NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் எடுத்த முதல் இந்தியர் : தீப்தி சர்மா சாதனை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் எடுத்த முதல் இந்தியர் : தீப்தி சர்மா சாதனை!
    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்த தீப்தி சர்மா

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் எடுத்த முதல் இந்தியர் : தீப்தி சர்மா சாதனை!

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 16, 2023
    10:47 am

    செய்தி முன்னோட்டம்

    சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கடந்த முதல் இந்திய கிரிக்கெட்டர் என்ற பெருமையை தீப்தி சர்மா பெற்றுள்ளார்.

    மகளிர் டி20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இன்டீஸுக்கு எதிரான குரூப் பி போட்டியின் போது, 3 விக்கெட்டுகளை எடுத்த நிலையில், தீப்தி இந்த சாதனையை படைத்தார்.

    மகளிர் கிரிக்கெட்டில் பூனம் யாதவ் 98 விக்கெட்டுகள் எடுத்ததே இந்திய வீராங்கனை ஒருவரின் அதிகபட்ச டி20 விக்கெட் சாதனையாக இருந்த நிலையில், தீப்தி அதை முறியடித்து மகளிர் டி20யில் இந்திய அணியின் சார்பாக அதிக விக்கெட் எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கிடையே, இந்திய ஆடவர் கிரிக்கெட் வீரர்களில் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் தான் டி20யில் 91 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    பிசிசிஐ ட்வீட்

    🚨Milestone Alert 🚨

    A special TON for @Deepti_Sharma06 as she becomes #TeamIndia's leading wicket-taker in T20Is (in women's cricket) 👏 👏

    Follow the match ▶️ https://t.co/rm4GUZIzSX #T20WorldCup | #INDvWI pic.twitter.com/7GDz93fgEH

    — BCCI Women (@BCCIWomen) February 15, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டி20 கிரிக்கெட்
    மகளிர் டி20 உலகக் கோப்பை
    மகளிர் கிரிக்கெட்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    டி20 கிரிக்கெட்

    யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! U19 உலகக்கோப்பை
    ஐசிசி சிறந்த ஆடவர் டி20 அணி 2022 பட்டியல் வெளியீடு! மூன்று இந்திய வீரர்களுக்கு இடம்! ஐசிசி விருதுகள்
    ஐசிசி சிறந்த மகளிர் டி20 அணி 2022 பட்டியல் வெளியீடு! நான்கு இந்தியர்களுக்கு இடம்! ஐசிசி விருதுகள்
    ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்! மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா வெற்றி! பெண்கள் கிரிக்கெட்

    மகளிர் டி20 உலகக் கோப்பை

    ஐசிசி மகளிர் U-19 டி20 உலகக்கோப்பை : இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியனானது இந்தியா! பெண்கள் கிரிக்கெட்
    ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : இங்கிலாந்து அணியின் முக்கிய புள்ளி விபரங்கள்! ஐசிசி
    ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் இந்தியா! ஐசிசி
    மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இந்தியா? ஐசிசி

    மகளிர் கிரிக்கெட்

    மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி! மகளிர் டி20 உலகக் கோப்பை
    மகளிர் ஐபிஎல் ஏலம் 2023 : ரூ.3.4 கோடிக்கு ஸ்மிருதி மந்தனாவை வாங்கியது ஆர்சிபி! பெண்கள் கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் ஏலம் 2023 : இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்! பெண்கள் கிரிக்கெட்
    வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங்கை 1.5 கோடிக்கு வாங்கியது ஆர்சிபி!! பெண்கள் கிரிக்கெட்

    கிரிக்கெட்

    IND vs AUS 1st Test : இரண்டாம் நாள் முடிவில் 144 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்தியா! டெஸ்ட் கிரிக்கெட்
    IND vs AUS 1st Test : அறிமுக போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகள்! டோட் முர்பி சாதனை! டெஸ்ட் கிரிக்கெட்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் : கோலியின் சாதனையை முறியடித்த முகமது ஷமி! டெஸ்ட் கிரிக்கெட்
    IND vs AUS 1st Test : இந்தியா முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு அவுட்! 223 ரன்கள் முன்னிலை! டெஸ்ட் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025