ஜப்பான்: செய்தி

10 Mar 2025

இந்தியா

சீனா, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயனங்களுக்கு ஐந்து ஆண்டு டம்பிங் எதிர்ப்பு வரி விதித்தது இந்தியா

சீனா மற்றும் ஜப்பானில் இருந்து நீர் சுத்திகரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் ட்ரைக்ளோரோ ஐசோசயனூரிக் அமிலம் என்ற ரசாயனத்தை இறக்குமதி செய்வதற்கு இந்தியா டன்னுக்கு 986 அமெரிக்க டாலர் வரை டம்பிங் எதிர்ப்பு வரியை விதித்துள்ளது.

ஜப்பானில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரிய காட்டுத்தீயால் ஒருவர் உயிரிழப்பு; பல்லாயிரம் பேர் இடம்பெயர்வு

30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜப்பானின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீயால் பல்லாயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்தியாவும் ஜப்பானும் $75 பில்லியன் நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பிப்புத்துள்ளதாக ஆர்பிஐ அறிவிப்பு

இந்தியாவும் ஜப்பானும் தங்கள் $75 பில்லியன் இருதரப்பு நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) அறிவித்தது.

28 Feb 2025

உலகம்

ஜப்பானின் பிறப்பு விகிதம் 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது

ஜப்பானின் பிறப்பு விகிதம் வரலாற்றில் முதல்முறையாக மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.

13 Feb 2025

ஹோண்டா

$50 பில்லியன் இணைப்புத் திட்டத்தை ஹோண்டா மற்றும் நிசான், ரத்து செய்ததன் காரணம் என்ன

ஹோண்டா மோட்டார் மற்றும் நிசான் நிறுவனங்கள் தங்கள் 50 பில்லியன் டாலர் இணைப்புப் பேச்சுவார்த்தைகளை கைவிட்டன.

6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் குலுங்கியது ஜப்பான்; சுனாமி எச்சரிக்கை வெளியீடு

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் திங்கட்கிழமை (ஜனவரி 13) மாலை 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1945 நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் உயிர் பிழைத்த ஷிகெமி ஃபுகாஹோரி 93 வயதில் காலமானார்

ஜப்பானில் நடந்த 1945 நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர் மற்றும் வாழ்க்கை முழுவதும் அமைதிக்காக குரல் கொடுத்து வந்த ஷிகெமி ஃபுகாஹோரி ஜனவரி 3 அன்று தனது 93 வயதில் காலமானார்.

அதிகரித்து வரும் அச்சுறுத்தல்; பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்த ஜப்பான் முடிவு

ஜப்பானின் அமைச்சரவை 2025 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டை 8.7 டிரில்லியன் யென் ($55 பில்லியன்) ஆக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.

ஜப்பான் ஏர்லைன்ஸ் மீது சைபர் தாக்குதல்; விமானங்கள் தாமதம், டிக்கெட் விற்பனை நிறுத்தம்

ஜப்பான் ஏர்லைன்ஸ் வியாழனன்று சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டதாகக் கூறியது.

23 Dec 2024

ஹோண்டா

ஒன்றிணையும் ஹோண்டா மற்றும் நிசான்; உலகின் மூன்றாவது பெரிய வாகன உற்பத்தியாளராக மாறுகிறது

ஹோண்டா மோட்டார் நிறுவனமும் நிசான் மோட்டார் நிறுவனமும் ஒரு கூட்டு ஹோல்டிங் நிறுவனத்தை உருவாக்குவதன் மூலம் ஒன்றிணைவது குறித்த விவாதங்களைத் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன.

10 Dec 2024

உலகம்

குறையும் ஜனதொகை கவலைகளுக்கிடையே வாரத்தில் 4 நாள் வேலை திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது டோக்கியோ

டோக்கியோ அரசாங்கம் இளம் குடும்பங்களை ஊக்குவிப்பதற்காகவும், நாட்டின் வரலாற்று ரீதியாக குறைந்த கருவுறுதல் விகிதங்களை உயர்த்துவதற்காகவும் தனது ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

யு19 ஆசிய கோப்பையில் 211 ரன்கள் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

முகமது அமானின் நாட் அவுட் சதம் மூலம் திங்களன்று (டிசம்பர் 2) நடைபெற்ற யு19 ஆசிய கோப்பையில் ஜப்பானுக்கு எதிராக இந்தியா 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜப்பானின் மூத்த அரச உறுப்பினரான இளவரசி யூரிகோ 101வது வயதில் காலமானார்

ஜப்பானின் ஏகாதிபத்திய குடும்பத்தின் மூத்த உறுப்பினரான இளவரசி யூரிகோ தனது 101வது வயதில் காலமானார்.

