ஆராய்ச்சி: செய்தி
மனிதர்கள் பேசுவது குறைந்து வருகிறது: அதிர்ச்சி தரும் அறிவியல் ஆய்வு முடிவுகள்; ஸ்மார்ட்போனைத் தாண்டிய அதிர்ச்சி முடிவுகள்
மனிதர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் சக மனிதர்களுடன் பேசும் வார்த்தைகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை விட கணிசமாகக் குறைந்து வருகிறது.
8 ஆண்டுகாலப் பயணத்திற்கு பின் புதன் கிரகத்தை அடைந்த பெபிகொலம்போ; விண்வெளித் துறையில் புதிய மைல்கல்
சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய மற்றும் சூரியனுக்கு மிக அருகில் அமைந்த புதன் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட பெபிகொலம்போ விண்கலம், 8 ஆண்டுகால நீண்ட விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு தனது இலக்கை அடைந்துள்ளது.
பிரபஞ்சத்தின் மிகப்பெரிய ரகசியம் உடைந்தது! கருப்பொருள் பற்றிய முதல் தடயம்; அமெரிக்க ஆய்வகத்தில் வரலாற்றுச் சாதனை
பிரபஞ்சத்தில் 85 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைந்துள்ள, கண்ணுக்குத் தெரியாத கருப்பொருள் பற்றிய முதல் சாத்தியமான தடயத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
100 மடங்கு பெரிய பார்வை! விண்வெளிக்கு பாயும் நாசாவின் நேன்சி கிரேஸ் ரோமன் தொலைநோக்கி; முழு விவரங்கள்
பல ஆண்டு கால ஆராய்ச்சி மற்றும் சோதனைகளுக்குப் பிறகு, நாசாவின் அதிநவீன நேன்சி கிரேஸ் ரோமன் விண்வெளித் தொலைநோக்கி இன்று (ஆகஸ்ட் 30) விண்ணில் செலுத்தப்படுகிறது.
பேப்பர் கப்பில் டீ, காபி குடிப்பது ஆபத்தா? மைக்ரோபிளாஸ்டிக் குறித்த புதிய ஆய்வில் பகீர் தகவல்
தினசரி பயன்பாட்டில் நாம் பயன்படுத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பேப்பர் கப்களில் சூடான காபி அல்லது தேநீரை ஊற்றும்போது, மில்லியன் கணக்கிலான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் பானத்தில் கலப்பதாக குயின்ஸ்லேந்து பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.
சிறு கீறல் இருந்தாலும் உடனே தூக்கி போடுங்க! நான்ஸ்டிக் கடாயால் உணவில் கலக்கும் ஆபத்தான நஞ்சு
இன்றைய நவீன சமையலறைகளில் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பதற்காக நான்ஸ்டிக் கடாய்கள் மற்றும் தவாக்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இஸ்ரோ இனி ராக்கெட் தயாரிக்காது! அனைத்துத் தொழில்நுட்பங்களும் தனியார் வசம்; IN-SPACe தலைவர் பவன் கோயங்கா அதிரடி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இனி வழக்கமான செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணிகளில் நேரடியாக ஈடுபடாது என இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அனுமதி மையத்தின் (IN-SPACe) தலைவர் டாக்டர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார்.
11.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பால்வெளி அண்டம் குள்ள அண்டத்தை விழுங்கியது: ஹப்பிள் கண்டுபிடிப்பு
நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம், சுமார் 11.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 'Low-energy-Kraken-Heracles' (LKH) என்ற குள்ள அண்டத்தை விழுங்கி தனது அளவை உயர்த்திக் கொண்டதற்கான ஆதாரங்களை நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி கண்டறிந்துள்ளது.
