பூமி: செய்தி

11 May 2024

லடாக்

கடுமையான சூரிய புயலின் விளைவாக லடாக்கின் வானில் தோன்றியது கண்கவர் 'அரோரா' 

இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, மிக சக்திவாய்ந்த சூரியப் புயல் நேற்று பூமியைத் தாக்க தொடங்கியது.

11 May 2024

சூரியன்

பூமியைத் தாக்கியது சக்திவாய்ந்த சூரியப் புயல்: தகவல் தொடர்பு பாதிப்படைய வாய்ப்பு 

இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, மிக சக்திவாய்ந்த சூரியப் புயல் நேற்று பூமியைத் தாக்கியது.

26 Mar 2024

சூரியன்

பூமியை தாக்கியது மிகவும் வலிமையான சூரியப் புயல்

சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, மிகவும் சக்திவாய்ந்த சூரியப் புயல் நேற்று பூமியை தாக்கியது.

மிக குறுகிய பகல் நேரத்தைக் கொண்ட டிசம்பர் 22ம் நாள், ஏன் தெரியுமா?

பூமியில் இன்றைய நாளானது (டிசம்பர் 22), இந்த ஆண்டின் மிகவும் குறுகிய நாளாகப் பார்க்கப்படுகிறது. இந்நாளை குளிர்கால சங்கிராந்தி (Winter Solstice) என அழைக்கின்றனர்.

விண்கல் மட்டுமல்ல எரிமலைகளும் டைனோசர்களின் அழிவில் பங்காற்றியிருக்கலாம்: புதிய ஆய்வு

165 மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பூமியில் வலம் வந்து கொண்டிருந்த டைனோசர்கள், 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக பூமியிலிருந்து முழுவதுமாக அழிந்தன.

பூமியின் மையப்பகுதியில் உள்ள மென்படலத்தின் உருவாக்கம் குறித்து கண்டறிந்த விஞ்ஞானிகள்

பல ஆண்டு காலமாக பூமியின் மையப்பகுதியின் மேலேயிருக்கும் மென் படலம் ஒன்று அறிவியலாளர்களுக்கு பெரும் புதிராய் இருந்து வந்திருக்கிறது. 'எனிக்மாட்டிக் E பிரைம்' (Enigmatic E Prime) எனப்படும் இந்த மென்படலம் எப்படி உருவாகியிருக்கலாம் என்பது குறித்த விடையை தற்போது அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

உயர்ந்த 'உலகளாவிய சராசரி வெப்பம்'; வெப்பமான ஆண்டாகப் பதிவு செய்யப்படவிருக்கும் 2023

நவம்பர் 17ம் தேதியன்று, உலக வெப்பமயமாதலின் முக்கியமான அளவுகோளைக் கடந்திருக்கிறது பூமி. உலகம் முழுவதும் அதிகம் தொழிற்சாலைகள் உருவாவதற்கு முந்தைய காலக்கட்டத்தை தொழில்மயமாக்கலுக்கு முந்தைய காலக்கட்டம் எனக் குறிப்பிடுகின்றன.

20 Nov 2023

நாசா

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் அழகான புகைப்படத்தைப் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்ட நாசா

விண்வெளியில் நமது சூரிய குடும்பம் மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு பொருட்களையும் அவ்வப்போது படம் பிடித்து வெளியிடுவது நாசாவின் வழக்கம். அப்படி நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பூமியின் புகைப்படம் ஒன்று பலதரப்பட்ட இன்ஸ்டா பயனாளர்களையும் கவர்ந்திருக்கிறது.

ஓசோன் மண்டலத்தை அழிக்கும் திறன் வாய்ந்த நியூட்ரான் நட்சத்திர மோதல்

விண்வெளியில் நியூட்ரான் நட்சத்திரங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அளவில் சிறிய ஆனால் மிக மிக அடர்த்தியானவை நியூட்ரான் நட்சத்திரங்கள். நமது சூரியனை விட பலமடங்கு பெரிய நட்சத்திரங்கள் தன்னுடைய அந்திம காலத்தில் உள்ளீர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு கருந்துளையாக மாறும்.

அக். 28ல் நிகழவிருக்கும் பகுதி சந்திர கிரகணம்.. இந்தியாவிலிருந்தும் பார்க்க முடியும்!

