LOADING...

ப்ளூ ஆரிஜின்: செய்தி

18 Dec 2025
விண்வெளி

வரலாற்றில் புதிய சாதனை: சக்கர நாற்காலி பயன்படுத்தும் நபராக விண்வெளிக்கு செல்லும் முதல் பெண்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் 'ப்ளூ ஆரிஜின்' (Blue Origin) நிறுவனம் இன்று விண்ணில் ஏவவுள்ள ராக்கெட்டில், சக்கர நாற்காலியை பயன்படுத்தும் முதல் நபராக மைக்கேலா பெந்தாஸ் (Michaela Benthaus) விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ளார்.

03 Aug 2025
விண்வெளி

80 வயதில் ப்ளூ ஆரிஜினின் NS-34 மிஷனில் விண்வெளிக்கு பயணம் செய்த இந்திய-அமெரிக்க தொழிலதிபர்

இந்தியாவின் ஆக்ராவில் பிறந்த 80 வயதான ரியல் எஸ்டேட் முதலீட்டாளரும் சாகசக்காரருமான அர்விந்தர் 'அர்வி' சிங் பஹால், ப்ளூ ஆரிஜினின் NS-34 மிஷனில் விண்வெளியில் இறங்குவதன் மூலம் ஒரு வரலாற்று தனிப்பட்ட சாதனையை படைத்துள்ளார்.

06 Oct 2024
விண்வெளி

நாளை விண்ணுக்கு ஏவப்படுகிறது ஆர்எஸ்எஸ் கர்மன் லைன்; ப்ளூ ஆரிஜின் அறிவிப்பு

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்ட விண்வெளி ஆய்வு நிறுவனமான ப்ளூ ஆரிஜின், தனது மனிதர்களை ஏற்றிச் செல்லும் புதுப்பிக்கப்பட்ட விண்கலமான ஆர்எஸ்எஸ் கர்மன் லைனின் தொடக்க ஏவுதலுக்கு தயாராகி வருகிறது.

01 Jul 2024
விண்வெளி

விரைவில் இந்திய குடிமக்கள் விண்வெளி வீரர்களாக விண்வெளிக்கு செல்லலாம்!

ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா தனது முதல் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பத் தயாராகி வருவதால், சாதாரண இந்திய குடிமக்களும் பூமிக்கு அப்பாற்பட்ட பகுதிகளை நேரில் சென்று காணவும், விண்வெளி பயணத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் விரைவில் பெறுவார்கள்.

ப்ளூ ஆரிஜின் விமானத்தில் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணியாக பயணிக்கும் முதல் இந்திய விமானி

ஜெஃப் பெஸோஸ் நிறுவிய ப்ளூ ஆரிஜின் விமானம், மூத்த இந்திய விமானி கேப்டன் கோபிசந்த் தோட்டகுரா உட்பட ஆறு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை விண்வெளிக்கு புறப்பட்டது.