NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்த மாதம் இந்தியாவில் வெளியாகவிருக்கும் கார்கள் என்னென்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்த மாதம் இந்தியாவில் வெளியாகவிருக்கும் கார்கள் என்னென்ன?
    இந்த மாதம் இந்தியாவில் வெளியாகவிருக்கும் கார்கள்

    இந்த மாதம் இந்தியாவில் வெளியாகவிருக்கும் கார்கள் என்னென்ன?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 01, 2023
    01:02 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹோண்டா எலிவேட்:

    சர்வதேச சந்தைக்கான தங்கள் புதிய எஸ்யூவியான 'எலிவேட்'-ஐ வரும் ஜூன் 6-ம் தேதி இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஹோண்டா.

    ஹோண்டா சிட்டி தயாரிக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த எலிவேட்டில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை. ஆனால், சிட்டியைப் போல ஹைபிரிட் வேரியன்ட்டை பின்நாளில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாருதி சுஸூகி ஜிம்னி:

    இந்திய வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆஃப்ரோடு எஸ்யூவியான ஜிம்னியை வரும் ஜூன் 7-ம் தேதி இந்தியாவில் வெளியிடவிருக்கிறது மாருதி சுஸூகி.

    4-வீல் டிரைவ் ஆப்ஷனுடன் மட்டும், இந்தியாவிற்காகவே பிரத்தியேகமாக 5 டோர்களுடன் வெளியாகவிருக்கிறது ஜிம்னி.

    இந்த ஜிம்னியில் 105hp பவர் மற்றும் 134Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய K15B பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்தியிருக்கிறது மாருதி.

    புதிய கார்கள்

    மெர்சிடீஸ்-AMG SL55: 

    கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு ஏழாம் தலைமுறை SL ரோட்ஸ்டரை இந்தியாவில் வெளியிடவிருக்கிறது மெர்சிடீஸ்.

    4-வீல் டிரைவ் மற்றும் 4-வீல் ஸ்டீயரிங் கொண்ட SL55 மாடலை வரும் ஜூன் 22-ம் தேதி இந்தியாவில் வெளியிடவிருக்கிறது மெர்சிடீஸ். தற்போது வெளியிடப்படும் பெட்ரோல் இன்ஜினைக் கடந்து ஹைபிரிட் வேரியன்ட் ஒன்றும் லைன்-அப்பில் இருக்கிறதாம்.

    ஃபோக்ஸ்வாகன் அறிமுகங்கள்:

    புதிய இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் காம்பிஷேன்களுடன், தங்களுடைய வெர்ட்டஸ் மாடலின் புதிய வேரியன்ட்களை ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், அதனை இந்த மாதம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது.

    வெர்ட்டஸைப் போலவே டைகூன் மாடலிலும் புதிய இன்ஜின் மற்றும் டிரான்மிஷன் காம்பினேஷன்களைக் கொண்ட வேரியன்ட்களை இந்த மாதம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹோண்டா
    மாருதி
    புதிய வாகனம் அறிமுகம்

    சமீபத்திய

    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்
    செவ்வாய் கிரகத்திலிருந்து பால்வீதி வரை—ஜூன் மாதத்தில் வானத்தில் நடக்கவுள்ள நிகழ்வுகளை காண நாசாவின் டிப்ஸ் நாசா

    ஹோண்டா

    கார்களுக்கு இணையாக ஸ்மார்ட் கீ வசதியுடன் அறிமுகமான ஹோண்டா ஆக்டிவா 6ஜி வாகனம்
    கார்களுக்கு இணையாக வரும் ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    Splendor-க்கு போட்டியாக களமிறங்கிய ஹோண்டாவின் புதிய பைக் - என்ன ஸ்பெஷல்? பைக் நிறுவனங்கள்
    பாகிஸ்தானில் தொழிற்சாலையை மூடிய ஹோண்டா நிறுவனம் - காரணம் என்ன? பாகிஸ்தான்

    மாருதி

    புதிய மைல் கல்லை எட்டிய மாருதி சுசிகி! கடந்து வந்த பாதை வாகனம்
    டாடா நிறுவனத்தை கவிழ்க்க அடுத்தடுத்து 6 எலெக்ட்ரிக் கார்களை வெளியிடும் மாருதி சுஸுகி! எலக்ட்ரிக் வாகனங்கள்
    லிட்டருக்கு 32கிமீ மைலேஜ் தரும் மாருதி சுசுகியின் Dzire Tour S அறிமுகம்! வாகனம்
    20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல் கார்

    புதிய வாகனம் அறிமுகம்

    யமஹா YZF-R3 vs நின்ஜா 400, எது சிறந்த தேர்வு? ஆட்டோமொபைல்
    இந்தியாவில் 'C3' மாடலின் டாப் வேரியண்டை வெளியிட்டது சிட்ரன்!  கார்
    புதிய '390 அட்வென்சர் X' பைக்கை வெளியிட்டுள்ளது கேடிஎம்! ஆட்டோமொபைல்
    நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷனை வெளியிட்டது டாடா  டாடா மோட்டார்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025