எலக்ட்ரிக் கார்: செய்தி

வரும் மாதங்களில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கும் டாடா

அடுத்து வரும் மாதங்களில், இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்து வரும் தங்களுடைய பல்வேறு கார்களின் புதிய ஃபேஸ்லிப்ட் மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது டாடா நிறுவனம். என்னென்ன மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது டாடா?

BYD-யின் 1 பில்லியன் டாலர் முதலீட்டை நிராகரித்தது மத்திய அரசு

சீனாவைச் சேர்ந்த BYD மோட்டார் நிறுவனம் இந்தியாவில் 1 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் புதிய எலெக்ட்ரிக் கார் மற்றும் பேட்டரி தயாரிப்பதற்கான தொழிற்சாலையைக் கட்டமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை நிராகரித்திருக்கிறது மத்திய அரசு.

பாவ்ஜென் யெப் EV-யின் டிசைனை இந்தியாவிலும் பேட்டன்ட் செய்திருக்கிறது எம்ஜி மோட்டார்

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

19 Jul 2023

மாருதி

கிராண்டு விட்டாராவில் புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை வழங்கியிருக்கும் மாருதி சுஸூகி

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் தங்களுடைய மிட்-சைஸ் எஸ்யூவியான கிராண்டு விட்டாராவில் AVAS (Acoustic Vehicle Alerting System) என்ற புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வழங்கியிருக்கிறது மாருதி சுஸூகி.

இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் காரை வெளியிடும் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிஸ்கர் நிறுவனம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபிஸ்கர், இந்தியாவில் தங்களது முதல் காரை அறிமுகப்படுத்தவிருப்பதை உறுதி செய்திருக்கிறது.

13 Jul 2023

டெஸ்லா

இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை: கார்களின் ஆரம்ப விலை ரூ.20 லட்சம்

எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தனது தொழிற்சாலையை நிறுவ மத்திய அரசுடன் பேச்சு வார்த்தைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

05 Jul 2023

கியா

தங்களுடைய ப்ரீமியம் எலெக்ட்ரிக் காரான EV9-யும் இந்தியாவிற்குக் கொண்டு வரும் கியா

தென்கொரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் தங்களுடைய முன்னணி எஸ்யூவி மாடலான செல்டோஸின் ஃபேஸ்லிப்ட் மாடலை நேற்று (ஜூலை 4) அறிமுகப்படுத்தியது.

ஐரோப்பாவில் புதிய எலெக்ட்ரிக் காரின் மாதிரியை சோதனை செய்து வரும் மாருதி

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் eVX என்ற எலெக்ட்ரிக் கான்செப்ட் காரை காட்சிப்படுத்தியிருந்தது மாருதி சுஸூகி நிறுவனம்.

இந்தியாவில் உயர்ந்து வரும் ஹைபிரிட் வாகன விற்பனை, ஏன்?

இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் வாகன வெளியீடுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், அதற்கேற்ற முழுமையான கட்டமைப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை.

ஐரோப்பாவில் விருது பெற்ற இந்திய நிறுவனத்தைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார்

ஐரோப்பாவில் நடைபெற்ற மைக்ரோமொபிலிட்டி ஐரோப்பா மாநாட்டில், 'NEV's, மொப்பட்ஸ் மற்றும் பைக்ஸ்' பிரிவில் சிறந்த தயாரிப்புக்கான விருதைப் பெற்றிருக்கிறது பெங்களூருவச் சேர்ந்த 'விங்க்ஸ் EV' நிறுவனத்தின் தயாரிப்பு.

16 Jun 2023

ஓலா

இணையத்தில் கசிந்த 'ஓலா'வுடைய புதிய எலெக்ட்ரிக் காரின் டிசைன்

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பைத் தொடர்ந்து எலெக்ட்ரிக் கார் ஒன்ற இந்தியாவில் வெளியிடவிருப்பதாக ஓலா சில வருடங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

14 Jun 2023

டாடா

பேட்டரி தயாரிப்பிற்காக இந்திய நிறுவனத்துடன் கைகோர்த்த JLR 

எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிக்களைத் தயாரிக்க இந்திய நிறுவனமான அக்ராடாஸ் நிறுவனத்துடன் கைகோர்க்கவிருக்கிறது JLR (ஜாகுவார் லேண்டு ரோவர்).

புதிய C40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது வால்வோ

தங்களது புதிய எலெக்ட்ரிக் காரான 'C40 ரீசார்ஜ்' மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது வால்வோ. 2022, ஜூலையில் வெளியான 'XC40 ரீசார்ஜூ'க்கு அடுத்தபடியாக, இந்தியாவில் வால்வோ வெளியிடும் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடல் இது.

