ஹோண்டா: செய்தி

25 Mar 2024

செடான்

இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் செடான் வகைகள்

சமீபத்திய சரிவு இருந்தபோதிலும், இந்தியாவில் செடான் துறை மறுமலர்ச்சிக்கு தயாராக உள்ளது.

24 Mar 2024

இந்தியா

வெறும் 6 மாதங்களில் 30,000 யூனிட் விற்பனையாகி ஹோண்டா எலிவேட் சாதனை 

வெறும் 6 மாதங்களில் 30,000 யூனிட் ஹோண்டா எலிவேட் கார்களை விற்பனை செய்து ஹோண்டா நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

14 Mar 2024

கார்

அனைத்து கார்களுக்கும் இரண்டாவது முறை விலை உயர்வை அறிவித்துள்ளது ஹோண்டா

ஹோண்டா நிறுவனம், ஏப்ரல் மாதம் முதல் அதன் முழு வரம்பிலும் விலைகளை உயர்த்துவதற்கான திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது.

06 Feb 2024

ஆட்டோ

ஏர்பேக் கோளாறு: 750,000 கார்களை திரும்பப் பெற இருக்கிறது ஹோண்டா 

ஏர்பேக் கோளாறு காரணமாக, அமெரிக்காவில் புழக்கத்தில் இருக்கும் 750,000 வாகனங்களை ஹோண்டா திரும்பப் பெற இருக்கிறது என்று தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

'ஹோண்டா ஜீரோ': ஹோண்டா நிறுவனத்தின் புதிய உலகளாவிய EV சீரிஸ் அறிமுகம் 

ஹோண்டா தனது உலகளாவிய மின்சார வாகன(EV) சீரிஸான ஹோண்டா ஜீரோவை அறிமுகப்படுத்தியுள்ளது.

2024-ல் இந்தியாவில் ஹோண்டாவின் பைக் லைன்அப்

ஜப்பானைச் சேர்ந்த பைக் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, இந்தாண்டு இந்தியாவில் பல்வேறு புதிய மற்றும் அப்டேட் செய்யப்பட்ட பைக்குகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது. 2024-ல் ஹோண்டாவின் லைன்அப்பில் உள்ள பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம்.

அடுத்த மாதம் அமெரிக்காவில் புதிய ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் ஹோண்டா

இந்தியாவில் முன்னணி பைக் தயாரிப்பு விற்பனை நிறுவனங்களுள் ஒன்றாக இயங்கி வருகிறது ஹோண்டா. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் முன்னணியில் இருக்கிறது ஹோண்டாவின் ஆக்டிவா.

'ஹைனஸ் CB350' மற்றும் 'CB350RS' பைக்குகளை ரீகால் செய்த ஹோண்டா

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஹைனஸ் CB350 மற்றும் CB350RS மாடல்களை 'ரீகால்' (Recall) செய்திருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா.

19 Nov 2023

எஸ்யூவி

ஜப்பானில் ஹோண்டாவின் புதிய WR-Vயாக அறிமுகமாகும் இந்தியாவில் வெளியான எலிவேட் எஸ்யூவி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தங்களுடைய புதிய எஸ்யூவியான 'எலிவேட்'டை (Elevate) வெளியிட்டது ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா.

ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350-க்குப் போட்டியாக இந்தியாவில் புதிய 'CB350'-யை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா

இந்தியாவில் புதிய CB350 மாடல் பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. DLX மற்றும் DLX ப்ரோ என இரண்டு வகையான வேரியன்ட்களாக வெளியாகியிருக்கும் இந்த பைக்கை ஹோண்டாவின் பிங் விங் ஷோரூம்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

30 Oct 2023

பைக்

இந்தியாவில் சாகச சுற்றுலாவுக்கு ஏற்ற புதிய பைக் மாடலை அறிமுகம் செய்தது ஹோண்டா

ஹோண்டா தனது சமீபத்திய சாகச சுற்றுலாவுக்கு ஏற்ற எக்ஸ்எல் 750 டிரான்சால்ப் பைக் மாடலை இந்தியாவில் ரூ.11 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

23 Oct 2023

பைக்

ரூ.75,000 விலைக்குள் விற்பனை செய்யப்படும் டாப் 5 கம்யூட்டர் பைக்குகள்

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன சந்தையான இந்தியாவில், 100சிசி இன்ஜின் கொண்ட பைக்குளின் விற்பனையே அதிகளவில் இருக்கிறது.

03 Oct 2023

செடான்

சிட்டி எலிகண்ட் எடிஷன் மற்றும் அமேஸ் எலைட் எடிஷனை வெளியிட்டுள்ளது ஹோண்டா

இந்தியாவில் செடான்களின் ராஜாவாகத் திகழும் 'சிட்டி' மாடலின் எலிகண்ட் எடிஷன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. விழாக் காலத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த எலிகண்ட் எடிஷனில் என்னென்ன கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன, பார்க்கலாம்.