பெண்களுக்கு 25 வயதிற்குள் திருமணம் என சட்டத்தை கோரும் ஜப்பானிய அரசியல்வாதி; என்ன காரணம்?

ஜப்பானின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் நவோகி ஹயகுடா, நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பது குறித்து தனது சமீபத்திய கருத்துகளால் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

கார்ட்டூன் பொம்மையுடன் திருமணம்; ஆறாவது திருமண நாளைக் கொண்டாடிய ஜப்பான் நபர்

2018 ஆம் ஆண்டில் ஒரு கற்பனைக் கார்ட்டூன் கதாபாத்திரத்தை மணந்த ஜப்பானியர் ஒருவர், இந்த ஆண்டு அவருடன் தனது ஆறாவது திருமண நாளைக் கொண்டாடுகிறார்.

உலகின் முதல் மரச் செயற்கைக்கோளான லிக்னோசாட்-ஐ விண்ணில் ஏவிய ஜப்பான்: அதன் முக்கியத்துவத்தை அறிவோம்

உலகின் முதல் மரத்தாலான செயற்கைக்கோளான லிக்னோசாட்டை ஜப்பான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

126 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்த வெப்பநிலை; ஜப்பானுக்கு இப்படியொரு நிலைமையா?

1898இல் வெப்பநிலை பதிவு செய்தல் தொடங்கியதில் இருந்து, கடந்த அக்டோபர் மாதத்தில், ஜப்பான் உச்சபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் (ஜேஎம்ஏ) தரவு காட்டுகிறது.

அணுகுண்டு பரவலுக்கு எதிராக போராடும் ஜப்பான் அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சில் உயிர் பிழைத்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜப்பானிய அமைப்பான நிஹான் ஹிடாங்கியோவுக்கு 2024ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை நார்வே நோபல் கமிட்டி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) அறிவித்துள்ளது.

30 Sep 2024

பிரதமர்

அக்டோபர் 27ஆம் தேதி பொதுத்தேர்தல்; ஜப்பானின் புதிய பிரதமர் அறிவிப்பு

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, அக்டோபர் 27ஆம் தேதி பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக திங்கட்கிழமை (செப்டம்பர் 30) தெரிவித்தார்.

27 Sep 2024

பிரதமர்

ஜப்பானின் அடுத்த பிரதமர் ஷிகெரு இஷிபா; யார் அவர்?

ஃபியூமியோ கிஷிடாவுக்குப் பிறகு ஜப்பானின் அடுத்த பிரதமராகும் போட்டியில் ஷிகெரு இஷிபா வெற்றி பெற்றுள்ளார்.

27 Sep 2024

இந்தியா

ஜப்பானின் முன்னணி சிப் கருவி தயாரிக்கும் டோக்கியோ எலக்ட்ரான் நிறுவனம் இந்தியாவில் தொழிலை விரிவாக்கம் செய்ய முடிவு

ஜப்பானின் முன்னணி சிப் கருவி தயாரிப்பு நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான் இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

26 Sep 2024

பிரதமர்

ஜப்பானில் அரசியல் குழப்பம்; பிரதமர் பதவிக்கு மும்முனைப் போட்டி

வெள்ளியன்று (செப்டம்பர் 27) ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தற்போதைய பிரதமர் ஃபியூமியோ கிஷிடாவுக்கு அடுத்தபடியாக ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க உள்ளது.

பேட்டரி உற்பத்தித் துறையை மேம்படுத்த 2.44 பில்லியன் டாலர் மானியம் வழங்கும் ஜப்பான்

ஜப்பான் தனது பேட்டரி உற்பத்தித் துறையை மேம்படுத்தும் நோக்கில் $2.44 பில்லியன் அளவிற்கு மானியங்களாக முதலீடு செய்ய உள்ளது.

சீனாவை தொடர்ந்து ஜப்பானையும் வீழ்த்தியது; ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி அபாரம்

திங்கட்கிழமை (செப்டம்பர் 9) சீனாவின் ஹுலுன்பியரில் மோகி பயிற்சித் தளத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

02 Sep 2024

வணிகம்

1,400 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஜப்பானிய நிறுவனமான கொங்கோ குமி பற்றி தெரியுமா?

ஜப்பானில் ஒரு குடும்பம் நடத்தும் கட்டுமான நிறுவனமான கொங்கோ குமி, தொடர்ந்து இயங்கும் உலகின் மிகப் பழமையான நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

26 Aug 2024

பஞ்சாப்

20 வருடங்களுக்கு பிறகு ஜப்பான் மகனுடன் இணைந்த பஞ்சாப் தந்தை; வைரலாகும் காணொளி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்த தந்தை 20 வருடங்களுக்குப் பிறகு தனது ஜப்பான் மகனுடன் மீண்டும் இணைந்த காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜப்பானின் கம்பீரமான சாமுராய் கோட்டைகளை ஆராய்வோமா?

