
மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதி : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவை வென்று இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி : ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர்(கேப்டன்), ரிச்சா கோஷ்(விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா, சினே ராணா, ஷிகா பாண்டே, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர் சிங்
ஆஸ்திரேலிய அணி : அலிசா ஹீலி(விக்கெட் கீப்பர்), பெத் மூனி, மெக் லானிங்(கேப்டன்), ஆஷ்லீ கார்ட்னர், எல்லிஸ் பெர்ரி, தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஜெஸ் ஜோனாசென், மேகன் ஷட், டார்சி பிரவுன்
ட்விட்டர் அஞ்சல்
பிசிசி ட்வீட்
T20 WC 2023 SF. Australia won the toss and elected to Bat. https://t.co/4myVeNEUtC #INDvAUS #T20WorldCup
— BCCI Women (@BCCIWomen) February 23, 2023