NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பாகிஸ்தானுக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியை வென்றது நியூசிலாந்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியை வென்றது நியூசிலாந்து
    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியை வென்றது நியூசிலாந்து

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியை வென்றது நியூசிலாந்து

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 29, 2023
    10:11 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒருநாள் உலக கோப்பைக்கான பயிற்சிப் போட்டிகள் இன்று முதல் தொடங்கியிருக்கின்றன. இன்று மூன்று பயிற்சிப் போட்டிகள் நடைபெற்ற நிலையில், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது போட்டி நடைபெற்றது.

    இன்றைய பயிற்சிப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

    முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியானது, கேப்டன் பாபர் அஸாமின் 80 ரன்கள் மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானின் 103 ரன்களுடன், 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 345 ரன்களைக் குவித்தது.

    அதிகபட்சமாக நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து, 346 என்ற இலக்கோடு இரண்டாம் இன்னிங்ஸில் களமிறங்கியது நியூசிலாந்து.

    கிரிக்கெட்

    எளிதாக இலக்கை எட்டி நியூசிலாந்து: 

    இரண்டாவதாகக் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரச்சின் ரவீந்திரா நூலிழையில் சதத்தைத் தவறவிட்டார். மேலும், 134 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் 97 ரன்களைக் குவித்திருந்தார் அவர்.

    சீராக விளையாடிய நியூசிலாந்து அணியின் பேட்டர்களான கேன் வில்லியம்சன், டேரில் மிட்சல் மற்றும் மார்க் சாப்மன் ஆகியோர் அரைசதம் கடந்தனர்.

    அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உசாமா மிர் 2 நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இறுதியில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 43.4 ஓவர்களில் இலக்கை சேஸ் செய்து பாகிஸ்தானுக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியை வென்றது நியூசிலாந்து.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக கோப்பை
    ஒருநாள் உலகக்கோப்பை
    பாகிஸ்தான்
    நியூசிலாந்து

    சமீபத்திய

    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    உலக கோப்பை

    உலகக்கோப்பை வில்வித்தை 2023 : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா இந்தியா
    உலக கோப்பை வில்வித்தை போட்டியில் நான்கு பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா இந்தியா
    ODI உலகக்கோப்பை 2023 : கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக இந்தியா வருவது உறுதி என தலைமை பயிற்சியாளர் தகவல் நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை பதக்கப்பட்டியல் : மூன்றாவது இடத்துடன் நிறைவு செய்த இந்தியா!  இந்திய அணி

    ஒருநாள் உலகக்கோப்பை

    ஒருநாள் உலகக்கோப்பை 2023 : 18 பேர் கொண்ட பூர்வாங்க அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தீ விபத்து; உலகக்கோப்பை போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா? கொல்கத்தா
    'யுவராஜ் சிங்கிற்கு பிறகு சரியான வீரரே இல்லை' : நம்பர் 4 குறித்து ரோஹித் ஷர்மா பரபரப்பு பேச்சு இந்திய கிரிக்கெட் அணி
    ஒருநாள் உலகக்கோப்பை அணியில் இடம்; வைரலாகும் பென் ஸ்டோக்ஸின் மூன்றெழுத்து ரியாக்சன் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை  இம்ரான் கான்
    'இந்தியர்கள் மிகவும் அன்பானவர்கள்' : பாகிஸ்தான் ஹாக்கி அணி தலைமை பயிற்சியாளர் நெகிழ்ச்சி ஹாக்கி போட்டி
    பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: 33 பேர் பலி உலகம்
    ஆசிய சாம்பியன்ஷிப் இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி போட்டியினை காணச்செல்லும் முதல்வர்  மு.க ஸ்டாலின்

    நியூசிலாந்து

    பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு மொபைல் ஆப்ஸ்
    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை : 15 தொடர் தோல்விகளுக்கு பிறகு நியூசிலாந்து முதல் வெற்றி கால்பந்து
    2023 உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு உலக கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025