ஃப்ளிப்கார்ட்: செய்தி

28 Mar 2025

அமேசான்

தரமற்ற பொருட்கள்; அமேசான், ஃப்ளிப்கார்ட் கிடங்குகளில் இருந்து ₹76 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் கிடங்குகளை குறிவைத்து, சரியான தரத்தை அமல்படுத்துவதற்காக, இந்திய தரநிலைகள் பணியகம் (பிஐஎஸ்) இ-காமர்ஸ் தளங்களில் நாடு தழுவிய அளவிலான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

9 ஆண்டுகளுக்குப் பிறகு, பிளிப்கார்ட் நிறுவனத்தில் லோகோ மாற்றம்; காரணம் என்ன?

வால்மார்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் புதிய லோகோவை வெளியிட்டு அதன் முகப்புப் பக்கத்தை புதுப்பித்துள்ளது.

அடுத்த 12-15 மாதங்களில் ஐபிஓ வெளியீட்டிற்கு பிளிப்கார்ட் தயாராகிறது எனத் தகவல்

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் அடுத்த 12-15 மாதங்களில் ஐபிஓவுக்கு தயாராகி வருவதாக தி எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

22 Nov 2024

போன்பே

போன்பே இயக்குனர் குழுவில் இருந்து பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால் விலகல்

பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால் போன்பே நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

அமேசான், பிளிப்கார்ட் வணிகர்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை; காரணம் என்ன?

ஃபெமா விசாரணையின் ஒரு பகுதியாக, அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களில் வணிகம் செய்யும் சில விற்பனையாளர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வியாழக்கிழமை (நவம்பர் 7) சோதனை நடத்தியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டின் புதிய CEO-ஆக, Flipkart நிர்வாகி அமிதேஷ் ஜா நியமனம்

ஸ்விக்கி அதன் விரைவான வர்த்தக முயற்சியான இன்ஸ்டாமார்ட்டில் குறிப்பிடத்தக்க தலைமை மாற்றத்தை அறிவித்துள்ளது.

27 Jun 2024

வணிகம்

ஃப்ளிப்கார்ட் நிறுவனம் 'Super.money' என்ற புதிய கட்டணச் செயலியை வெளியிட்டுள்ளது

இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், அதன் தனியுரிம கட்டண செயலியான Super.money-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

18 Mar 2024

வணிகம்

க்யூர்ஃபுட்ஸில் கூடுதலாக ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளார் பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால்

பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால், தனது ஃபண்ட் த்ரீ ஸ்டேட் வென்ச்சர்ஸ் மூலம் கிளவுட் கிச்சன் ஸ்டார்ட்-அப்பான க்யூர்ஃபுட்ஸில் கூடுதலாக ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளார்.

04 Jul 2023

இந்தியா

தனிநபர் கடன் சேவையையும் வழங்கத் தொடங்கிய ஃபிளிப்கார்ட்

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வணிக சேவை நிறுவனமாக விளங்கி வரும் ஃபிளிப்கார்ட், தற்போது புதிதாக தனிநபர் கடன் சேவையையும் வழங்கத் தொடங்கியிருக்கிறது.

15 Jun 2023

இந்தியா

100 பில்லியன் டாலர்கள் மதிப்பை அடையும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் போன்பே மற்றும் ஃப்ளிப்கார்ட்

இந்தியாவில் வால்மார்ட் வசமிருக்கும் ஃபிளிப்கார்ட் மற்றும் போன்பே ஆகிய நிறுவனங்கள் 100 பில்லியன் டாலர் மதிப்புடைய வணிகங்களாக வளர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார் வால்மார்டின் தலைமை நிதி அதிகாரி.

03 May 2023

அமேசான்

ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசானின் கோடைக்கால விற்பனை... எந்த சாதனத்திற்கு எவ்வளவு சலுகை?

இந்தியாவின் இரண்டு முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய தளங்கள் நாளை (மே 4) முதல் கோடக்கால விற்பனையைத் தொடங்குகின்றன. இந்த விற்பனையில் பல மின்னணு சாதனங்களை சலுகை விலையில் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.