மனிதக் கையை தாமாகவே இயக்கும் ஏஐ! எம்ஐடி விஞ்ஞானிகளின் அதிரடி கண்டுபிடிப்பு; மனித அறிவாற்றலில் புதிய புரட்சி
அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்ஐடி பல்கலைக்கழக மீடியா லேப்பில் நடைபெற்ற எம்ஐடி ஹார்ட் மோட் 2026 ஹேக்கத்தானில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் மின்சார தசை தூண்டுதல் (EMS) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதர்களின் கைகளைத் தாமாகவே இயக்கும் புதிய ஹியூமன் ஆபரேட்டர் என்ற அணியக்கூடிய சாதனத்தை எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
பூமியின் மிகப்பழைமையான உயிரின ஆதாரம்! ஜார்க்கண்ட் பாறைகளில் 350 பில்லியன் ஆண்டுகள் பழமையான நுண்ணுயிரி படிமங்கள் கண்டுபிடிப்பு
இந்திய புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த புவியியலாளர் த்ரிஸ்ரோதா சௌத்ரி தலைமையிலான ஆய்வுக் குழுவினர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிங்பூம் பாறைப் பகுதியில் பூமியின் மிகப்பழைமையான உயிரின படிமங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஒளியின் வேகத்தில் 8%! பால்வெளி மண்டலத்தின் அதிவேக நட்சத்திரம் S301 கண்டுபிடிப்பு; ஐன்ஸ்டீன் விதிக்கு புதிய சோதனை
பால்வெளி மண்டலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள சகிட்டாரியஸ் ஏ என்ற பிரம்மாண்ட கருந்துளையை மிக அருகில் நொடிக்கு 25,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வரும் S301 என்ற புதிய நட்சத்திரத்தை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியை நோக்கி வரும் சூரியப் புயல்! ஆகஸ்ட் 17 அன்று காந்தப் புயல் தாக்கும் என எச்சரிக்கை
சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பு காரணமாக காந்த சக்தி கொண்ட துகள்கள் விண்வெளியில் அதிவேகமாக பரவி வரும் நிலையில், ஆகஸ்ட் 17 திங்கட்கிழமை அன்று பூமியின் காந்தப்புலத்தை காந்தப் புயல் தாக்கும் என விண்வெளி வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சூரியனின் வெப்பநிலை ரகசியம் உடைந்தது! இந்திய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு: உலக அரங்கில் இஸ்ரோ சாதனை
சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 5,500 டிகிரி செல்சியஸாக உள்ள நிலையில், அதன் வெளிவட்ட அடுக்கான கொரோனா பகுதி பல மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருப்பது இயற்பியல் விதிகளுக்கு சவாலாகவே இருந்து வருகிறது.
"மாதம் ரூ.1.30 லட்சம் உதவித்தொகை!" PhD முடித்தவர்களுக்கு சென்னை ஐஐடியில் அரிய வாய்ப்பு
சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) முனைவர் பட்டம் (PhD) முடித்த திறமையான ஆராய்ச்சியாளர்களுக்காக இன்ஸ்டிடியூட் போஸ்ட்-டாக்டோரல் ஃபெலோஷிப் (IPDF) என்ற உயர்மட்ட ஆராய்ச்சி திட்டத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
ஸ்டீபன் ஹாக்கிங் வரிசையில் இந்திய இயற்பியலாளர்! சர்வதேச டிராக் பதக்கம் 2026 வென்று தீபக் தார் சாதனை
இந்தியாவின் புகழ்பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளரும், ஐஐஎன்எஸ்ஏ சிறப்புப் பேராசிரியருமான தீபக் தாருக்கு 2026 ஆம் ஆண்டிற்கான டிராக் பதக்கம் (Dirac Medal) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஆண்டில் 3 தேசிய விருதுகள் பெற்று சாதித்த சிஎஸ்ஐஆர் விஞ்ஞானி ஆகாங்ஷா சிங்
மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR-CIMAP) மூத்த விஞ்ஞானியான முனைவர் ஆகாங்ஷா சிங், ஒரே ஆண்டில் நாட்டின் மூன்று உயரிய தேசிய விருதுகளைப் பெற்று அரிய ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய புதிய வைரஸ்! பயப்பட வேண்டாம்; மருத்துவ உலகில் ஏஐ நிகழ்த்திய பிரம்மாண்ட சாதனை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத, பாக்டீரியாக்களை மட்டுமே அழிக்கும் 16 புதிய வைரஸ்களை அறிவியலாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
சூரியனின் மேற்பரப்பை விட வளிமண்டலம் வெப்பமாக இருப்பது ஏன்? 50 ஆண்டு கால ரகசியத்தை உடைத்த இனோயே தொலைநோக்கி புகைப்படங்கள்
அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள உலகிலேயே மிகச் சக்திவாய்ந்த இனோயே சோலார் தொலைநோக்கி மூலம், சூரியனின் கொந்தளிப்பான மேற்பரப்பைக் காட்டும் மிகத் தெளிவான புதிய புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
விண்வெளியில் இருந்தே தெரியும் இளஞ்சிவப்பு பனிப்பாறைகள்! காரணம் பென்குயின் எச்சம் தான்; நாசா வெளியிட்ட தகவல்
அண்டார்டிகா கண்டத்தின் பனிப்பகுதிகளில் சில இடங்களில் திடீரெனக் காணப்படும் இளஞ்சிவப்பு நிறக் கறைகளுக்கு அடேலி ரக பென்குயின்களின் எச்சங்களே முக்கியக் காரணமாகும் என நாசா அறிவித்துள்ளது.
