஸ்எக்ஸ் மிஷன் நாளை தொடங்குகிறது
எலான் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், அதன் க்ரூ-10 பணியைத் தொடங்கத் தயாராகி வருகிறது.
07 Mar 2025
எலான் மஸ்க்எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் 8வது சோதனைப் பயணத்தின் போது விண்வெளியில் வெடித்தது: வீடியோ
ஸ்பேஸ்எக்ஸின் லட்சிய ஸ்டார்ஷிப் திட்டம், அதன் எட்டாவது சோதனைப் பயணத்தின் போது வெடித்து சிதறியதால் மற்றொரு பின்னடைவைச் சந்தித்துள்ளது.
04 Mar 2025
எலான் மஸ்க்ஸ்டார்ஷிப்பின் முக்கியமான சோதனை விமானத்தை ஸ்பேஸ்எக்ஸ் ஏன் ஒத்திவைத்தது?
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது ஸ்டார்ஷிப் ராக்கெட் அமைப்பின் எட்டாவது ஆளில்லாத சோதனைப் பயணத்தை தாமதப்படுத்தியுள்ளது.
25 Jan 2025
எலான் மஸ்க்செயற்கைக்கோளில் இருந்து நேரடி மொபைல் இணைய சேவை; சோதனையைத் தொடங்குகிறது ஸ்பேஸ்எக்ஸ்
ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், ஸ்டார்லிங்கின் டைரக்ட்-டு-செல் செயற்கைக்கோள் சேவை ஜனவரி 27 ஆம் தேதி (திங்கட்கிழமை) பீட்டா சோதனையில் நுழையும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
17 Jan 2025
எலான் மஸ்க்ஸ்டார்ஷிப் நடுவானில் வெடித்ததற்கான காரணத்தை வெளிப்படுத்திய எலான் மஸ்க்
ஸ்பேஸ்எக்ஸின் புதிய தலைமுறை ஸ்டார்ஷிப் ராக்கெட், நிறுவனத்தின் ஏழாவது சோதனை விமான நிகழ்வின் போது நடுவானில் வெடித்து பேரழிவுகரமான தோல்வியைச் சந்தித்தது.
12 Dec 2024
எலான் மஸ்க்400 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை தாண்டிய முதல் நபரானார் எலான் மஸ்க்
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், வரலாற்றில் 400 பில்லியன் டாலர் நிகர மதிப்பை எட்டிய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
19 Nov 2024
செயற்கைகோள்இந்தியாவின் ஜிசாட் 20 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ்
இஸ்ரோ உருவாக்கிய 4,700 கிலோ எடையுள்ள ஜிசாட் 20 செயற்கைக்கோளை, அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள கேப் கேனரவல் ஏவுதளத்திலிருந்து, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
23 Oct 2024
நாசாமோசமான வானிலை காரணமாக நாசாவின் விண்வெளி வீரர்கள் ISS இலிருந்து திரும்புவதில் தாமதம்
நாசாவின் ஸ்பேஸ்எக்ஸ் மீண்டும் பூமிக்கு, புளோரிடாவின் ஸ்பிளாஷ் டவுன் தளங்களுக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
15 Oct 2024
நாசாவியாழனின் பனிக்கட்டி நிலவான யூரோபாவிற்கு பயணத்தைத் தொடங்கிய நாசா
வியாழன் மற்றும் அதன் பனி நிலவு யூரோபாவிற்கு 1.8 பில்லியன் மைல் பயணத்தில் 5.2 பில்லியன் டாலர் மதிப்பிலான யூரோபா கிளிப்பர் என்ற ஆய்வை நாசா வெற்றிகரமாக ஏவியுள்ளது.
06 Oct 2024
ப்ளூ ஆரிஜின்நாளை விண்ணுக்கு ஏவப்படுகிறது ஆர்எஸ்எஸ் கர்மன் லைன்; ப்ளூ ஆரிஜின் அறிவிப்பு
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்ட விண்வெளி ஆய்வு நிறுவனமான ப்ளூ ஆரிஜின், தனது மனிதர்களை ஏற்றிச் செல்லும் புதுப்பிக்கப்பட்ட விண்கலமான ஆர்எஸ்எஸ் கர்மன் லைனின் தொடக்க ஏவுதலுக்கு தயாராகி வருகிறது.
30 Sep 2024
சுனிதா வில்லியம்ஸ்ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் கேப்ஸ்யூல் ISS -ஐ அடைந்தது; விரைவில் பூமிக்கு திரும்புவார் சுனிதா வில்லியம்ஸ்
ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் காப்ஸ்யூல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.
29 Sep 2024
சுனிதா வில்லியம்ஸ்சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்பதற்காக விண்வெளிக்கு கிளம்பியது எஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்
தொழிலதிபர் எலோன் மஸ்க் நிறுவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை மீட்டுக் கொண்டுவருவதற்காக சனிக்கிழமை (செப்டம்பர் 28) விண்கலத்தை ஏவியுள்ளது.
15 Sep 2024
விண்வெளிமுதல் தனியார் விண்வெளி நடை பயணத்தை நிறைவு செய்து பூமிக்கு திரும்பியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் போலாரிஸ் விண்கலம்
ஸ்பேஸ் எக்ஸின் போலாரிஸ் டான் தனது ஐந்து நாள் விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) அன்று அதன் நான்கு விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பியது.
12 Sep 2024
விண்வெளிமுதல் பிரைவேட் space walk இன்று நடைபெறவுள்ளது: எப்படி எப்போது பார்க்க வேண்டும்
ஸ்பேஸ்எக்ஸ்-இன் Polaris Dawn பணியானது, இன்று பிற்பகுதியில் திட்டமிடப்பட்ட முதல் பிரைவேட் space walkக்கின் மூலம் வரலாற்றை உருவாக்க உள்ளது.
27 Aug 2024
நாசாஹீலியம் கசிவு காரணமாக SpaceX இன் Polaris Dawn புறப்பாடு தாமதமானது
புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி ஸ்பேஸ் சென்டரில் இருந்து இன்றைக்கு துவங்கப்படவிருந்த அதன் அற்புதமான பொலாரிஸ் டான் பணியை ஸ்பேஸ்எக்ஸ் ஒத்திவைத்துள்ளது.