NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350-க்குப் போட்டியாக இந்தியாவில் புதிய 'CB350'-யை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350-க்குப் போட்டியாக இந்தியாவில் புதிய 'CB350'-யை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா
    ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350-க்குப் போட்டியாக இந்தியாவில் புதிய 'CB350'-யை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா

    ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350-க்குப் போட்டியாக இந்தியாவில் புதிய 'CB350'-யை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 17, 2023
    04:16 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் புதிய CB350 மாடல் பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. DLX மற்றும் DLX ப்ரோ என இரண்டு வகையான வேரியன்ட்களாக வெளியாகியிருக்கும் இந்த பைக்கை ஹோண்டாவின் பிங் விங் ஷோரூம்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இது ஹோண்டாவின் 350சிசி லைன்அப்பில் வெளியாகியிருக்கும் மூன்றாவது பைக்காகும். ஏற்கனவே, 'CB350 ஹைனஸ் மற்றும் 'CB350 RS' ஆகிய இரண்டு பைக் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது ஹோண்டா.

    இந்தியாவில் மிகவும் பிரபலமான ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350க்கு போட்டியாகவே இந்தப் புதிய பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. ஒரு சாயலில் கிளாஸிக் 350யை அப்படி உரித்து வைத்தது போல் இருக்கிறது ஹோண்டாவின் இந்தப் புதிய CB350.

    ஹோண்டா

    ஹோண்டா CB350: வசதிகள் மற்றும் விலை 

    இந்தப் புதிய CB350-ல், 21hp பவர் மற்றும் 29.4Nm டார்க்கை உற்பத்தி செய்யும், சிங்கிள் சிலிண்டர் கொண்ட, 348.36சிசி 4-ஸ்ட்ரோக், லிக்விட் கூல்டு இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது ஹோண்டா.

    5 ஸ்பீடு கியர்பாக்ஸைப் பயன்படுத்தியிருக்கும் இந்த CB350-ல், டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியை ஸ்டாண்டர்டாகவே கொடுத்திருக்கிறது அந்நிறுவனம்.

    முழுவதும் எல்இடி விளக்குகள், மெட்டல் பாகங்கள், டார்க் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ஸ்லிப் & அசிஸ்ட் கிளட்ச் உள்ளிட்ட வசதிகளையும் புதிய CB350-ல் கொடுத்திருக்கிறது ஹோண்டா.

    ஐந்து நிறங்களில் வெளியாகியிருக்கும் இந்தப் புதிய பைக்கின் DLX வேரியன்டை ரூ.2 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், DLX ப்ரோ வேரியன்டை ரூ.2.18 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹோண்டா
    ப்ரீமியம் பைக்
    ராயல் என்ஃபீல்டு

    சமீபத்திய

    பெங்களூரு: RCB வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பேர் உயிரிழப்பு பெங்களூர்
    விசாவின் தினசரி பரிவர்த்தனை அளவை UPI முந்தவுள்ளது யுபிஐ
    கராச்சியில் 4 நாட்களில் 26 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன நிலநடுக்கம்
    மொழி சர்ச்சையில் "எனக்கு ஆதரவாக நின்றதற்கு தமிழகத்திற்கு நன்றி": கமல்ஹாசன் கமல்ஹாசன்

    ஹோண்டா

    கார்களுக்கு இணையாக ஸ்மார்ட் கீ வசதியுடன் அறிமுகமான ஹோண்டா ஆக்டிவா 6ஜி வாகனம்
    கார்களுக்கு இணையாக வரும் ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    Splendor-க்கு போட்டியாக களமிறங்கிய ஹோண்டாவின் புதிய பைக் - என்ன ஸ்பெஷல்? பைக் நிறுவனங்கள்
    பாகிஸ்தானில் தொழிற்சாலையை மூடிய ஹோண்டா நிறுவனம் - காரணம் என்ன? பாகிஸ்தான்

    ப்ரீமியம் பைக்

    இந்தியாவில் புதிய 440சிசி பைக்கை வெளியிடத் திட்டமிட்டு வரும் ராயல் என்ஃபீல்டு ராயல் என்ஃபீல்டு
    வெளியான மூன்றே நாட்களில் 10,000 புக்கிங்குகளைக் கடந்த 'ட்ரையம்ப் ஸ்பீடு 400' பஜாஜ்
    ஹார்லி டேவிட்சன் மற்றும் ட்ரையம்ப்புக்குப் எதிராக என்ன திட்டம் வைத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு? ராயல் என்ஃபீல்டு
    தங்கள் பைக் மாடல்களுக்கு புதிய பெயின்ட் ஸ்கீம்களை அறிமுகப்படுத்திய ட்ரையம்ப் பைக்

    ராயல் என்ஃபீல்டு

    ஓலாவுடன் சேர்ந்து முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கும் ராயல் என்பீல்டு! எப்போது கிடைக்கும்? ஆட்டோமொபைல்
    இளைஞர்களை கவர்ந்த ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650; முக்கிய அம்சங்கள் பைக் நிறுவனங்கள்
    ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார் சைக்கிளில் பிரச்சினை - 5000 யூனிட்களைத் திரும்பப்பெறுகிறது பைக் நிறுவனங்கள்
    7 வண்ணங்களில் கிடைக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650! தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025