புதிய வாகனம் அறிமுகம்: செய்தி
23 May 2023
ஆட்டோமொபைல்இந்தியாவில் வெளியானது 'Ferrari 296 GTS'.. விலை என்ன?
புதிய '296 GTS' மாடலை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வெளியிட்டிருக்கிறது ஃபெராரி. அந்நிறுவனத்தின் 296 GTB-யின் கன்வர்டிபிள் வெர்ஷன் என இந்த GTS-ஐ கூறலாம்.
09 May 2023
கியாSonet மாடலில் Aurochs எடிஷனை வெளியிட்டிருக்கிறது கியா!
சோனெட் மாடலின் ஆராக்ஸ் எடிஷனை வெளியிட்டிருக்கிறது கியா. அந்த மாடலின் HTX வேரியன்டிலேயே இந்த கியா சோனெட் ஆராக்ஸ் (Kia Sonet Aurochs) எடிஷனை வெளியிட்டிருக்கிறது.
07 May 2023
பைக்இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் பைக்குகள்.. பகுதி 2!
இந்தியாவில் வரும் மாதங்களில் வெளியாகவிருக்கும் பைக்குகளின் பைன்-அப் இது.
06 May 2023
பைக்இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் பைக்குகள்.. பகுதி 1!
இந்தியாவில் வரும் மாதங்களில் வெளியாகவிருக்கும் பைக்குகளின் லைன்-அப் இது.
04 May 2023
பிஎம்டபிள்யூX1 லைன்-அப்பில் புதிய வேரியன்டை வெளியிட்டுள்ளது BMW
X1 மாடலின் 'sDrive 18i M Sport' வேரியன்டை இந்தியாவில் வெளியிட்டுள்ளது பிஎம்டபிள்யூ.
02 May 2023
பைக்மான்ஸ்டர் பைக்கின் SP வெர்ஷனை இந்தியாவில் வெளியிட்டது டுகாட்டி.. விலை என்ன?
இத்தாலியைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான டுகாட்டி தங்களது மான்ஸ்டர் பைக்கின் SP வெர்ஷனை இந்தியாவில் தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்த பைக்கை கடந்த ஆண்டே சர்வதேச சந்தையில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
02 May 2023
கேடிஎம்புதிய '390 அட்வென்சர் V' பைக்கை இந்தியாவில் வெளியிட்டது கேடிஎம்.. விலை என்ன?
கடந்த மாதம் தான் 390 அட்வென்சர் X மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது கேடிஎம் நிறுவனம். தற்போது அதே வரிசையிலேயே '390 அட்வென்சர் V' மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
28 Apr 2023
எஸ்யூவிஇந்தியாவில் புதிய 'C3 ஏர்கிராஸ் எஸ்யூவி'யை அறிமுகப்படுத்தியது சிட்ரன்!
சர்வதேச சந்தைக்கான 'C3 ஏர்கிராஸ் எஸ்யூவி'யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது சிட்ரன். இந்தியாவில் C3 ஹேட்ச்பேக் மற்றும் C5 ஏர்கிாஸ் எஸ்யூவி மாடல்களைத் தொடர்ந்து, இது சிட்ரனின் மூன்றாவது மாடல்.
26 Apr 2023
எம்ஜி மோட்டார்வெளியானது எம்ஜியின் புதிய காமெட் EV.. என்ன விலை?
தங்களது புதிய காமெட் EV-யை இந்தியாவில் வெளியிட்டது எம்ஜி மோட்டார் நிறுவனம்.
24 Apr 2023
எஸ்யூவிவெளியானது மாருதி சுஸூகியின் புதிய FronX எஸ்யூவி.. விலை என்ன?
தங்களுடைய புதிய எஸ்யூவியான ஃப்ராங்ஸை (FronX) இந்தியாவில் இன்று வெளியிட்டிருக்கிறது மாருதி சுஸூகி. பெலினோவின் கிராஸ் வெர்ஷனாக இந்த ஃப்ராங்க்ஸ் மாடலை வெளியிட்டிருக்கிறது மாருதி.