இந்தியாவில் வெளியானது ஹோண்டாவின் 'கோல்டு விங் டூர்' லக்சரி பைக் 

இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட கோல்டு விங் டூரர் லக்சரி பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. இந்தப் புதிய மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் தற்போது தொடங்கியிருக்கின்றன.

16 Sep 2023

பைக்

இந்தியாவில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹோண்டா CB200X பைக்

இந்தியாவில் விற்பனையாகி வரும் CB200X பைக்கின், 2023ம் ஆண்டிற்கான அப்டேட்டட் வெர்ஷனை தற்போது வெளியிட்டிருக்கிறது ஹோண்டா.

04 Sep 2023

எஸ்யூவி

இந்தியாவில் புதிய எலிவேட் எஸ்யூவியை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா

கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய எலிவேட் எஸ்யூவியை இன்று இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. நான்கு ட்ரிம்களில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் ஏழு வேரின்ட்களாக புதிய எலிவேட் எஸ்யூவியை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

29 Aug 2023

பைக்

இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட ஹார்னெட் 2.0 பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா

2023ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட ஹார்னெட் 2.0 பைக்கை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. சின்ன சின்ன டிசனை மாற்றங்களுடன், இன்ஜின் அப்டேட்டையும் பெற்றிருக்கிறது புதிய ஹார்னெட் 2.0.

20 Aug 2023

எஸ்யூவி

செப்டம்பர் 4ல் இந்தியாவில் வெளியாகிறது ஹோண்டாவின் புதிய எலிவேட்

கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய தங்களுடைய புதிய மிட்சைஸ் எஸ்யூவியான 'எலிவேட்'டை, வரும் செப்டம்பர் 4-ம் தேதி இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஹோண்டா.

20 Aug 2023

பைக்

இந்தியாவில் என்னென்ன அம்சங்களுடன் வெளியாகியிருக்கிறது ஹோண்டா லிவோ?

இந்தியாவில் கம்யூட்டர் பைக் பிரிவில் 2023ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட லிவோ மாடலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டது ஹோண்டா. என்னென்ன அம்சங்களுடன், என்ன விலையில் வெளியாகியிருக்கிறது லிவோ?

14 Aug 2023

பைக்

இந்தியாவில் வெளியானது ஹோண்டாவின் அப்டேட் செய்யப்பட்ட CD110 டிரீம் டீலக்ஸ்

இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட புதிய 'CD110 டிரீம் டீலக்ஸ்' கம்யூட்டர் பைக் மாடலை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. புதிய அப்டேட்களுடன், முந்தைய மாடலை விட ரூ.2,000 கூடுதல் விலையில் வெளியாகியிருக்கிறது புதிய CD110.

08 Aug 2023

பைக்

இந்தியாவில் தங்களுடைய 160சிசி லைன்அப்பில் புதிய SP160 மாடலை வெளியிட்டிருக்கும் ஹோண்டா

தங்களுடைய 160சிசி லைன்அப்பில் மூன்றாவதாக புதிய மாடல் பைக் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா. ஏற்கனவே எக்ஸ்பிளேடு மற்றும் யூனிகார்ன் ஆகிய கம்யூட்டர் பைக் மாடல்களை இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்து வரும் நிலையில், SP160 என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.

இந்தியாவில் வெளியானது ஹோண்டா டியோ 125 மாடல் ஸ்கூட்டர்

தங்களுடைய புதிய டியோ 125 ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட்டது ஹோண்டா. தற்போது இந்தியாவில், சிறிய 110சிசி இன்ஜின் கொண்ட ஹோண்டா டியோவே விற்பனையில் இருக்கும் நிலையில், தற்போது அதனை விட சற்று அதிக சிசி கொண்ட டியோவை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா.

3 கோடி விற்பனை மைல்கல்லை எட்டி சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா

இந்தியாவில் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் மிகவும் நம்பகமான ஸ்கூட்டராக வலம் வருவது ஹோண்டா ஆக்டிவா தான். தற்போது, விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது ஆக்டிவா ஸ்கூட்டர்.

06 Jun 2023

எஸ்யூவி

இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டாவின் புதிய 'எலிவேட்'.. என்னென்ன வசதிகள்?

சர்வதேச சந்தைகளுக்கான தங்களது புதிய எலிவேட் எஸ்யூவியை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா.

06 Jun 2023

செடான்

அமேஸ் மற்றும் சிட்டி மாடல்களுக்கு சலுகை அறிவித்திருக்கிறது ஹோண்டா.. என்னென்ன சலுகைகள்?

ஹோண்டா நிறுவனத்தின் செடான் மாடல் கார்களை நீங்கள் வாங்கத் திட்டமிட்டிருந்தால், இது தான் சரியான நேரம்.

31 May 2023

பைக்

ஹோண்டாவின் இந்திய லைன்-அப்பில் இருக்கும் இருசக்கர வாகனங்கள் என்னென்ன?

ஹீரோவின் கம்யூட்டர் பைக்குகளுக்குப் போட்டியாக 100சிசி ஷைனை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது ஹோண்டா. அந்த வெளியீட்டின் போதே பல்வேறு புதிய பைக்குகளுக்கான திட்டமும் இருப்பதா அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

25 May 2023

செடான்

விலை உயர்வு, புதிய அறிமுகம்.. இந்தியாவில் ஹோண்டாவின் திட்டம் என்ன?