50,000 நட்சத்திரங்கள், 5 லட்சம் கேலக்ஸிகள்! உலகின் பிரம்மாண்ட டிஜிட்டல் கேமரா எடுத்த பிரமிப்பூட்டும் விண்வெளிப் படம்
தென் அமெரிக்க நாடான சிலியில் அமைந்துள்ள வேரா சி. ரூபின் விண்வெளி ஆய்வகத்தில் நிறுவப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் கேமரா, விண்வெளியின் பேரழகைப் படம் பிடித்துப் புதிய சரித்திரம் படைத்துள்ளது.
வெறும் மோதல் மட்டும் காரணமில்லை! டைனோசர்களை மொத்தமாக அழித்த விண்கல்; பூமியை தணல் அடுப்பாக மாற்றிய அதிர்ச்சிப் பின்னணி
சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய ராட்சத விண்கல் மோதலால் மட்டுமே டைனோசர்கள் அழியவில்லை என்றும், அந்த மோதலால் பூமி முழுவதும் சூழ்ந்த அடர்ந்த தூசுப் படலம் புவியைப் பிரஷர் குக்கர் போல மாற்றியதே அவை ஒட்டுமொத்தமாக அழிந்ததற்குக் காரணம் என்றும் புதிய அறிவியல் ஆய்வு ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க வம்சாவளிச் சிற்பிகள் உலகக் கலையை எப்படி மறுவரையறை செய்கிறார்கள்?
ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள் உலகக் கலை உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்கள் தங்கள் தனித்துவமான பார்வைகளாலும், நுட்பங்களாலும் கலாச்சாரக் கதைகளை புதிதாக வரையறுக்கிறார்கள்.
₹84,000 கோடியில் மாபெரும் திட்டம்! ஆழ்கடல் கச்சா எண்ணெய் ஆராய்ச்சிக்காக சமுத்திர மந்தன்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அமைச்சரவை இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் ₹84,084 கோடி மதிப்பிலான சமுத்திர மந்தன் என்ற தேசிய கடல்சார் ஆராய்ச்சித் திட்டத்திற்கு தற்போது முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் வரலாற்று சாதனை! இந்தியாவின் முதல் 350 கிலோ டர்போஜெட் என்ஜின் தயார்
இந்திய பாதுகாப்புத் துறை மற்றும் விண்வெளித் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய வரலாற்று சாதனையாக, நாட்டின் முதல் 350 கிலோ திறன் கொண்ட உள்நாட்டு எக்ஸ்பெண்டபிள் டர்போஜெட் என்ஜின் (Expendable Turbojet Engine) வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது.
மனிதனின் அதிகபட்ச ஆயுட்காலம் 156 ஆண்டுகளா? புதிய அறிவியல் ஆராய்ச்சியில் தெரியவந்த ஆச்சரிய முடிவுகள்
மனிதனின் ஆயுட்காலம் அதிகபட்சமாக 156 ஆண்டுகள் வரை நீடிக்க முடியும் என்று புதிய அறிவியல் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பாரம்பரிய ஆப்பிரிக்க இரும்பு வேலைப்பாடுகள் எப்படி புதுப்பிக்கப்படுகின்றன?