தானியங்கி காரை அறிமுகப்படுத்திய பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்!

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான மைனஸ் ஜீரோ நிறுவனம், புதிய தானியங்கி எலெக்ட்ரிக் காரான zPod என்ற காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

AC vs DC சார்ஜிங், எதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது?

எலெக்ட்ரிக் வாகனங்கள் மக்களிடையே ஊடுறுவத் தொடங்கியிருக்கும் நிலையில், அதன் பயன்பாடு குறித்த சந்தேகமும் நிறைய பேருக்கு எழுகிறது.

சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பாவ்ஜன் யெப் எலெக்ட்ரிக் கார்.. இந்தியாவிலும் வெளியாகுமா?

சீனாவைச் சேர்ந்த சைக் நிறுவனம் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் இணைந்து தங்களது புதிய தயாரிப்பான பாவ்ஜன் யெப் EV-யை சர்வதேச சந்தைகளுக்காக அறிமுகம் செய்திருக்கின்றன.

புதிய எலெக்ட்ரிக் i5 மாடலை அறிமுகப்படுத்தியது BMW.. இந்தியாவில் வெளியீடு எப்போது?

தங்களது 5 சீரிஸ் செடான் லைன்-அப்பில் முழுமையான எலெக்ட்ரிக் காரான i5 செடான் குறித்த தகவல்களையும் தற்போது வழங்கியிருக்கிறது பிஎம்டபிள்யூ. iX1, i4 மற்றும் i7-ஐ தொடர்ந்து பிஎம்டபிள்யூவின் முழுமையான எலெக்ட்ரிக் லைன்-அப்பில் நான்காவதாக இணையவிருக்கிறது 'பிஎம்டபிள்யூ i5'.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்குமா?

இந்தியாவில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்திற்கான தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் கடந்த வாரம் அந்நிறுவனத்தைச் சேர்ந்த குழு ஒன்று இந்தியாவிற்கு வருகை தந்தது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை உயர்கிறதா?

இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தை நிறைய மாற்றங்களைக் காணவிருப்பதாக நிபுணர்கள் கூறியிருக்கின்றனர்.

இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்கும் டெஸ்லா?

டெஸ்லா நிறுவனத்தைச் சேர்ந்த குழு ஒன்று இந்தியாவில் கார்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காகவும், பேச்சுவார்த்தைக்காகவும் சில நாட்களுக்கு முன் இந்தியா வந்திருந்தது.

17 May 2023

ஹோண்டா

புதிய எலெக்ட்ரிக் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா!

தயாரிப்புக்கு ஏற்றவகையில் இருக்கும் e:Ny1 எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா. இந்த மாடல் தான் ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவியாகவும் வெளியாகவிருக்கிறது.

இந்தியாவில் தங்கள் முதல் எலெக்ட்ரிக் காரை வெளியிடுத் திட்டமிட்டிருக்கும் ஸ்கோடா!

ஹூண்டாய், டாடா, கியா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஒரு எலெக்ட்ரிக் காரையாவது இந்தியாவில் வெளியிட்டிருக்க, எலெக்ட்ரிக் கார் அறிமுகத்தை இன்னும் இந்தியாவில் தொடங்காமலேயே இருந்து வருகிறது ஸ்கோடா.

08 May 2023

எஸ்யூவி

புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களை உருவாக்கி வரும் ஃபோக்ஸ்வாகன்.. இந்தியாவிலும் வெளியாகுமா?

மூன்று புதிய எலக்ட்ரிக் எஸ்யூவிக்களை சர்வதேச சந்தையில் வெளியிடுவதற்காக ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

'காமெட் EV' வேரியன்ட்களின் விலையை அறிவித்தது எம்ஜி மோட்டார்!

காமெட் EV-யின் அனைத்து வேரியன்ட்களின் விலையையும் இன்று அறிவித்தது எம்ஜி மோட்டார் நிறுவனம்.

இந்த மாதம் வெளியாகும் 2024 i5 எலெக்ட்ரிக் செடான்.. டீசர் வெளியிட்ட BMW

வரும் மே 24-ம் தேதி வெளியீட்டை முன்னிட்டு 2024 i5 எலெக்ட்ரிக் செடானின் டீசரை வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ.

வெளியானது எம்ஜியின் புதிய காமெட் EV.. என்ன விலை? 

தங்களது புதிய காமெட் EV-யை இந்தியாவில் வெளியிட்டது எம்ஜி மோட்டார் நிறுவனம்.

BYD-யின் புதிய எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்.. என்னென்ன வசதிகள்? 

