ஹாக்கி உலகக் கோப்பை: செய்தி

இதே நாளில் அன்று : 1975இல் முதல் முறையாக இந்தியா ஹாக்கி உலகக்கோப்பை வென்ற தினம்

இதே நாளில், 1975 மார்ச் 15 அன்று, கோலாலம்பூரில் நடந்த இறுதிப் போட்டியில், அஜித்பால் சிங் தலைமையிலான இந்திய ஆடவர் ஹாக்கி அணி, பாகிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.