ஆப்பிரிக்க இரும்பு வேலைப்பாடுகள், பாரம்பரியமும் புதுமையும் சேர்ந்ததால்தான், இப்போது ஒரு புது வடிவம் பெறுகின்றன.
பூமியைப் போன்ற புதிய கோளில் வளிமண்டலம் கண்டுபிடிப்பு! வேற்றுக்கிரக உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதா?
சூரிய குடும்பத்திற்கு வெளியே உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்த ஆராய்ச்சியில் ஒரு புதிய வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
"பூமிக்கு சம்பந்தமே இல்லாத அமிலங்கள்..." அமெரிக்க வீட்டில் விழுந்த விண்கல்லில் இருந்த விசித்திர ரகசியம்! நாசா விஞ்ஞானிகள் தகவல்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹில்ஸ்பரோ பகுதியில் உள்ள ஒரு வீட்டின் படுக்கையறை கூரையைத் துளைத்துக் கொண்டு ஒரு கிலோவிற்கும் அதிக எடையுள்ள விண்கல் ஒன்று விழுந்தது.
பறவை போல பறக்கும், நீந்தும், பாயும்! உலகின் முதல் 300 கிராம் விசித்திர ரோபோ 'FAAV' கண்டுபிடிப்பு
தொழில்நுட்ப உலகை வியப்பில் ஆழ்த்தும் வகையில், கடற்பறவைகளைப் போல வானில் பறக்கவும், தண்ணீருக்குள் டைவ் அடித்து நீந்தவும், பின்னர் ஒரே நொடியில் தண்ணீரின் மேற்பரப்பை உடைத்துக் கொண்டு மீண்டும் வானில் பறக்கவும் கூடிய ஒரு விசித்திரமான ரோபோவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
பூமி எப்போது அழியும்? சூரியனால் பூமிக்கு வரப்போகும் ஆபத்து குறித்து விஞ்ஞானிகளின் புதிய கணிப்பு
பூமியின் அழிவு அல்லது உலக முடிவு என்று கூறும்போது, விண்கற்கள் மோதுவது அல்லது திடீர் காலநிலை மாற்றங்கள் போன்ற பேரழிவுகளே நம் நினைவுக்கு வரும்.
பூமிக்கு அருகில் புதிய 'சூப்பர்-எர்த்': 25 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிரினங்கள் வாழக்கூடிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு
பிரபஞ்சத்தில் பூமிக்கு வெளியேயும் உயிரினங்கள் வாழ்வதற்கான உகந்த சூழல் கொண்ட புதிய உலகங்களைத் தேடி வரும் வானியலாளர்கள், தற்பொழுது ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.
மருத்துவ உலகில் புரட்சி! ஆய்வகத்தில் உருவான செயற்கை செல் 'ஸ்பட்-செல்'! புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்குமா?
உடல் நலம் மற்றும் மருத்துவத் துறையில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லாக, ஆய்வகத்தில் முற்றிலும் செயற்கையான மூலக்கூறுகளைக் கொண்டு ஒரு புதிய செயற்கை செல்லை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
தாவரங்களுக்கும் உணர்வு இருக்கிறதா? ஐஐடி ஆய்வில் வெளியான வியப்பூட்டும் அறிவியல் உண்மை!
தாவரங்களுக்கும் மனிதர்களைப் போல சுற்றுப்புறத்தை உணரும் தனித்துவமான உணர்வு நிலை இருக்கிறதா என்ற கேள்விக்கு, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஐஐடி மண்டி கல்வி நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சி தற்பொழுது மிக முக்கியமான ஒரு பதிலை அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்துள்ளது.
