கேடிஎம்: செய்தி

இந்தியாவில் இந்த ஆண்டு ரூ.5 லட்சம் விலைக்குள் வெளியாகவிருக்கும் புதிய பைக் மாடல்கள் 

இந்தாண்டு (2024), இந்தியாவில் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சத்திற்கு இடையிலான பல்வேறு புதிய ப்ரீமியம் பைக்குகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெளியிடவிருக்கின்றன. அப்படி எந்தெந்த நிறுவனங்கள் இந்த தொடக்கநிலை ப்ரீமியம் பிரிவில் புதிய பைக்குகளை வெளியிடுகின்றன? பார்க்கலாம்.

2024-ல் இந்தியாவில் வெளியாகவிருக்கும் கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகள்

இந்த 2023ம் ஆண்டு புதிய 390 டியூக் மற்றும் 250 டியூக் ஆகிய ப்ரீமியம் பைக் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருந்தது கேடிஎம். ஆனால், 2023ல் சொல்லிக் கொள்ளும் வகையிலான புதிய அறிமுகங்கள் எதுவும் ஹஸ்க்வர்னாவிடமிருந்து இல்லை.

மேம்படுத்தப்பட்ட 790 அட்வென்ச்சர் மாடலை மீண்டும் களமிறக்கும் கேடிஎம்

கேடிஎம் 2017 இல் 790 அட்வென்ச்சர் என்ற இருசக்கர வாகன மாடலை அறிமுகப்படுத்தியபோது, அது மிடில்வெயிட் அட்வென்ச்சர் பைக் பிரிவில் புதிய தரத்தை உருவாக்கியது.

12 Sep 2023

பைக்

இந்தியாவில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறை கேடிஎம் 390 டியூக்

இந்தியாவில் புதிய அப்டேட் செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறை 390 டியூக் மாடலை வெளியிட்டிருக்கிறது கேடிஎம். டீசர், ப்ரோமோ போன்ற எந்த ஆர்பாட்டமும் இன்றி அமைதியான முறையில் இந்தப் புதிய அப்டேட்டட் மாடலை வெளியிட்டிருக்கிறது கேடிஎம்.

இந்த செப்டம்பரில் இந்தியாவில் வெளியாகவிருக்கும் பைக்குகள்

கடந்த இரு மாதங்களிலும் பல புதிய ப்ரீமியம் பைக்குகளின் வெளியீடுகளைக் கண்டது இந்திய இருசக்கர வாகனச் சந்தை. கடந்த மாதங்களைப் போலவே இந்த மாதமும் சில புதிய பைக்குகள் வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றன.

23 Aug 2023

பைக்

இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட டியூக் லைன்அப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது கேடிஎம்

தங்களுடைய புதிய அப்டேட் செய்யப்பட்ட டியூக் லைன்அப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது கேடிஎம். இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களுடைய 390, 250 மற்றும் 125 டியூக் மாடல்களின் அப்டேட்டட் வெர்ஷன்களை தற்போது கேடிஎம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

14 Jun 2023

பைக்

அப்டேட் செய்யப்பட்ட கேடிஎம் 200 ட்யூக், என்ன மாற்றம்?

2023-ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட 200 ட்யூக் பைக்கை இந்தியாவில் விரைவில் வெளியிடவிருக்கிறது கேடிஎம். இந்தப் புதிய பைக்கானது தற்போது டீலர்ஷிப்களுக்கு வரத் துவங்கியிருக்கிறது.

200 ட்யூக் மற்றும் 250 அட்வென்சர் குறித்த கேடிஎம்-ன் அறிவிப்புகள் என்னென்ன?

தங்களது லைன்-அப்பில் இரண்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது கேடிஎம்.

இந்த ஆண்டு இந்தியாவில் வெளியாகவிருக்கும் தொடக்கநிலை ப்ரீமியம் பைக்குகள் என்னென்ன?

ப்ரீமியம் பைக்குகளின் தொடக்கநிலை செக்மெண்டான 300சிசி செக்மெண்டானது இந்த ஆண்டு பல புதிய வரவுகளைப் பார்க்கவிருக்கிறது. 300சிசி அல்லது அதற்கும் மேலான இன்ஜினுடன் இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம்.

02 May 2023

பைக்

புதிய '390 அட்வென்சர் V' பைக்கை இந்தியாவில் வெளியிட்டது கேடிஎம்.. விலை என்ன?

கடந்த மாதம் தான் 390 அட்வென்சர் X மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது கேடிஎம் நிறுவனம். தற்போது அதே வரிசையிலேயே '390 அட்வென்சர் V' மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.

கடந்த மாதம் வெளியான பைக்குகள் என்னென்ன? ஒரு குட்டி ரீகேப்! 

கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு பைக் நிறுவனங்கள் தங்களுடைய புதிய பைக்குகளை வெளியிட்டன. அந்த வெளியீடுகளின் ஒரு குட்டி ரீகேப் இது.