எலக்ட்ரிக் கார்: செய்தி

03 Nov 2024

சுஸூகி

மாருதி சுஸூகியின் முதல் மின்சார வாகனம் நாளை அறிமுகம்; காரின் சிறப்பம்சங்கள்

இந்தியாவில் மாருதி சுஸூகி தனது பேட்டரியில் இயங்கும் முதல் மின்சார வாகனமான eVX, நாளை (நவம்பர் 4) மிலனில் வெளியிட உள்ளது.

மாருதி சுஸூகியின் முதல் எலக்ட்ரிக் கார் உற்பத்தி 2025இல் தொடக்கம் எனத் தகவல்

மாருதி சுஸூகி தனது முதல் மின்சார வாகனமான eVX, 2025 ஆம் ஆண்டு தொடர் உற்பத்தியில் நுழையும் என்று தெரிவித்துள்ளது.

எலக்ட்ரிக் கார் செயல்திறனை அதிகரிக்க புதிய தொழில்நுட்பத்தில் 29.5 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஸ்டெல்லாண்டிஸ்

அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஆபர்ன் ஹில்ஸ் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மையத்தில் உள்ள தனது எம்ஜிபி காற்று சுரங்கப்பாதை தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஸ்டெல்லாண்டிஸ் $29.5 மில்லியன் முதலீடு செய்துள்ளது.

24 Oct 2024

டெஸ்லா

2025இல் மலிவு விலை எலக்ட்ரிக் கார்கள்; டெஸ்லா நிறுவனம் உறுதி

டெஸ்லா 2025ஆம் ஆண்டில் புதிய மற்றும் மிகவும் மலிவுவிலை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் திட்டங்களை அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சம் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை; புதிய சாதனைக்கு தயாராகும் ஹூண்டாய் & கியா

ஹூண்டாய் மற்றும் அதன் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ், அக்டோபர் மாத இறுதிக்குள் 1,00,000க்கும் அதிகமான மின்சார வாகனங்களைற்பனை செய்யும் முக்கிய மைல்கல்லைத் தாண்டும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

11 Oct 2024

டெஸ்லா

முழுவதும் தானியங்கி அம்சங்களுடன் கூடிய சைபர்கேப்; புதிய ரோபோ டாக்சியை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க் 

டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் நிறுவனத்தின் சமீபத்திய கண்டுபிடிப்பான சைபர்கேப் எனப்படும் ரோபோ டாக்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

கிரெட்டாவிற்கு பிறகு மேலும் மூன்று எலக்ட்ரிக் கார்கள்; ஹூண்டாய் இந்தியா அதிரடி திட்டம்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், வரும் ஆண்டுகளில் தங்களது மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை கணிசமாக விரிவுபடுத்தப் போவதாக புதன்கிழமை (அக்டோபர் 9) அறிவித்தது.

ஐ7 இடிரைவ்50 எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது பிஎம்டபிள்யூ; சிறப்பம்சங்கள் என்னென்ன?

பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் சிறந்த விற்பனையான மின்சார வாகனமான ஐ7ன் புதிய மாறுபாட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

24 மணிநேரத்தில் 15,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகள்; எம்ஜி விண்ட்சர் எலக்ட்ரிக் கார் சாதனை

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் சமீபத்திய மின்சார வாகனமான விண்ட்சர், அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 24 மணி நேரத்தில் 15,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்று இந்தியாவில் ஒரு புதிய சாதனையை முறியடித்துள்ளது.

03 Oct 2024

கியா

இவி9 எலக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது கியா மோட்டார்ஸ்; விலை ரூ.1.3 கோடி மட்டுமே!

கியா மோட்டார்ஸ் தனது முதன்மையான எலக்ட்ரிக் எஸ்யூவி காரான இவி9'ஐ இந்திய சந்தையில் ₹1.3 கோடி விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

03 Oct 2024

டெஸ்லா

அமெரிக்க அரசின் கொள்கைகளால் மலிவு விலை கார் விற்பனையை நிறுத்தியது டெஸ்லா

டெஸ்லா அதன் மிகவும் மலிவு விலையில் இயங்கும் மின்சார வாகனமான மாடல் 3 ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் ரியர்-வீல் டிரைவ் காரின் விற்பனையை நிறுத்தியுள்ளது.

28 Sep 2024

ஃபெராரி

2025 இறுதிக்குள் முதல் எலக்ட்ரிக் சூப்பர் காரை வெளியிட திட்டம்;  ஃபெராரி அறிவிப்பு

புகழ்பெற்ற இத்தாலிய கார் பிராண்டான ஃபெராரி, 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது முதல் எலக்ட்ரிக் சூப்பர் காரை வெளியிடத் தயாராகி வருகிறது.

26 Sep 2024

ஸ்கோடா

ஸ்கோடா முதல் மின்சார காம்பாக்ட் எஸ்யூவி அக்டோபர் 1ஆம் தேதி வெளியிடுகிறது

செக் நாட்டைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா தனது முதல் முழு மின்சார காம்பாக்ட் எஸ்யூவியான எல்ரோக்கை அக்டோபர் 1ஆம் தேதி வெளியிட உள்ளது.