ஜப்பான், வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் மூழ்கிய ஒரு ஊர்.

17 Aug 2024

இந்தியா

ஜப்பானில் உள்ள நேதாஜியின் அஸ்தி; இந்தியா கொண்டுவர பிரதமர் மோடிக்கு நேதாஜியின் பேரன் கடிதம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சந்திர குமார் போஸ், ஜப்பானில் உள்ள ரெங்கோஜி கோவிலில் உள்ள தனது தாத்தாவின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

16 Aug 2024

பயணம்

பரபரப்பான நகரத்திற்குள் இப்படியும் இடங்களா? டோக்கியோவின் ரகசிய தோட்டங்கள்

டோக்கியோ, அதன் உயரமான வானளாவிய கட்டிடங்கள் மற்றும் துடிப்பான நகர வாழ்க்கைக்கு பெயர் பெற்ற ஒரு பரபரப்பான பெருநகரமாக அறியப்பட்டாலும், அது தன்னகத்தே சில அமைதியான மற்றும் இயற்கை சூழ் ரம்மியமான இடங்களையும் கொண்டுள்ளது.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை வெளியீடு 

ஜப்பானில் உள்ள கியூஷு தீவில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 7.1 ரிக்டர் அளவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் உணவு வீணாவதை குறைக்க எளிய தீர்வை கண்டுபிடித்துள்ளனர் 

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், குளிர்சாதனப் பெட்டிகளை மிகவும் திறமையாக ஒழுங்கமைப்பதன் மூலம் வீடுகள் உணவுக் கழிவுகளைக் குறைக்க உதவும் நேரடியான நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

ஃப்ளாப்பி டிஸ்க்கிற்கு குட்பை சொன்ன ஜப்பான்

ஜப்பான் அரசாங்கம் அதன் அனைத்து அமைப்புகளிலிருந்தும் ஃப்ளாப்பி டிஸ்க்கின் பயன்பாட்டை வெற்றிகரமாக நிறுத்தியுள்ளது.

ஏலியன்களா? வானில் திரியும் விசித்திர பறக்கும் பொருள்களை ஆராய உள்ளது ஜப்பான் 

அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்கள்(UFO) மற்றும் அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள்(UAP) பற்றிய உலகளாவிய ஆர்வத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஜப்பானிய சட்டமியற்றுபவர்கள் ஒரு அனைத்து கட்சி குழுவைத் தொடங்கியுள்ளனர்.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் இந்தியா சாதனை

ஜப்பானின் கோபே நகரில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

தைவான் நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது 

ஜப்பானின் ஃபுகுஷிமா பிராந்தியத்தில் உள்ள ஹோன்ஷுவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் இன்று 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

04 Apr 2024

விசா

இந்தியா உட்பட பல நாடுகளின் சுற்றுப்பயணிகளுக்காக ஜப்பானில் இ-விசா சேவை அறிமுகம்

ஜப்பானில் குறுகிய கால சுற்றுலாவாசிகளுக்கு, இ-விசா அமைப்பு வழியாக மின்னணு விசாக்கள் (இ-விசாக்கள்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் ₹7.7 லட்சத்திற்கு அறிமுகம்

ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா தனது சமீபத்திய வாகனமான அர்பன் க்ரூஸர் டெய்சரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

03 Apr 2024

தைவான்

தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் யோனகுனி தீவில் இன்று காலை, (மார்ச் 3), 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

K பியூட்டி இல்லை..இப்போதைய ட்ரெண்ட் J பியூட்டி; அப்படி என்றால் என்ன?

பல வருடங்களாக K-Beauty மீதான தீவிர ஈர்ப்புக்குப் பிறகு, தற்போது சரும பராமரிப்பு ஆர்வலர்கள், J-Beauty, அதாவது ஜப்பானிய அழகால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் சுமார் 270 லேண்ட் குரூஸர்-300 மாடல் கார்களை திரும்பப் பெறுகிறது டொயோட்டா 

ஜப்பானிய ஆட்டோமோட்டிவ் நிறுவனமான டொயோட்டா, இந்தியாவில் அதன் முதன்மை எஸ்யூவி மாடலான லேண்ட் குரூஸர் 300-ன் 269 யூனிட்களை தானாக முன்வந்து திரும்ப பெற்றுள்ளது.

முந்தைய
அடுத்தது