தங்களது புதிய ஹேட்ச்பேக் மாடலான சீகல் (Seagull) காரை சர்வதேச சந்தையில் வெளியிட்டிருக்கிறது சீனாவைச் BYD கார் தயாரிப்பு நிறுவனம்.

இந்தியாவில் தங்களது புதிய 'காமெட் EV'-யை அறிமுகப்படுத்தியது எம்ஜி மோட்டார்! 

பிரிட்டனைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான எம்ஜி மோட்டார் நிறுவனம், இந்தியாவில் தங்களது புதிய எலக்ட்ரிக் காரான காமெட் EV-யை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷனை வெளியிட்டது டாடா 

கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியான டாடா நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷன் ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறது டாடா.

MG-யின் புதிய எலெக்ட்ரிக் கார்.. எப்போது வெளியீடு?

தங்களுடைய காமெட் எலெக்ட்ரிக் காரின் (Comet EV) உற்பத்தியை இந்தியாவில் தொடங்குவதாக அறிவித்திருக்கிறது எம்ஜி மோட்டார் நிறுவனம். அந்நிறுவனத்தின் சிறிய எலெக்ட்ரிக் காராக இந்த புதிய காமெட் எலெக்ட்ரிக் கார் இருக்கும்.

08 Apr 2023

கார்

புதிய 10 எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் டொயோட்டா - வெளியான அப்டேட்!

முன்னணி கார் நிறுவனமான டொயோட்டா 2026 ஆண்டிற்க்குள் 10 புதிய எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கொஜி சடோ தெரிவித்துள்ளார்.

திடீரென டெஸ்லா காரின் விலை குறைப்பு - எந்த மாடலுக்கு?

டெஸ்லா நிறுவனம் அமெரிக்க சந்தையில் மின்சார வாகனங்கள் விலையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Volkswagen ID.3 2024: மின்சார காரை அறிமுகம் செய்கிறது! அம்சங்கள் என்ன?

பல நிறுவனங்கள் மின்சார காரை அறிமுகம் செய்யும் நிலையில், Volkswagen நிறுவனமும் மின்சார காரை அறிமுகம் செய்ய உள்ளது.

358 கிமீ வேகத்தில் பயணித்து சாதனை படைத்த மஹிந்திராவின் எலக்ட்ரிக் கார்!

மஹிந்திரா நிறுவனத்திற்கு சொந்தமான பினின்ஃபரீனா, உலகின் அதிக வேகத்தில் இயங்கக் கூடிய எலெக்ட்ரிக் கார் மாடலான பட்டிஸ்டா (Battista)-வை உருவாக்கியுள்ளது.

இவா சோலார் எலெக்ட்ரிக் காரின் சிறப்புகள் என்னென்ன? வருடத்திற்கு 3கிமீ செல்லும்;

இந்தியாவில், பூனேவை சேர்ந்த வேவ் மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவின் முதல் சூரியசக்தி எலெக்ட்ரிக் காரை உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

27 Jan 2023

மாருதி

டாடா நிறுவனத்தை கவிழ்க்க அடுத்தடுத்து 6 எலெக்ட்ரிக் கார்களை வெளியிடும் மாருதி சுஸுகி!

மாருதி சுஸுகி நிறுவனம், தொடர்ச்சியாக அடுத்தடுத்து என ஒட்டுமொத்தமாக ஆறு எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

எலெக்ட்ரிக் கார்

வாகனம்

மலிவான விலையில் அறிமுகமாகும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்!

இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்த எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்.

எலக்ட்ரிக் கார்

ஆட்டோமொபைல்

ஹூண்டாயின் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் ஷாருக்கான்; விலை என்ன?

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹூண்டாயின் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளார்.

2023 இல் வர போகிறது, eVTOLன் பறக்கும் எலக்ட்ரிக் கார்

விமானம்

கனவா நிஜமா: 2023 இல் வருகிறது eVTOL இன் புதிய பறக்கும் எலக்ட்ரிக் கார்

அமெரிக்க விமானப்படையின் (USAF) ஒரு பகுதியாக, ஹெக்ஸா எலக்ட்ரிக் (eVTOL) விமானம் எனப்படும் மின்சார 'பறக்கும் காரை' பறக்க பயிற்சி செய்து வருகிறது.

EV தொழிற்சாலை

ஆட்டோமொபைல்

புனே-வில் 1000 கோடி மதிப்பில் புதிய EV தொழிற்சாலை: மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சுமார் 1000 கோடி ருபாய் செலவில் புனேவில் EV தொழிற்சாலை தொடங்கவிருப்பதாக அறிவித்து உள்ளது.

முந்தைய
அடுத்தது