சுபன்ஷு சுக்லா: செய்தி

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபன்ஷு சுக்லா மேற்கொள்ளும் முக்கிய ஆய்வு என்ன?

இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, மே 29இல் ஏவப்படும் ஆக்ஸியாம் மிஷன் 4 (Ax-4) ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையை பெற உள்ளார்.