அண்டார்டிகாவின் முதல் டைனோசர் எலும்பு கண்டெடுப்பு! 40 ஆண்டுகளாகப் பெட்டியில் கிடந்த அரிய புதைபடிவம்
அண்டார்டிகா கண்டத்தில் முதன்முதலாகக் கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் அரிய எலும்பு புதைபடிவம் ஒன்று, கடந்த 40 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் ஒரு மேஜைப் பெட்டிக்குள் தூங்கி வழிந்த சுவாரசியமான உண்மை தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மெக்சிகோ காடுகளுக்குள் 1000 ஆண்டுகளாக மறைந்திருந்த மாயன் நாகரிக நகரம் கண்டுபிடிப்பு
தெற்கு மெக்சிகோவின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வெளி உலகிற்குத் தெரியாமல் முற்றிலும் சிதையாத நிலையில் மறைந்திருந்த பிரம்மாண்ட மாயன் நாகரிக நகரம் ஒன்றை அகழ்வாராய்ச்சியாளர்கள் தற்பொழுது கண்டுபிடித்துள்ளனர்.
சிக்குன்குனியாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா ஆயுர்வேத கோமியம்? 99% வைரஸை அழித்து ஐஐடி ரூர்க்கி விஞ்ஞானிகள் புதிய சாதனை
இந்தியாவில் கொசுக்களின் மூலம் பரவும் சிக்குன்குனியா நோய்க்கு இதுவரை பிரத்யேக வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் எதுவும் கண்டறியப்படாத நிலையில், ஐஐடி ரூர்க்கி கல்வி நிறுவன விஞ்ஞானிகள் ஒரு முக்கிய மைல்கல் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவிற்கு பேராபத்து! சான் ஆண்ட்ரியாஸ் பிளவில் 1000 ஆண்டுகளில் இல்லாத அழுத்தம்! எந்த நேரத்திலும் மெகா நிலநடுக்கம் ஏற்படலாம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை உலுக்கவிருக்கும் தி பிக் ஒன் (The Big One) எனப்படும் பேரழிவு நிலநடுக்கம் குறித்த அச்சம் தற்பொழுது விஞ்ஞானிகளின் புதிய அதிர்ச்சி ஆய்வின் மூலம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
12.5 கோடி ஆண்டுகள் பழமையான 'வாழும் புதைபடிவம்'! ஆழ்கடலின் மர்ம இரைகொல்லி கோப்ளின் சுறா முதல்முறையாக கேமராவில் சிக்கியது
கடல் உயிரியல் வரலாற்றில் ஒரு மிக முக்கிய மைல்கல்லாக, ஆழ்கடலின் மர்மமான இரைக்கொல்லிகளில் ஒன்றான கோப்ளின் சுறா அதன் இயற்கையான ஆழ்கடல் சூழலில் சுதந்திரமாக நீந்துவதை விஞ்ஞானிகள் முதன்முறையாக வீடியோ எடுத்துள்ளனர்.
பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்! கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹெச்பிவி சோதனைக்கு ஒப்புதல்
இந்தியப் பெண்களிடையே மிக வேகமாகப் பரவி வரும் கொடிய நோய்களில் ஒன்றான கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே மிக எளிதாகக் கண்டறியும் நோக்கில், இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹெச்பிவி மருத்துவப் பரிசோதனை முறை தற்பொழுது வெற்றிகரமாகச் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் பெற்றுள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன்பே நுரையீரல் புற்றுநோயைக் கண்டறியும் இரத்தப் பரிசோதனை! விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!
உலகளவில் புற்றுநோய் மரணங்களுக்கு முதன்மைக் காரணமாக விளங்கும் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை, அது ஏற்படுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியக்கூடிய புதிய "இரத்த சிக்னேச்சர்" (Blood signature) முறையை விஞ்ஞானிகள் தற்பொழுது வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளனர்.
ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய இந்தப் புத்தகங்களைப் படியுங்கள்!
பிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், பிரபஞ்சம் குறித்த தன் அசாத்திய ஆராய்ச்சிகள் மூலம் உலகளவில் பலருக்கு பெரும் உத்வேகம் அளித்திருக்கிறார்.
