நியூசிலாந்து: செய்தி

இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெற்ற கேன் வில்லியம்சன் 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நட்சத்திர பேட்டர் கேன் வில்லியம்சன் திரும்புவதாக அறிவித்துள்ளது.

காயம் அடைந்த கேன் வில்லியம்சன் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இருந்து விலகுகிறார்

அக்டோபர் 24, வியாழன் அன்று தொடங்க உள்ள இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் மூத்த பேட்டர் கேன் வில்லியம்சன் நீக்கப்பட்டுள்ளார்.

3 நிமிடங்களுக்கு மேல் கட்டியணைத்து பிரியாவிடை தரக்கூடாது: நியூசிலாந்து விமான நிலையத்தில் வினோதமான உத்தரவு

நியூசிலாந்தில் உள்ள டுனெடின் விமான நிலையம் அதன் டிராப்-ஆஃப் மண்டலத்தில் கட்டிப்பிடிப்பதற்கு மூன்று நிமிட வரம்பை விதித்துள்ளது.

11 Oct 2024

இந்தியா

இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் நான்; நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் பேச்சு

ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டின் போது, ​​நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மற்றும் ஜப்பானின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

30 Aug 2024

உலகம்

நியூசிலாந்தின் பழங்குடியின மன்னர் துஹெய்டியா பூடாடௌ தே வீரோஹீரோ-VII காலமானார்

நியூசிலாந்தின் மவோரி மன்னர் துஹெய்தியா பூடாடௌ தே வீரோஹீரோ VII வெள்ளிக்கிழமை தனது 69 வயதில் இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு காலமானார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன் நியூசிலாந்து ஒயிட்-பால் அணிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

13 Mar 2024

இந்தியா

நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் ஆதாரங்களை சந்தேகிக்கிறது நியூசிலாந்து

பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறும் கனடாவின் குற்றச்சாட்டுகள் சந்தேகம் அளிப்பதாக நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு- அப்: இன்றைய முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நியூஸிலாந்து விளையாடும் டி20 கிரிக்கெட் தொடரின் எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் இருந்து, காயம் காரணமாக நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளார்.

13 Jan 2024

பிரதமர்

நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது காதலரை மணந்தார்

நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், தனது நீண்டகால காதலரான கிளார்க் கேஃபோர்டை இன்று காலை திருமணம் செய்து கொண்டார்.

Happy New Year 2024- கிரிபதி மற்றும் நியூசிலாந்தில் புத்தாண்டை பட்டாசு வெடித்து வரவேற்ற மக்கள்

பசிபிக் நாடான கிரிபட்டி 2024 ஆம் ஆண்டு புத்தாண்டைக் முதல் நாடாக வரவேற்றுள்ளது. நாட்டின் மிகப்பெரிய தீவு, கிறிஸ்துமஸ் தீவு என்றும் அழைக்கப்படும் இது, இந்திய நேரப்படி மதியம் 3:30 மணிக்கு, புத்தாண்டுக்குள் காலடி எடுத்து வைத்தது.

27 Nov 2023

உலகம்

புகையிலை தடையை ரத்து செய்ய முடிவு: புதிய நியூசிலாந்து அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு 

நியூசிலாந்தின் புதிய வலது சாரி அரசாங்கம் இன்று பதவியேற்றது.

15 Nov 2023

மும்பை

இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டியை பார்க்க மனைவியுடன் மும்பை சென்ற ரஜினிகாந்த்

மும்பையில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியை பார்க்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் மும்பை சென்றார்.

NZ vs PAK: அதிரடி காட்டிய நியூசிலாந்து.. பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் இலக்கு

ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் 35வது போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விறு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு இந்தப் போட்டி மிக முக்கியமான ஒன்று.

நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக வெளியேறிய மேட் ஹென்றிக்கு மாற்று வீரர் அறிவிப்பு

நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஏற்கனவே காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விளையாடாமல் இருந்து வரும் நிலையில், அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளரான மேட் ஹென்றியும் தொடரிலிருந்து வெளியேறியிருப்பதாக அறிவித்திருக்கிறது நியூசிலாந்து அணி.

Sports Round Up: நெதர்லாந்தை வென்ற நியூசிலாந்து; ஒலிம்பிக்ஸ் தொடரில் கிரிக்கெட்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்!

நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில், நேற்று நடைபெற்ற ஆறாவது போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்டது நியூசிலாந்து அணி. முதல் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது.

ஒருநாள் உலக கோப்பை, NZ vs NED: டாஸை வென்ற பந்துவீச்சைத் தேர்வு செய்த நெதர்லாந்து அணி!

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியை வென்றது நியூசிலாந்து

ஒருநாள் உலக கோப்பைக்கான பயிற்சிப் போட்டிகள் இன்று முதல் தொடங்கியிருக்கின்றன. இன்று மூன்று பயிற்சிப் போட்டிகள் நடைபெற்ற நிலையில், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது போட்டி நடைபெற்றது.

உலக கோப்பை: இங்கிலாந்துடனான முதல் போட்டியிலிருந்து வெளியேறினார் கேன் வில்லியம்சன்

ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார் என அறிவித்திருக்கிறது நியூசிலாந்து அணி நிர்வாகம்.

27 Sep 2023

உலகம்

375 ஆண்டுகளாக தொலைந்திருந்த பூமியின் எட்டாம் கண்டத்தின் வரைபடத்தை மறு வரையறை செய்துள்ள விஞ்ஞானிகள்

ஜிலாண்டியா என பெயரிடப்பட்டுள்ள இந்த கண்டம், நியூசிலாந்து நாட்டைப் போல சில தீவுகளைஉள்ளடக்கியது. மேலும் 94% நீருக்குள் மூழ்கியுள்ளது.

2023 உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது நியூசிலாந்து.

பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை : 15 தொடர் தோல்விகளுக்கு பிறகு நியூசிலாந்து முதல் வெற்றி

பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வியாழக்கிழமை (ஜூலை 20) நியூசிலாந்தில் தொடங்கியுள்ளது.

பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு

நியூசிலாந்தில் வியாழக்கிழமை (ஜூலை 20) தொடங்கும் பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பல நாட்டு வீராங்கனைகளும் தங்கியிருக்கும் ஹோட்டல் அருகே துப்பாக்கிச் சூடு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு

பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக் செயலியை பல நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.