மகளிர் டி20 உலகக் கோப்பை: செய்தி
07 Mar 2023
கிரிக்கெட்மகளிர் டி20 உலகக்கோப்பையின் போது இன்ஸ்டாகிராமில் பிரபலமான வீராங்கனையாக இருந்த ஸ்மிருதி மந்தனா
சர்வதேச மகளிர் தினத்திற்கு முன்னதாக, தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பை 2023 இல் இந்தியர்கள் வீராங்கனைகள் மற்றும் அணிகளை எவ்வாறு கொண்டாடினர் என்பது பற்றிய தகவல்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளது.
01 Mar 2023
மகளிர் கிரிக்கெட்மகளிர் டி20 உலகக்கோப்பையில் படுதோல்வி : பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் ராஜினாமா
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப், புதன்கிழமை (மார்ச் 1) கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
28 Feb 2023
கிரிக்கெட்மகளிர் டி20 உலகக்கோப்பை 2024க்கு நேரடியாக தகுதி பெற்றது இந்திய அணி
2024 மகளிர் டி20 உலகக்கோப்பைக்கு இந்தியா நேரடியாக தகுதி பெற்றுள்ளதாக ஐசிசி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 28) அறிவித்தது.
27 Feb 2023
கிரிக்கெட்ஐசிசியின் மதிப்புமிக்க மகளிர் அணி : இந்திய வீராங்கனை ரிச்சா கோஷுக்கு இடம்!
மகளிர் டி20 உலகக் கோப்பை 2023க்கு பிறகு ஐசிசியின் மிகவும் மதிப்புமிக்க அணியில் இந்திய வீராங்கனைகளில் ரிச்சா கோஷ் ஒருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.
27 Feb 2023
கிரிக்கெட்மகளிர் டி20 உலகக்கோப்பை : தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் புது சாதனை
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
27 Feb 2023
மகளிர் கிரிக்கெட்ஐந்து ஐசிசி கோப்பைகளை ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்த மெக் லானிங்
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 26) நடந்த 2023 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பட்டத்தை வென்றது.
25 Feb 2023
மகளிர் கிரிக்கெட்மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி : வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்க அணி?
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 25) நடைபெற உள்ள 2023 ஐ.சி.சி மகளிர் டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
25 Feb 2023
கிரிக்கெட்நிதானமாக ஓடினால் அவுட் தான் ஆவீர்கள் : ஹர்மன்ப்ரீத் கவுரை விளாசிய முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி
தற்போது நடைபெற்று வரும் ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 இன் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அணி இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
24 Feb 2023
பெண்கள் கிரிக்கெட்முறையான பயிற்சியாளர் இல்லாதது தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் : கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து!
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு இருப்பதைப் போல் முறையான பயிற்சியாளர் இல்லாதது தான், மிகவும் முக்கியமான கட்டங்களில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அணி சொதப்புவதற்கு காரணம் என்ற விமர்சனக் குரல்கள் எழுந்துள்ளது.
24 Feb 2023
மகளிர் கிரிக்கெட்வீடியோ : தேவையில்லாமல் ரன் அவுட் ஆனதால் கோபத்தில் பேட்டை தூக்கி வீசிய ஹர்மன்ப்ரீத் கவுர்!
மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
23 Feb 2023
கிரிக்கெட்மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதி : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
23 Feb 2023
கிரிக்கெட்மகளிர் டி20 உலகக்கோப்பை : அரையிறுதிக்கு முன் இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!
வியாழன் (பிப்ரவரி 23) மாலை கேப்டவுனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதி மோதலுக்கு முன்னதாக, வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்த்ரகர் அணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
22 Feb 2023
கிரிக்கெட்மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா?
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் பிப்ரவரி 23ஆம் தேதி ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.
21 Feb 2023
பெண்கள் கிரிக்கெட்ஐசிசி தரவரிசையில் 16 இடங்கள் முன்னேறிய ரிச்சா கோஷ்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷ், சமீபத்திய ஐசிசி மகளிர் டி20 தரவரிசையில் 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
21 Feb 2023
கிரிக்கெட்மகளிர் டி20 உலகக்கோப்பை : டக்வொர்த் லூயிஸ் முறையில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
திங்களன்று (பிப்ரவரி 21) அயர்லாந்தை வீழ்த்தி ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 இன் அரையிறுதியை இந்தியா எட்டியுள்ளது.
21 Feb 2023
பெண்கள் கிரிக்கெட்சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் : இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சாதனை!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சர்வதேச டி20 போட்டிகளில் 3,000 ரன்களை கடந்துள்ளார்.
20 Feb 2023
கிரிக்கெட்மகளிர் டி20 உலகக்கோப்பை : இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா?
ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பையில் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க, இன்றைய (பிப்ரவரி 20) போட்டியில் அயர்லாந்திடம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
20 Feb 2023
கிரிக்கெட்மகளிர் டி20 உலகக்கோப்பை : 8 அரைசதங்களுடன் சுசி பேட்ஸ் உலக சாதனை!
2023 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
16 Feb 2023
பெண்கள் டி20மகளிர் டி20 போட்டிகளில் சதமடித்த முதல் பாகிஸ்தான் வீராங்கனை : முனீபா அலி சாதனை!
முனீபா அலி புதன்கிழமை (பிப்ரவரி 15) மகளிர் டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
16 Feb 2023
டி20 கிரிக்கெட்சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் எடுத்த முதல் இந்தியர் : தீப்தி சர்மா சாதனை!
சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கடந்த முதல் இந்திய கிரிக்கெட்டர் என்ற பெருமையை தீப்தி சர்மா பெற்றுள்ளார்.
16 Feb 2023
மகளிர் கிரிக்கெட்மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : வெஸ்ட் இன்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் புதன்கிழமை (பிப்ரவரி 15) நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
13 Feb 2023
பெண்கள் கிரிக்கெட்பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் பிரமாண்ட வெற்றி! சச்சின், கோலி பாராட்டு!
மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
11 Feb 2023
கிரிக்கெட்மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 10) இலங்கையின் 130 ரன்கள் இலக்கை துரத்தத் தவறிய தென்னாப்பிரிக்கா, 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
11 Feb 2023
ஐசிசிமகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இந்தியா?
ஒவ்வொரு ஐசிசி மகளிர் போட்டிகள் தொடங்கும் போதும், இந்திய அணிக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
06 Feb 2023
பெண்கள் கிரிக்கெட்ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் இந்தியா!
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், 2020இல் இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்திய மகளிர் அணி, தற்போது முதல்முறையாக கோப்பையை வென்றே தீர வேண்டும் எனும் உத்வேகத்துடன் உள்ளது.
06 Feb 2023
ஐசிசிஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : இங்கிலாந்து அணியின் முக்கிய புள்ளி விபரங்கள்!
பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கும் 2023 ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து களமிறங்குகிறது.
30 Jan 2023
பெண்கள் கிரிக்கெட்ஐசிசி மகளிர் U-19 டி20 உலகக்கோப்பை : இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியனானது இந்தியா!
ஐசிசி மகளிர் U-19 டி20 முதல் உலகக் கோப்பையை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 29) இந்திய அணி வென்றது.