நெப்டியூன் ரகசியம்: 400 கோடி ஆண்டுகள் பழமையான நிலவு அழியாமல் தப்பியதை கண்டுபிடித்த ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்
நமது சூரிய மண்டலத்தின் எட்டாவது மற்றும் மிகத் தொலைவில் உள்ள பனி ராட்சத கிரகமான நெப்டியூன், மற்ற கிரகங்களைப் போலல்லாமல் மிகவும் விசித்திரமான மற்றும் ஒழுங்கற்ற நிலவுகளின் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
பெர்முடா முக்கோண புதிரை அவிழ்த்த விஞ்ஞானிகள்! தீவின் அடியில் கண்டறியப்பட்ட விசித்திரமான பாறை அமைப்பு
அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பெர்முடா தீவு, தன்னைச் சுற்றியுள்ள கடல் மட்டத்தை விட சுமார் 1,600 அடி உயரத்தில் ஒரு பரந்த மேடாகக் காட்சியளிப்பதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தாய்லாந்தில் கண்டறியப்பட்ட ராட்சத டைனோசர்! 9 யானைகளின் எடை கொண்ட புதிய இனத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு குளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட புதைபடிவங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், ஒரு புதிய வகை ராட்சத டைனோசர் இனத்தை அடையாளம் கண்டுள்ளனர்.
முடிவிலா ஆற்றல்! பூமியில் உருவாகும் குட்டி சூரியன்; 22 பில்லியன் யூரோ மதிப்பிலான ITER திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்
உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன அணுக்கரு இணைவு பரிசோதனையான ஐடிஇஆர் (ITER - International Thermonuclear Experimental Reactor), தனது கட்டுமானப் பணியில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.
வானில் தெரிந்த மர்மப் பச்சை ஒளி! வேற்றுக்கிரகவாசிகளின் விண்கலமா? ஹவாய் வான்பரப்பில் அரங்கேறிய அதிசயத்தின் பின்னணி
ஹவாய் தீவுகளின் வான்பரப்பில் சமீபத்தில் தோன்றிய விசித்திரமான பச்சை நிற ஒளி உலகெங்கிலும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்ததுடன், இணையதளங்களில் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.
40 வயதிற்குப் பிறகுதான் உண்மையான மகிழ்ச்சியா? ஆய்வு சொல்லும் ஆச்சரியமான தகவல்! 47 வயதில் என்ன நடக்கிறது?
வயது முதிர்வு என்பது வெறும் எண்களைக் கடப்பது மட்டுமல்ல, அது ஒரு தனித்துவமான பாக்கியம் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
செவ்வாய் கிரகத்திற்கு செல்ல புதிய ஷார்ட்கட்! வெறும் 153 நாட்களில் சென்று வரலாம்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
விண்வெளி ஆராய்ச்சியில் செவ்வாய் கிரகத்திற்குச் செல்வது என்பது பல மாதங்கள் நீடிக்கும் ஒரு நீண்ட பயணமாக இருந்து வருகிறது.
உயிருள்ள செல்களுடன் மின்னணு சிப்! இந்திய ஆராய்ச்சியாளர் உருவாக்கிய 3D மூளை! எதிர்கால ஏஐ தொழில்நுட்பம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் குமார் மிருத்யுஞ்சய் தலைமையிலான குழு, உயிருள்ள நியூரான்கள் மின்னணு சாதனங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையிலான ஒரு புரட்சிகரமான 3D பிளாட்ஃபார்மை உருவாக்கியுள்ளது.
ஏலியன் முட்டையா? அல்லது மர்மப் பொருளா? கடலடியில் கிடைத்த 'தங்கக் கோளம்' பற்றிய உண்மையை உடைத்த விஞ்ஞானிகள்!
2023 ஆம் ஆண்டு அலாஸ்கா வளைகுடாவில் ஆழ் கடல் பகுதியில் கண்டறியப்பட்ட மர்மமான கோல்டன் ஆர்ப் (Golden Orb) அல்லது தங்கக் கோளம், கடந்த மூன்றாண்டுகளாக உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் புதிராக இருந்தது.
செவ்வாய் கிரகப் பயணம் சாத்தியமா? 6 தன்னார்வலர்களுடன் தொடங்கிய விண்வெளிப் பயிற்சி; SOLIS100 ஆய்வு
நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பும் நீண்டகால விண்வெளித் திட்டங்களுக்குத் தயாராகும் வகையில், ஐரோப்பிய விண்வெளி முகமை ஒரு முக்கியமான ஆய்வைத் தொடங்கியுள்ளது.
தாடி ட்ரிம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா? உண்மை என்ன?
