NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / கார்களுக்கு இணையாக வரும் ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர்!
    கார்களுக்கு இணையாக வரும் ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர்!
    ஆட்டோ

    கார்களுக்கு இணையாக வரும் ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர்!

    எழுதியவர் Siranjeevi
    February 15, 2023 | 02:02 pm 1 நிமிட வாசிப்பு
    கார்களுக்கு இணையாக வரும் ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர்!
    அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர்

    இந்திய சந்தையில் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று தான் ஹோண்டா. ஹோண்டா என்றதும் பலருக்கும் ஆக்டிவா தான் நினைவுக்கு வரும். அதேப்போல் பல ஸ்கூட்டர்களையும் ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதனிடையே ஹோண்டா நிறுவனம் ஸ்கூப்பி என்ற ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவிலும் இந்த ஸ்கூட்டருக்கு ஹோண்டா நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது. அதன்படியே, இந்திய சந்தையிலும் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஸ்கூப்பி ஸ்கூட்டரின் 2023 மாடலை ஹோண்டா நிறுவனம் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    பல அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகும் ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர்

    ஸ்கூப்பி மாடல் ஆனது, மொத்தம் 4 வேரியண்ட்களில் 2023 ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர் கிடைக்கும். இதில், செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ள வசதியாக யூஎஸ்பி சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கீ வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் முன் பகுதியில் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. 109.5 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 9 பிஹெச்பி பவர் மற்றும் 9.3 என்எம் டார்க் திறனை உருவாக்குகிறது. இதுமட்டுமின்றி, ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் (Electric Scooter) இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஹோண்டா
    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    ஸ்கூட்டர்
    இந்தியா

    ஹோண்டா

    கார்களுக்கு இணையாக ஸ்மார்ட் கீ வசதியுடன் அறிமுகமான ஹோண்டா ஆக்டிவா 6ஜி வாகனம்
    Splendor-க்கு போட்டியாக களமிறங்கிய ஹோண்டாவின் புதிய பைக் - என்ன ஸ்பெஷல்? பைக் நிறுவனங்கள்
    பாகிஸ்தானில் தொழிற்சாலையை மூடிய ஹோண்டா நிறுவனம் - காரணம் என்ன? பாகிஸ்தான்
    5 லட்சம் ஹோண்டா கார்களில் ஏற்பட்ட பிரச்சினை - அவசர ரீ-கால் விடுப்பு! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    2000 பேருக்கு வேலை! நிசான் கார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்; தொழில்நுட்பம்
    லிட்டருக்கு 32கிமீ மைலேஜ் தரும் மாருதி சுசுகியின் Dzire Tour S அறிமுகம்! மாருதி
    இந்தியாவில் ஜிக்சர் சீரியஸை அறிமுகம் செய்த சுசுகி! ஆட்டோமொபைல்
    பொலேரோ, பொலேரோ நியோ உள்ளிட்ட வாகனங்களுக்கு மஹிந்திரா வழங்கும் அசத்தலான சலுகைகள் மஹிந்திரா

    ஸ்கூட்டர்

    Hero Maestro Xoom 110 ஸ்கூட்டர் இந்தியாவில் இன்று அறிமுகம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    90,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 1 கோடி செலவழித்த நபர்! மாநிலங்கள்
    2023 யமஹா: புதிய அம்சங்களுடன் ஃபசினோ மற்றும் ரே ZR மாடல்கள் வெளியீடு யமஹா
    உணவு டெலிவரி செய்து அசத்தும் மாற்றுத்திறனாளி - வைரல் வீடியோ! கர்நாடகா

    இந்தியா

    அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா அசாம்
    இணையத்தில் வைரலாக பரவும் பிரபாகரனின் உறுதி செய்யப்படாத தற்போதைய புகைப்படம் தமிழ்நாடு
    காதலியை கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த உணவக உரிமையாளர் டெல்லி
    மற்ற கட்சிகளை விட பாஜகவின் கார்பரேட் நன்கொடை 7 மடங்கு அதிகம்: ADR பாஜக
    அடுத்த செய்திக் கட்டுரை

    ஆட்டோ செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Auto Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023