ராயல் என்ஃபீல்டு: செய்தி
30 May 2023
ஆட்டோபைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்ஃபீல்டு நிறுவனம்!
இந்த மாதத் தொக்கத்தில் தான் தங்களது ஃப்ளாக்ஷிப் மாடல்களான 650சிசி சீரிஸ் பைக்குகளின் விலையை உயர்த்தியது ராயல் என்ஃபீல்டு. தற்போது தங்களின் 350சிசி மற்றும் 450சிசி சீரிஸ் பைக்குகளின் விலையையும் உயர்த்தியிருக்கிறது அந்நிறுவனம்.
26 May 2023
ப்ரீமியம் பைக்இந்த ஆண்டு இந்தியாவில் வெளியாகவிருக்கும் தொடக்கநிலை ப்ரீமியம் பைக்குகள் என்னென்ன?
ப்ரீமியம் பைக்குகளின் தொடக்கநிலை செக்மெண்டான 300சிசி செக்மெண்டானது இந்த ஆண்டு பல புதிய வரவுகளைப் பார்க்கவிருக்கிறது. 300சிசி அல்லது அதற்கும் மேலான இன்ஜினுடன் இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம்.
12 May 2023
எலக்ட்ரிக் பைக்புதிய எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கி வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம்!
தங்களுடைய பிராண்டின் கீழ் புதிய எலக்ட்ரிக் பைக் ஒன்றை உருவாக்கி வருவதாகத் தெரிவித்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். இதனை ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சித்தார்த் லாலும் உறுதி செய்திருக்கிறார்.
08 May 2023
பைக்RE சூப்பர் மீட்டியாரின் வெயிட்டிங் பீரியட் எவ்வளவு?
தங்களுடைய மீட்டியார் மாடலின் 'பிக் பிரதர்' வெர்ஷனான சூப்பர் மீட்டியார் 650 மாடலை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.
07 May 2023
பைக்இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் பைக்குகள்.. பகுதி 2!
இந்தியாவில் வரும் மாதங்களில் வெளியாகவிருக்கும் பைக்குகளின் பைன்-அப் இது.
12 Apr 2023
பைக் நிறுவனங்கள்புதிய தொழிற்சாலை, எலெக்ட்ரிக் பைக்குகள்.. ராயல் என்ஃபீல்டின் அடுத்த திட்டம்!
முதலில் குறிப்பிட்ட சில மாடல்களை மட்டுமே விற்பனை செய்து வந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக புதிய பல மாடல்களை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் களமிறக்கி வருகிறது.
05 Apr 2023
பைக் நிறுவனங்கள்புதிய 2023 ராயல் என்ஃபீல்டு 350 - பழைய மாடலுக்கான வேறுபாடுகள் என்ன?
சென்னையை தளமாக கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனமானது புதிய புல்லட் 350 மோட்டார் சைக்கிளை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
17 Mar 2023
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்7 வண்ணங்களில் கிடைக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650!
இந்திய சந்தையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2023 இன்டர்செப்டர் 650 மாடலை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது .
09 Mar 2023
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார் சைக்கிளில் பிரச்சினை - 5000 யூனிட்களைத் திரும்பப்பெறுகிறது
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2017 முதல் 2021 வரை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஹிமாலயன் மோட்டார் பைக்கின் யூனிட்களை திரும்பப் பெற்றுள்ளது.
20 Feb 2023
ஆட்டோமொபைல்இளைஞர்களை கவர்ந்த ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650; முக்கிய அம்சங்கள்
இந்தியாவில் இளைஞர்களை கவர புதிய புதிய மோட்டார் சைக்கிள்கள் தினந்தோறும் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. அதன்படி, புகழ்பெற்ற பைக் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதன் இன்டர்செப்டர் 650 க்கான சிறப்பு பதிப்பு மாடலை உலக சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது .
07 Feb 2023
இந்தியாஓலாவுடன் சேர்ந்து முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கும் ராயல் என்பீல்டு! எப்போது கிடைக்கும்?
ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது தனக்கென சொந்த எலெக்ட்ரிக் வாகன பிரிவை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.