BYD நிறுவனத்தின் இமேக்ஸ் 7 எம்பிவிக்கான முன்பதிவு நாளை (செப்டம்பர் 21) தொடக்கம்; முன்பதிவு செய்பவர்களுக்கு சூப்பர் ஆஃபர் 

பைட் (BYD) தனது புதிய மின்சார வாகனமான இமேக்ஸ் 7 எம்பிவிக்கான முன்பதிவுகளை இந்தியாவில் நாளை முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

20 Sep 2024

கியா

இந்தியாவில் தனது முதல் எலக்ட்ரிக் மாடலை அக்டோபர் 3இல் அறிமுகம் செய்கிறது கியா; சிறப்பம்சங்கள் என்னென்ன?

அக்டோபர் 3ஆம் தேதி இந்தியாவில் கார்னிவல் மற்றும் முழு மின்சார அடிப்படையில் இயங்கும் இவி9 மாடல்களை அறிமுகப்படுத்த கியா மோட்டார்ஸ் தயாராகி வருகிறது.

உலக மின்சார வாகன தினம் 2024: வரலாறும் முக்கியத்துவமும்

ஆண்டுதோறும் உலக மின்சார வாகன (எலக்ட்ரிக் வாகனங்கள்) தினம் செப்டம்பர் 9 அன்று கொண்டாடப்படுகிறது.

ரூ.2.25 கோடி விலை; இந்தியாவில் தனது முதல் எலக்ட்ரிக் காரை களமிறக்கியது மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம் தனது முதல் பேட்டரியில் இயங்கும் மேபேக் (Maybach), இகியூஎஸ் 680 எஸ்யுவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

30 Aug 2024

எஸ்யூவி

எலக்ட்ரிக் கார் பேட்டரிகளில் தீ பிடிக்கும் ஆபத்து; 3,000 கார்களை திரும்பப் பெறும் ஜாகுவார்

ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் வட அமெரிக்காவில் அதன் ஐ-பேஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை, வாகனத்தின் பேட்டரிகளில் தீப்பிடிக்கும் ஆபத்து இருப்பது தெரிய வந்ததை அடுத்து திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

07 Aug 2024

டெஸ்லா

இந்த நாட்டில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான EVகளை டெஸ்லா திரும்பப் பெறுகிறது

எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, தொலைநிலை மென்பொருள் மேம்படுத்தலை மேற்கொள்ள சீனாவில் சுமார் 1.68 மில்லியன் கார்களை திரும்பப் பெறுகிறது.

ஒலிம்பிக்கில் வெல்லும் இந்தியர்களுக்கு எம்ஜி வின்ட்சர் சியூவி; சஜ்ஜன் ஜிண்டால் அறிவிப்பு

ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சஜ்ஜன் ஜிண்டால், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்கள் அனைவருக்கும் எம்ஜி வின்ட்சர் கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

03 Aug 2024

ஃபோர்டு

எலக்ட்ரிக் கார்கள் மூலம் மீண்டும் இந்திய சந்தையை குறிவைத்து களமிறங்கும் ஃபோர்டு

அமெரிக்காவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, மின்சார வாகனங்கள் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மீண்டும் இந்திய சந்தையில் களமிறங்க பரிசீலித்து வருகிறது.

ஐடி.4 உடன் விரைவில் இந்திய EV சந்தையில் நுழைகிறது ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகனின் புதிய அறிமுகமான ஆல்-எலக்ட்ரிக் மாடலான ID.4, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

27 Feb 2024

ஆட்டோ

2024 ஆம் ஆண்டின் சிறந்த காராக முடிசூட்டப்பட்டது ரெனால்ட் சீனிக் E-டெக் EV

ரெனால்ட்டின் சீனிக் இ-டெக் எலக்ட்ரிக் எஸ்யூவி 2024 ஆம் ஆண்டின் சிறந்த கார் என்ற பட்டத்தை வென்றுள்ளது.

வெளியானது 2024 மஹிந்திரா XUV400 ப்ரோ எலக்ட்ரிக் கார் 

இந்தியாவில் புதிய XUV400 ப்ரோவை வெளியிட்டுள்ளது மஹிந்திரா நிறுவனம். இதன் அறிமுக விலை ரூ. 15.49 லட்சமாகும்(எக்ஸ்-ஷோரூம்).

10 Jan 2024

ஹோண்டா

'ஹோண்டா ஜீரோ': ஹோண்டா நிறுவனத்தின் புதிய உலகளாவிய EV சீரிஸ் அறிமுகம் 

ஹோண்டா தனது உலகளாவிய மின்சார வாகன(EV) சீரிஸான ஹோண்டா ஜீரோவை அறிமுகப்படுத்தியுள்ளது.

30 Dec 2023

டெஸ்லா

உலகளாவிய எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டெஸ்லாவை பின்தள்ளுமா BYD?

உலகளவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்கின் டெஸ்லாவை, சீனாவைச் சேர்ந்த BYD நிறுவனம் பின்தள்ளி முதலிடத்தைப் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 இறுதியில் வெளியாகும் 'டாடா ஹேரியர் EV'

தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் தங்களுடைய எரிபொருள் ஹேரியர் எஸ்யூவி மாடலுக்கு இணையான, எலெக்ட்ரிக் மாடல் ஒன்றை அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.

மென்பொருள் சிக்கல்; எலக்ட்ரிக் கார் விற்பனையை நிறுத்திய ஜெனரல் மோட்டார்ஸ்

ஜெனரல் மோட்டார்ஸ் பெரிய மென்பொருள் சிக்கல்கள் காரணமாக அதன் புதிய செவர்லே பிளேசர் எலக்ட்ரிக் கார் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

குருகிராமில் பிரத்தியேக எலெக்ட்ரிக் கார் ஷோரூமைத் தொடங்கிய டாடா மோட்டார்ஸ்

இந்திய ஆட்டோமொபைல் துறையில், எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், குருகிராமில் புதிய எலெக்ட்ரிக் வாகன ஷோரூம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறது.

புதிய C-கிளாஸ் எலெக்ட்ரிக் செடானை உருவாக்கி வரும் மெர்சிடீஸ் பென்ஸ்

புதிய C-கிளாஸ் எலெக்ட்ரிக் செடான் ஒன்றை உருவாக்கி வருகிறது ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸ்.

18 Dec 2023

கியா

2024ல் EV9 எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிடவிருக்கும் கியா

2024ம் ஆண்டிற்குள் இந்தியாவில் தங்களுடைய EV9 எலெக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது தென் கொரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா.

தொடக்கநிலை எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவியை உருவாக்கி வரும் ஃபோக்ஸ்வாகன்

ஜெர்மனியைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வாகன், 2026ம் ஆண்டு புகிய தொடக்கநிலை எலெக்ட்ரிக் எஸ்யூவி ஒன்றை வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

16 Dec 2023

ஆடி

மும்பை BKC-யில் புதிய அதிவேக சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்த ஆடி

உலகளவில் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஆடி மற்றும் சார்ஜ்ஸோன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, மும்பையின் BKC-யில் (Bandra Kurla Complex), புதிய அதிவேக சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்திருக்கிறது.

சலுகை மற்றும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்கள்

2023ம் ஆண்டு முடிவடைந்து புத்தாண்டு தொடங்கவிருப்பதை முன்னிட்டு இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் பல்வேறு நிறுவனங்களும், தங்களுடைய கார்களுக்கு சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன.

அடுத்து இந்தியாவில் வெளியாகவிருக்கும் எலெக்ட்ரிக் கார்கள்

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை விட எரிபொருள் வாகனங்களையே அதிகம் விரும்புகிறார்கள்.

அயானிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடலை ஷாரூக்கானுக்கு பரிசாக அளித்த ஹூண்டாய் 

'பாலிவுட் பாட்ஷா' ஷாரூக்கானின் கார் கலெக்ஷனில் புதிதாக இணைந்திருக்கிறது ஹூண்டாய் அயானிக் 5 (IONIQ 5) எலெக்ட்ரிக் கார் மாடல். இது ஷாரூக்கானின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலுமாகும்.

03 Dec 2023

லெக்சஸ்

இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யத் திட்டமிடும் லெக்சஸ்?

இந்திய லக்சரி கார் சந்தையில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது டொயோட்டாவின் துணை நிறுவனமான லெக்சஸ் (Lexus). அந்த இரண்டு கார்களில் முதல் மாடலை 2026ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது லெக்சஸ்.

இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வரும் 'டாடா பன்ச் EV'

இந்தியாவில் விற்பனையாகி வரும் சிறிய எரிபொருள் எஸ்யூவியான பன்ச் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா நிறுவனம் உருவாக்கி வருவதாகப் பல மாதங்களாகவே தகவல் வெளியான வண்ணம் இருக்கின்றன.

01 Dec 2023

டெஸ்லா

இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்பு அறிமுகமான 'டெஸ்லா சைபர்டிரக்'

2019ம் ஆண்டு கான்செப்ட் மாடலாக அறிமுகமான டெஸ்லா சைபர்டிரக்கானது (Cybertruck) இரண்டு ஆண்டு கால காத்திருப்புக்குப் பின்பு இறுதியாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டிய ஹூண்டாயின் அயானிக் 5 எலெக்ட்ரிக் கார்

இந்திய எலெக்ட்ரிக் கார் விற்பனைச் சந்தையில், ஹூண்டாயின் எலெக்ட்ரிக் காரான அயானிக் 5 (IONIQ 5), புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது.

25 Nov 2023

சியோமி

ஷாவ்மியின் புதிய 'SU7' எலெக்ட்ரிக் செடானில் கொண்டிருக்கும் வசதிகள்?

சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றையும் கடந்த சில ஆண்டுகளாக உருாக்கி வந்தது. அந்தப் புதிய காரின் டிசைனை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியும் இருந்தது. என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கிறது ஷாவ்மியின் புதிய கார்?

முந்தைய
அடுத்தது