NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / ஆசியாவிலேயே இந்தியாவுக்கு 2வது இடம்: 2019இல் மட்டும் 9.3 லட்சம் புற்றுநோய் இறப்புகள் பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசியாவிலேயே இந்தியாவுக்கு 2வது இடம்: 2019இல் மட்டும் 9.3 லட்சம் புற்றுநோய் இறப்புகள் பதிவு
    காற்று மாசு, புகை மற்றும் மது பழக்கங்கள் அதிகப்படியான புற்றுநோய் பாதிப்புக்கு காரணியாக கண்டறியப்பட்டுள்ளது.

    ஆசியாவிலேயே இந்தியாவுக்கு 2வது இடம்: 2019இல் மட்டும் 9.3 லட்சம் புற்றுநோய் இறப்புகள் பதிவு

    எழுதியவர் Srinath r
    Jan 03, 2024
    04:48 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 2019ம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 12 லட்சம் புதிய புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் 9.3 லட்சம் இறப்புகள் பதிவாகி இருந்ததாக லான்செட் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

    இது அந்த ஆண்டில் ஆசியாவிலேயே இரண்டாவது அதிகபட்ச பாதிப்பு, இந்தியாவில் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

    லான்செட் பிராந்திய சுகாதார தென்கிழக்கு ஆசிய இதழில் வெளிவந்திருக்கும் இந்த ஆய்வறிக்கை, 1990 முதல் 2019 வரையில் 49 ஆசிய நாடுகளில் உள்ள புற்றுநோய் தரவுகளை ஒப்பிடுகிறது.

    2019 ஆம் ஆண்டில் ஆசியாவில் மட்டும் 94 லட்சம் புதிய புற்றுநோய் பாதிப்புகளும், 56 லட்சம் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

    2nd card

    சீனாவில் ஒரே ஆண்டில் புற்று நோய்க்கு 27 லட்சம் பேர் மரணம்

    ஆசியாவிலேயே அதிகபட்சமாக சீனாவில் அந்த குறிப்பிட்ட ஆண்டில் 48 லட்சம் புதிய பாதிப்புகளும், 27 லட்சம் இறப்புகளும் பதிவாகியுள்ள நிலையில், ஜப்பானில் 9 லட்சம் புதிய பாதிப்புகளும், 4.4 லட்சம் இறப்புகளும் பதிவாகியுள்ளன.

    அதிக பாதிப்பை ஏற்படுத்திய புற்றுநோயாக மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் (TBL) புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் 13 லட்சம் பேர் பாதிப்படைந்த நிலையில், 12 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

    கர்ப்பப்பை புற்றுநோயானது பெண்களை அதிகம் பாதித்துள்ளது. இது, இந்த வகை புற்றுநோயைத் தடுப்பதில் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

    3rd card

    புற்றுநோய் பாதிப்புக்கு காரணமான காற்று மாசு, புகைப்பிடித்தல் மற்றும் மது

    நாட்டில் அதிகப்படியான புற்றுநோய் பாதிப்புகளுக்கு, புகைப்பழக்கம், மது குடிப்பது மற்றும் அதிகப்படியான காற்று மாசு காரணமாக கூறப்படுகிறது.

    இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் கைனி, குட்கா, வெற்றிலை க்விட் மற்றும் பான் மசாலா போன்ற புகையில்லா புகையிலை (SMT) வாய்வழி புற்றுநோய்க்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளதாக ஆய்வு கண்டறிந்துள்ளது.

    2019 ஆம் ஆண்டில் உலகளாவிய இறப்புகளில் 32.9% மற்றும் உதடு மற்றும் வாய்வழி புற்றுநோய் புதிய பாதிப்புகளில் 28.1% இந்தியாவில் மட்டுமே பதிவாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புற்றுநோய்
    இந்தியா
    சீனா
    ஜப்பான்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    புற்றுநோய்

    சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிக நோய்கள்
    உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் செல்கள் உருவாக்கும் காரணிகள் இதோ ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: இந்தியாவில் காணப்படும் புற்றுநோயின் வகைகள் உடல் ஆரோக்கியம்
    புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா டென்னிஸ்

    இந்தியா

    நிர்மலா சீதாராமனை குறிவைத்து RBIக்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலின் முழு விளக்கம் இதோ   ரிசர்வ் வங்கி
    டெல்லி குண்டுவெடிப்பு: இந்தியாவில் உள்ள தனது மக்களுக்கு இஸ்ரேல் அறிவுரை  இஸ்ரேல்
    டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு, சிசிடிவியில் சிக்கிய 2 சந்தேக நபர்கள்- தகவல் இஸ்ரேல்
    ஹரியானாவில் மல்யுத்த வீரர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராகுல் காந்தி

    சீனா

    உலக நீரிழிவு நோய் தினம்- காலனி ஆதிக்கத்திற்கும், இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதற்கும் என்ன தொடர்பு? இந்தியா
    'ஜி ஜின்பிங்கின் ஆட்சிக்கு கீழ் சீனாவில் நிறைய பிரச்சனைகள் உள்ளன': ஜோ பைடன்  அமெரிக்கா
    உலகின் அதிவேக இணையத்தை அறிமுகப்படுத்தியது சீனா இன்டர்நெட்
    நிஜ்ஜார் கொலையில் கனடாவிடம் ஆதாரம் கேட்கும் ஜெய்சங்கர் காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    ஜப்பான்

    செயற்கைகோள் மூலம் சூரிய ஒளி மின்சாரம்.. புதிய சோதனை முயற்சியில் ஜப்பான்! சூரியன்
    சிரிப்பை கற்றுக்கொள்வதற்கு கோச்சிங் எடுக்கும் ஜப்பானியர்கள்  உலகம்
    ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கும் ஜப்பான் ஸ்மார்ட்போன்
    ஜப்பான் புகுஷிமா அணுமின்நிலைய கழிவுநீரை கடலில் கலக்க ஐ.நா. அனுமதி; சீனா எதிர்ப்பு சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025