தாடி வளர்ப்பது அல்லது ஷேவிங் செய்வது அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாக நடக்கும் ஒன்றுதான். ஆனால், இதைப் பற்றிப் பல நம்பிக்கைகளும் தவறான கருத்துகளும் பரவி இருக்கின்றன.
வெங்காயத்தை நறுக்கி வைத்த பிறகு சமைப்பது சரியா? பாக்டீரியாக்கள் குறித்து அறிவியல் ஆய்வு சொல்லும் திடுக்கிடும் உண்மை
பல ஆண்டுகளாகவே "வெங்காயத்தை நறுக்கி வைத்தால் அது காற்றில் உள்ள கிருமிகளைத் தன்பால் ஈர்க்கும் காந்தம் போலச் செயல்படும்" என்ற ஒரு தகவல் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஒழுங்கற்ற தூக்க நேரம் மாரடைப்பை ஏற்படுத்துமா? புதிய ஆய்வின் அதிரடித் தகவல்கள்!
ஆரோக்கியமான இதயம் என்று வரும்போது நாம் பெரும்பாலும் உணவு மற்றும் உடற்பயிற்சியையே முன்னிலைப்படுத்துகிறோம்.
ஜப்பான் அரசின் மெகா ஸ்காலர்ஷிப்: 1000 இந்திய மாணவர்களுக்கு ஆராய்ச்சி வாய்ப்பு; லோட்டஸ் திட்டம் 2026க்கு விண்ணப்பிப்பது எப்படி?
இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கல்வி மற்றும் ஆராய்ச்சி உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், ஜப்பான் அரசு லோட்டஸ் திட்டம் 2026 என்ற பிரம்மாண்டமான திட்டத்தை அறிவித்துள்ளது.
கொரோனா பாதித்தவர்களுக்குப் புற்றுநோய் அபாயமா? நுரையீரலில் ஏற்படும் 'இம்யூன் ஸ்காரிங்'; நிபுணர்கள் எச்சரிக்கை
கொரோனா அல்லது இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்களால் ஏற்படும் தீவிர சுவாசப் பாதிப்புகள், நுரையீரலில் நீண்டகால மாற்றங்களை ஏற்படுத்தி, பல ஆண்டுகளுக்குப் பிறகு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அதீத வெப்பம்: முதியவர்களுக்கு ஆண்டுக்கு 900 மணிநேரம் ஆபத்து! கோப்பர்நிக்கஸ் தரவு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
ஐரோப்பிய காலநிலை முகமையான கோப்பர்நிக்கஸ் தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட புதிய ஆய்வில், உலகெங்கும் நிலவும் அதீத வெப்பம் காரணமாக முதியவர்கள் ஆண்டுக்குச் சராசரியாக 900 மணிநேரம் கடும் உடல்நலப் பாதிப்புகளையும், வாழ்வாதாரக் கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்வதாகத் தெரியவந்துள்ளது.
மருத்துவ வரலாற்றில் புதிய திருப்பம்! பார்கின்சன் மற்றும் இதய செயலிழப்பிற்கு உலகின் முதல் ஸ்டெம் செல் சிகிச்சை அறிமுகம்
பார்கின்சன் நோய் மற்றும் கடுமையான இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய நம்பிக்கையூட்டும் வகையில், உலகின் முதல் 'iPS' ஸ்டெம் செல் சிகிச்சைகளுக்கு ஜப்பான் அரசு வெள்ளிக்கிழமை (மார்ச் 6) ஒப்புதல் அளித்துள்ளது.
ஊசி மூலம் கல்லீரல்! இனி உறுப்பு மாற்றத்திற்காக காத்திருக்க வேண்டியதில்லை? எம்ஐடி விஞ்ஞானிகளின் அதிரடி கண்டுபிடிப்பு
மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பொறியாளர்கள், கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஊசி மூலம் செலுத்தக்கூடிய சேட்டிலைட் கல்லீரல்களை (Satellite Livers) உருவாக்கியுள்ளனர்.