இந்த ஆண்டின் முக்கியமான வானியல் நிகழ்வுகளுள் ஒன்றான பகுதி சந்திர கிரகணம் வரும் அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நிகழவிருக்கிறது. முந்தைய வானியல் நிகழ்வுகளைப் போல அல்லாமல், இந்த நிகழ்வை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பார்க்க முடியும் என்பது சிறப்பு.

பூமியின் மையக்கருவில் இருந்து கசியும் ஹீலியம்: ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்

பூமியின் மையக் கருவில் கசிவு ஏற்பட்டிருப்பதை புதிய ஆராய்ச்சிகளின் மூலம் உறுதி செய்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

23 Oct 2023

நாசா

இன்று பூமியைக் கடந்து செல்லவிருக்கும் 'ஆபத்தான' சிறுகோள்- நாசா அறிவிப்பு

சூரிய குடும்பத்தின் அப்போலோ சிறுகோள் குடும்பத்தைச் சேர்ந்த '2020 FM6' என்ற சிறுகோள் (Asteroid) ஒன்று இன்று பூமியை மிக அருகில் கடந்து செல்லவிருக்கிறது. இந்த சிறுகோளை பூமிக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வாய்ப்பைக் கொண்ட சிறுகோளாக அறிவித்திருக்கிறது நாசா.

இன்று பூமியை ஐந்து சிறுகோள்கள் கடந்து செல்லவிருப்பதாக நாசா தகவல் 

இன்று பூமியை ஐந்து சிறுகோள்கள் (Asteroids) கடந்து செல்லவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா. இவை பூமியை தாக்காமல், பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்த அமைப்பு.

18 Oct 2023

சூரியன்

நாளை சூரிய காந்தப் புயலை சந்திக்கவிருக்கும் பூமி.. இதனால் என்ன ஆபத்து?

அக்டோபர் 16ம் தேதியன்று AR3467 என்ற சூரியபுள்ளியில் காந்தப்புல வெடிப்பு ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த காந்தப்புல வெடிப்பானது சூரியனில் இருந்து கொரோனல் மாஸ் எஜெக்ஷன் ஏற்பட வழி வகுத்தது.

'IC 5332' விண்மீன் மண்டலத்தை துல்லியமாகப் படம்பிடித்த ஹபுள் தொலைநோக்கி

விண்வெளியில் பூமியிலிருந்து 30 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள IC 5332 எனப் பெயரிடப்பட்டுள்ள விண்மீன் மண்டலத்தை (Galaxy) துல்லியமாகப் படம்பிடித்திருக்கிறது நாசாவின் ஹபுள் தொலைநோக்கி.

12 Oct 2023

நாசா

இயற்கையே அமைத்துக் கொடுத்த 'டிசெப்ஷன் (எரிமலை) தீவை'ப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பூமியில் அண்டார்டிக் பகுதியில் உள்ள 'டிசெப்ஷன் தீவை'ப் (Deception Island) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதிக மனித காலாடி படாத இடத்தில் அமைந்திருக்கும் அழகான தீவு. குதிரை லாடத்தின் வடிவில் இருக்கும் இந்தத் தீவின் பறவைப் பார்வைப் புகைப்படமொன்றை சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறது நாசா.

ஆழ்கடல் சுற்றுச்சூழலை பாதிக்கும் கடல் வெப்ப அலைகள், புதிய ஆய்வு முடிவுகள்

நிலப்பரப்பில் ஏற்படும் வெப்ப அலைகளைப் போலவே, கடலில் ஏற்படும் வெப்ப அலைகள் குறித்த புதிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகளானது 'நேச்சர் கிளைமேட் சேஞ்சு' இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

16 Sep 2023

உலகம்

உலக ஓசோன் தினம்: ஓசோன் படலத்தைப் பாதுகாக்க கைகோர்த்த உலக நாடுகள்

ஒரு ஆண்டின் பல்வேறு நாட்களில் பல்வேறு சர்வதேச தினங்களைக் கொண்டாடுகிறோம். அது போல் இன்றைய செப்டம்பர் 16ம் நாளானது உலக ஓசோன் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

14 Sep 2023

உலகம்

வேற்றுகிரகவாசிகளின் இருப்பை நிரூபிக்க புதிய ஆதாரங்களைக் கொண்டு வந்திருக்கும் மெக்ஸிக பத்திரிகையாளர்

பூமியில் வேற்றுகிரகவாசிகள் அவ்வப்போது பறக்கும் தட்டுகளில் வந்து செல்வதாக பல்வேறு கதைகள் உலகம் முழுவதும் உலா வருகின்றன. சிலர், தாங்கள் பறக்கும் தட்டைப் பார்த்ததாகக் கூட கூறியிருக்கிறார்கள்.

