NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / BYD-யின் புதிய எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்.. என்னென்ன வசதிகள்? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    BYD-யின் புதிய எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்.. என்னென்ன வசதிகள்? 
    BYD-யின் சீகல் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் மாடல்

    BYD-யின் புதிய எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்.. என்னென்ன வசதிகள்? 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 24, 2023
    08:38 am

    செய்தி முன்னோட்டம்

    தங்களது புதிய ஹேட்ச்பேக் மாடலான சீகல் (Seagull) காரை சர்வதேச சந்தையில் வெளியிட்டிருக்கிறது சீனாவைச் BYD கார் தயாரிப்பு நிறுவனம்.

    இந்தப் புதிய எலக்காரானது தற்போது சீனாவில் வெளியாகியிருக்கும் நிலையில், விரைவில் மற்ற நாடுகளிலும் இந்தக் கார் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    BYD-யின் e-பிளாட்ஃபார்ம் 3.0-வில் உருவாகியிருக்கும் இந்தக் காரில் 30kWh சோடியம்-அயன் பேட்டரியைப் பயன்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.

    இந்திய மதிப்பில் ரூ.9.36 லட்சம் விலையில் வெளியாகியிருக்கிறது இந்தக் கார்.

    தொடக்கநிலை ஹேட்ச்பேக்க காராக வெளியாகியிருக்கும் இந்த மாடலுக்கு ப்யூச்சரிஸ்டிக்கான டிசைனைக் கொடுத்திருக்கிறது BYD.

    டிஆர்எல்லுடன் கூடிய எல்இடி முகப்பு விளக்குகள், 5 ஸ்போக் அலாய் வீல்கள், பட்டையான எல்இடி டெய்ல்லைட்டுகள் ஆகியவை இந்த ஹேட்ச்பேக்கில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    ஆட்டோ

    பிற வசதிகள்: 

    ஐந்து பேர் வரை அமரக்கூடிய இடவசதியுள்ள கேபின், டூயல் டோன் டேஷ்போர்டு, வயர்லெஸ் சார்ஜிங் பேடு, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 5 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 12.8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம் ஆகிய வசதிகள் காரின் உள்ளே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    74hp பவரை வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டாரை இந்தக் காரில் கொடுத்திருக்கிறது. மேலும், 305 கிமீ ரேஞ்சு கொண்ட, 30kWh சோடியம் அயன் பேட்டரி மற்றும் 405 கிமீ ரேஞ்சு கொண்ட, 38kWh LFP பேட்டரி என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் வெளியாகியிருக்கிறது.

    பாதுகாப்புக்காக பல ஏர்பேக்குகள், ABS மற்றும் EBD ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புதிய வாகனம் அறிமுகம்
    எலக்ட்ரிக் கார்
    சீனா

    சமீபத்திய

    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக

    புதிய வாகனம் அறிமுகம்

    யமஹா YZF-R3 vs நின்ஜா 400, எது சிறந்த தேர்வு? ஆட்டோமொபைல்
    இந்தியாவில் 'C3' மாடலின் டாப் வேரியண்டை வெளியிட்டது சிட்ரன்!  கார்
    புதிய '390 அட்வென்சர் X' பைக்கை வெளியிட்டுள்ளது கேடிஎம்! ஆட்டோமொபைல்
    நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷனை வெளியிட்டது டாடா  டாடா மோட்டார்ஸ்

    எலக்ட்ரிக் கார்

    புனே-வில் 1000 கோடி மதிப்பில் புதிய EV தொழிற்சாலை: மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு ஆட்டோமொபைல்
    கனவா நிஜமா: 2023 இல் வருகிறது eVTOL இன் புதிய பறக்கும் எலக்ட்ரிக் கார் விமானம்
    ஹூண்டாயின் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் ஷாருக்கான்; விலை என்ன? ஆட்டோமொபைல்
    மலிவான விலையில் அறிமுகமாகும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்! வாகனம்

    சீனா

    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு - சீனாவின் புதிய திட்டம் உலகம்
    ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி: ஐநாவின் 'அமைதி' வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா ரஷ்யா
    ரஷ்யா-உக்ரைன் மோதல்: அமைதி பேச்சு வார்த்தைக்கு சீனா அழைப்பு ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025