விளையாடும் வயதில் இப்படியொரு சாதனையா! 8 வயதில் தொடங்கி 12 வயதில் அணு உலையை உருவாக்கி சிறுவன் சாதனை
அமெரிக்காவின் டல்லாஸ் நகரைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவன் ஏய்டன் மெக்மில்லன், தனது வீட்டில் உள்ள விளையாட்டு அறையிலேயே வெற்றிகரமாக ஒரு அணுக்கரு இணைவு உலையை உருவாக்கி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
செவ்வாயில் மனிதர்கள் வாழ முடியுமா? 370 கோடி ஆண்டு பழமையான பாறையில் ஒளிந்திருக்கும் ரகசியம்; நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
நாசாவின் கியூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கிரகத்தின் கேல் கிரேட்டர் (Gale Crater) பகுதியில் உள்ள ஒரு பழமையான பாறை மாதிரியில், இதுவரை கண்டறியப்படாத மிகப்பெரிய கரிம மூலக்கூறுகளைக் (Organic Molecules) கண்டறிந்து சாதனை படைத்துள்ளது.
மண்ணும் வேண்டாம்.. நிலமும் வேண்டாம்! காற்றில் உருளைக்கிழங்கு வளர்த்து அசத்தும் விஞ்ஞானிகள்! ஏரோபோனிக்ஸ் தொழில்நுட்பத்தின் ரகசியம் என்ன?
மத்திய பிரதேசத்தில் உள்ள ராஜமாதா விஜயராஜே சிந்தியா வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மண்ணே இல்லாமல் காற்றில் உருளைக்கிழங்கு வளர்க்கும் விந்தையைச் செய்துகாட்டியுள்ளனர்.
பெற்றோரே கைவிட்ட குட்டி டைனோசர்கள்! பெரிய டைனோசர்களுக்கு இவைதான் ஈஸி ஸ்நாக்ஸ்! ஜூராசிக் காலத்தின் கொடூரமான உணவுச் சங்கிலி!
ஜூராசிக் காலம் என்றாலே நம் நினைவுக்கு வருவது பிரம்மாண்டமான டைனோசர்கள்தான்.
விண்வெளியில் ஒரு மர்மம்: நட்சத்திரத்தின் ஒளியை மறைத்த ராட்சத உலோக மேகம்; வியப்பில் விஞ்ஞானிகள்
வானியலாளர்கள் பூமியில் இருந்து சுமார் 3,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள J0705+0612 என்ற நட்சத்திரத்தை ஆய்வு செய்தபோது ஒரு வியப்பான விஷயத்தைக் கண்டறிந்துள்ளனர்.
புற்றுநோய் இல்லாத உலகம் சாத்தியமா? கணையப் புற்றுநோயை வேரோடு அழித்த புதிய சிகிச்சை முறை; விஞ்ஞானிகள் சாதனை
மருத்துவ உலகிலேயே மிகவும் சவாலான ஒன்றாகக் கருதப்படும் கணையப் புற்றுநோயை (Pancreatic Cancer) குணப்படுத்துவதில் ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர்.
146 ஒளி ஆண்டுகள் தொலைவில் மற்றுமொரு பூமி கண்டுபிடிப்பு! ஆனால் வெப்பநிலை -70 டிகிரி செல்சியஸ்
பூமியில் இருந்து சுமார் 146 ஒளி ஆண்டுகள் தொலைவில், நம் பூமியைப் போன்றே அளவு கொண்ட புதிய கிரகம் ஒன்றை சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளனர்.
பனிக்கு அடியில் 30,000 குன்றுகள்; அண்டார்டிகாவில் விஞ்ஞானிகள் கண்டறிந்த அதிசய உலகம்; ஒரு மெய்சிலிர்க்கும் ரிப்போர்ட்
அண்டார்டிகாவின் அடர்த்தியான பனிப்போர்வைக்கு அடியில் இதுவரை உலகம் பார்த்திராத ஒரு பிரம்மாண்டமான நிலப்பரப்பு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பூமியின் காலநிலையைத் தீர்மானிப்பது செவ்வாய் கிரகமா? விஞ்ஞானிகளின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்டில் வெளியான வியப்பூட்டும் தகவல்கள்
விண்வெளி ஆராய்ச்சியில் இதுவரை நாம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்துத்தான் அதிகம் சிந்தித்து வந்தோம்.