24 Apr 2023
லம்போர்கினிலம்போர்கினியின் புதிய ரெவால்டோ ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்.. என்ன ஸ்பெஷல்?
தங்களது முதல் ப்ளக்-இன் ஹைபிரிட் காரான ரெவால்டோ மாடல் காரை கடந்த மாதம் வெளியிட்டது லம்போர்கினி. அதே காரை தற்போது நடைபெற்று வரும் ஷாங்காய் ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். இந்தக் காரில் என்ன ஸ்பெஷல்?
24 Apr 2023
எலக்ட்ரிக் கார்BYD-யின் புதிய எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்.. என்னென்ன வசதிகள்?
தங்களது புதிய ஹேட்ச்பேக் மாடலான சீகல் (Seagull) காரை சர்வதேச சந்தையில் வெளியிட்டிருக்கிறது சீனாவைச் BYD கார் தயாரிப்பு நிறுவனம்.
21 Apr 2023
ஆட்டோமொபைல்எப்படி இருக்கிறது ஹீரோவின் எக்ஸ்பல்ஸ் 200T 4V: ரிவ்யூ
எக்ஸ்பல்ஸ் 200T-யின் அப்டேட் செய்யப்பட்ட புதிய 4 வால்வ் வெர்ஷனை வெளியிட்டது ஹீரோ. முந்தைய மாடலைவிட அப்கிரேடு ஆகியிருக்கிறதா இந்த புதிய பைக் 'ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T 4V'.
20 Apr 2023
எம்ஜி மோட்டார்இந்தியாவில் தங்களது புதிய 'காமெட் EV'-யை அறிமுகப்படுத்தியது எம்ஜி மோட்டார்!
பிரிட்டனைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான எம்ஜி மோட்டார் நிறுவனம், இந்தியாவில் தங்களது புதிய எலக்ட்ரிக் காரான காமெட் EV-யை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
19 Apr 2023
டாடா மோட்டார்ஸ்புதிய அல்ட்ராஸ் iCNG மாடலுக்கான புக்கிங்குகளைத் தொடங்தியது டாடா!
தங்களுடைய அல்ட்ராஸ் மாடல் காரின் CNG வேரியன்ட்களுக்கான புக்கிங்குகளை தொடங்கியிருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். என்னென்ன வசதிகள் மற்றும் இன்ஜின் ஆப்ஷன்களைக் கொண்டிருக்கிறது அல்ட்ராஸ் iCNG?
17 Apr 2023
டாடா மோட்டார்ஸ்நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷனை வெளியிட்டது டாடா
கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியான டாடா நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷன் ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறது டாடா.
14 Apr 2023
ஆட்டோமொபைல்புதிய '390 அட்வென்சர் X' பைக்கை வெளியிட்டுள்ளது கேடிஎம்!
390 அட்வென்சர் பைக்கை கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவில் வெளியிட்டது கேடிஎம். அதன் பிறகு வருடாவருடம் அதன் அப்டேட்டட் மாடல்களும் வெளியிடப்பட்டது. கடைசியாக கடந்த ஆண்டு ரூ.3.38 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அப்டேட் செய்யப்பட்ட 390 அட்வென்சர் மாடலை வெளியிட்டது கேடிஎம்.
14 Apr 2023
கார்இந்தியாவில் 'C3' மாடலின் டாப் வேரியண்டை வெளியிட்டது சிட்ரன்!
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலையில் தங்களுடைய 'C3' மாடல் காரை ரூ.5.71 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டது சிட்ரன். அப்போது லைவ், ஃபீல் என இரண்டு வேரியண்ட்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியானது C3.
13 Apr 2023
ஆட்டோமொபைல்யமஹா YZF-R3 vs நின்ஜா 400, எது சிறந்த தேர்வு?
2015-ல் இந்தியாவில் தங்களது ப்ரீமியம் பைக்கான YZF-R3 பைக்கை விற்பனைக்குக் கொண்டு வந்தது யமஹா. ஆனால், எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால், இந்தியாவில் அதன் விற்பனையை நிறுத்தியது.