சூரியனை நோக்கி செல்லும் வழியில், பூமியையும், நிலவையும் செல்ஃபி எடுத்த ஆதித்யா-L1 

ஆதித்யா-L1 விண்கலம், படம்பிடித்த பூமி மற்றும் சந்திரனின் புகைப்படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று பகிர்ந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமான குடியேற்றத்தை நிகழ்த்த 22 மனிதர்களே போதும்- புதிய ஆய்வு

எப்போதுமே நாம் செய்ய முடியாத அல்லது நமக்குக் கிடைக்காத விஷயங்கள் மீது நமக்கு ஒரு தனி ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். அப்படியான ஆர்வங்களுள் ஒன்று தான் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்வது.

17 Aug 2023

உலகம்

உலகளவில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு, எச்சரிக்கும் புதிய தகவலறிக்கை

Aqueduct Water Risk Atlas என்ற தங்களுடைய திட்டத்தின் கீழ், உலகில் அதிகரித்து வரும் தண்ணீர் பற்றாக்குறை குறித்த தகவலறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது World Resource Institute (WRI) அமைப்பு.

15 Aug 2023

நாசா

ஜூலை 2023-ஐ வெப்பமான மாதமாக அறிவித்து, எச்சரிக்கை விடுத்திருக்கும் நாசா

பூமியில் 1880-ல் இருந்து, ஜூலை மாதத்தில் பதிவான வெப்ப அளவுகளின் தரவுகளை வைத்து, கடந்த ஜூலை 2023-யே அதிக வெப்பமான ஜூலை மாதமாக அறிவித்திருக்கிறது நாசா.

சந்திரயான்-3 எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ

கடந்த ஜூலை-14ம் தேதி ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3. முதல் இரண்டு வாரங்கள் பூமியைச் சுற்றி வந்த சந்திரயான்-3யானது கடந்த ஆகஸ்ட்-1ம் தேதி நிலவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.

முதன்முறையாக பூமி, சந்திரன் மற்றும் செவ்வாயை ஒரே நேத்தில் தாக்கிய சூரிய வெடிப்பு

அக்டோபர் 28, 2021ல் கொரோனல் மாஸ் எஜெக்ஷன் எனப்படும் பெரும் சூரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டு, அதன் தாக்கம் பூமி, சந்திரன் மற்றும் செவ்வாய் என அனைத்து இடங்களிலும் உணரப்பட்டது கண்டறியப்பட்டது.

இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்! 

நேற்றிரவு இந்த ஆண்டின் முதல் விண்வெளி நிகழ்வான 'Super Moon'-ஐ அனைவரும் கண்டுகளித்திருப்பீர்கள். அதேபோல், இந்த மாதம் வேறு என்னென்ன விண்வெளி நிகழ்வுகளைக் காண முடியும் என்று பார்க்கலாமா?

இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்?

பூமிக்கு அருகே இந்த ஆண்டு தோன்றவிருக்கும் நான்கு 'சூப்பர் மூன்'களில் (Super Moon) முதல் சூப்பர் மூன் இன்று இரவு தோன்றவிருக்கிறது. முதலில் சூப்பர் மூன் என்றால் என்ன?

13 Jun 2023

நாசா

விண்வெளியில் மீண்டும் மலர்ந்த ஸின்னியா மலரின் புகைப்படத்தைப் பகிர்ந்த நாசா

பூமியைத் தவிர விண்வெளியின் பிற கோள்கள், சந்திரன்கள் மற்றும் பகுதிகளில் தாவரங்களை விளைவிக்க முடியுமா என்ற சோதனை பல காலமாகவே நடைபெற்று வருகிறது.

ஏன் பழைய ஸ்மார்ட்போன்களைக் கொடுத்து புதிய ஸ்மார்ட்போனை நாம் வாங்க வேண்டும்?

இன்று உலக சுற்றுச்சூழல் தினம், நமது பூமியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.