ஃபோக்ஸ்வேகன்: செய்தி

ஐடி.4 உடன் விரைவில் இந்திய EV சந்தையில் நுழைகிறது ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகனின் புதிய அறிமுகமான ஆல்-எலக்ட்ரிக் மாடலான ID.4, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

21 Mar 2024

எஸ்யூவி

ஃபோக்ஸ்வேகனின் புதிய டைகன் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் மற்றும் ஜிடி லைன் மாடல்கள் சந்தையில் அறிமுகம்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் டைகன் எஸ்யூவியின் புதிய ஜிடி-பிளஸ் ஸ்போர்ட் மற்றும் ஜிடி லைன் பதிப்புகளை வெளியிட்டுள்ளது.

ஐடி.3 GTX மாடலை அறிமுகப்படுத்தியது வோக்ஸ்வேகன்

உலகின் இரண்டாவது பெரிய வாகனத் தயாரிப்பாளரான வோக்ஸ்வேகன், அதன் முதல் முழு மின்சார ஹாட் ஹட்ச் மாடலான ஐடி.3 GTXஐ உலக சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

வோக்ஸ்வேகன் இந்தியாவின் முதல் EV விரைவில் வெளியாகும் என தகவல்

இந்த தசாப்தத்தின் பிற்பகுதியில், மலிவு விலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனத்தை(EV) அறிமுகப்படுத்தும் திட்டத்தில் வோக்ஸ்வாகன் இந்தியா உள்ளது.

தொடக்கநிலை எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவியை உருவாக்கி வரும் ஃபோக்ஸ்வாகன்

ஜெர்மனியைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வாகன், 2026ம் ஆண்டு புகிய தொடக்கநிலை எலெக்ட்ரிக் எஸ்யூவி ஒன்றை வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

'ID 7 டூரர்' எலெக்ட்ரிக் வேகன் மாடலை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வரும் ஃபோக்ஸ்வாகன்

வரும் மாதங்களில் தங்களுடைய புதிய எலெக்ட்ரிக் வேகனான 'ID 7 டூரர்' மாடலை உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது ஃபோக்ஸ்வாகன். சில மாதங்களுக்கு முன்பு ID 7 செடான் மாடலை உலகளாவிய சந்தையில் அறிமுகப்படுத்தியிருந்தது அந்நிறுவனம்.