ஜூன் 1 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் செடான்களான அமேஸ் மற்றும் சிட்டியின் விலையை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஹோண்டா.

22 May 2023

பைக்

'CL300' மாடல் பைக்கின் டிசைனுக்கு இந்தியாவில் காப்புரிமை பெறும் ஹோண்டா!

கடந்த ஆண்டு EIMCA நிகழ்வில் ட்வின்-சிலிண்டர் CL500 ஸ்கிராம்ப்லர் பைக்கை அறிமுகப்படுத்தியது ஹோண்டா. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் CL500-ன் குட்டி வெர்ஷனான CL300 பைக்கை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது.

17 May 2023

எஸ்யூவி

புதிய எலெக்ட்ரிக் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா!

தயாரிப்புக்கு ஏற்றவகையில் இருக்கும் e:Ny1 எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா. இந்த மாடல் தான் ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவியாகவும் வெளியாகவிருக்கிறது.

07 May 2023

பைக்

இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் பைக்குகள்.. பகுதி 2!

இந்தியாவில் வரும் மாதங்களில் வெளியாகவிருக்கும் பைக்குகளின் பைன்-அப் இது.

01 May 2023

எஸ்யூவி

இந்தியாவிற்கான புதிய மிட்சைஸ் எஸ்யூவி.. ஜூன் மாதம் அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா!

இந்தியாவிற்காக உருவாக்கப்பட்டு வரும் புதிய மிட்சைஸ் எஸ்யூவியை ஜூன் மாதம் 6-ம் தேதி சர்வதேச சந்தைகளுக்கும் சேர்த்து அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது ஹோண்டா.

30 Apr 2023

கியா

இந்தியாவில் ஜூலை மாதம் என்னென்ன கார்கள் வெளியாகவிருக்கின்றன? 

கியா முதல் ஹோண்டா வரை, ஜூன் மாதம் வெளியாவிருக்கும் கார்களின் பட்டியல் இதோ.

ஹோண்டா ஆக்டிவா 125 vs சுஸூகி அக்சஸ் 125, இரண்டில் எது பெஸ்ட்? 

2023-ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட ஆக்டிவா-125 மாடலை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. இந்தியாவில் சுஸூகியின் அக்சஸ் 125-க்கு போட்டியாக களமிறங்கியிருக்கிறது இந்த மாடல். இரண்டில் எது பெஸ்ட்?

ஸ்மார்ட் கீ வசதியுடன் ஹோண்டாவின் புதிய ஆக்டிவா 125 அறிமுகம்!

முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா புதிய ஆக்டிவா 2023 125 ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

ஹோண்டா மற்றும் டிவிஸ் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

தற்போதைய இந்திய வாகனசந்தையில் புதிய ட்ரெண்ட் எலக்ட்ரிக் வாகனங்கள்.

ஹூண்டாய் வெர்னா 2023 vs ஹோண்டா சிட்டி - எது சிறந்த கார்?

ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா கார் மாடலை அறிமுகம் செய்திருந்தது. இந்த புதிய 2023 வெர்னா மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 89 ஆயிரம் என துவங்குகிறது.

அட்ரா சக்க... மாஸாக Entry கொடுக்கப்போகும் ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பிரபல நிறுவனமான ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் தனது ஷைன் 100 என்ற பைக்கை அறிமுகம் செய்திருந்தது. ஹீரோ நிறுவனத்துக்கு போட்டியாக இந்த பைக் களமிறங்கியது.

5 லட்சம் ஹோண்டா கார்களில் ஏற்பட்ட பிரச்சினை - அவசர ரீ-கால் விடுப்பு!

ஐப்பான் நாட்டை சேர்ந்த முன்னணி கார் நிறுவனமான ஹோண்டா மிக அதிக எண்ணிக்கையிலான கார்களை திரும்ப பெற உள்ளது.

பாகிஸ்தானில் தொழிற்சாலையை மூடிய ஹோண்டா நிறுவனம் - காரணம் என்ன?

பாகிஸ்தான் நாடு பொருளாதாரம் நிதி நெருக்கடியில் சிக்கி பல பொருட்கள் விலையேறி மக்கள் தவித்து வருகின்றனர்.

Splendor-க்கு போட்டியாக களமிறங்கிய ஹோண்டாவின் புதிய பைக் - என்ன ஸ்பெஷல்?

ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில், புதிய 100 சிசி பைக்கை அறிமுகப்படுத்துகிறது.

கார்களுக்கு இணையாக வரும் ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர்!

இந்திய சந்தையில் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று தான் ஹோண்டா.

ஆக்டிவா 6ஜி

வாகனம்

கார்களுக்கு இணையாக ஸ்மார்ட் கீ வசதியுடன் அறிமுகமான ஹோண்டா ஆக்டிவா 6ஜி

ஹோண்டா ஆக்டிவா 6ஜி 2023 ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.