புற்றுநோய்: செய்தி

உலக புற்றுநோய் தினம்: இந்தியாவில் காணப்படும் புற்றுநோயின் வகைகள்

சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (UICC) தலைமையில், ஆண்டுதோறும், பிப்ரவரி 4 அன்று, உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், இந்த நாளை தேர்ந்தெடுத்துள்ளனர்.

உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் செல்கள் உருவாக்கும் காரணிகள் இதோ

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4 ஆம் தேதி, உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், கணைய புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் என பலவகை ஆபத்தான புற்றுநோய்கள் இந்நாள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிக

ஆண்டுதோறும் ஏற்படும் புற்றுநோய் இறப்புகளில், 10ல் ஏழு பேர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தான் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.