உலக கோப்பை: செய்தி

உலக இளைஞர் பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரருக்கு வெண்கலம்

அல்பேனியாவின் டுரெஸ் நகரில் நடைபெற்ற ஐடபிள்யூஎஃப் உலக இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீரர் பரலி பெடப்ரேட் 67 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ்

புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ் தங்கம் வென்றார்.

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : மேரி கோமின் சாதனையை சமன் செய்வாரா நிகத் ஜரீன்?

புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் மகளிர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிகளில் இந்தியாவின் நான்கு வீராங்கனைகள் சனிக்கிழமை (மார்ச் 25) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 26) மோத உள்ளனர்.

உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல்

நடப்பு உலக சாம்பியனான ருத்ராங்க்ஷ் பாட்டீல் ஆடவர் 10மீ ஏர் ரைபிளில் வெண்கலம் வென்றார். இது தற்போது நடந்து வரும் போட்டியின் இரண்டாவது பதக்கமாகும்.

23 Mar 2023

இந்தியா

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

புதுடெல்லியில் வியாழக்கிழமை (மார்ச் 23) நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியின் 50 கிலோ எடைப் பிரிவில் கொலம்பியாவின் இங்க்ரிட் வலென்சியாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் நிகத் ஜரீன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் : இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள்

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு சம்மேளனம் (ஐஎஸ்எஸ்எப்) போபாலில் நடத்தும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் இரண்டாவது நாளில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.

ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : 8 இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு தகுதி

டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் ஹாலில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) நடந்த உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் போட்டியில், 50 கிலோ எடைப் பிரிவில் நிகத் ஜரீன் மெக்சிகோவை சேர்ந்த ஃபாத்திமா ஹெர்ரேரா அல்வாரெஸை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

டெல்லி குத்துச்சண்டை வீராங்கனை நேபாளத்திற்காக விளையாட அனுமதி

குத்துச்சண்டை வீராங்கனை அஞ்சனி டெலி மகளிர் உலக சாம்பியன்ஷிப்பில் நேபாளம் சார்பாக விளையாடுவதற்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (ஐபிஏ) அனுமதியை பெற்றார்.

18 Mar 2023

இந்தியா

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா மற்றும் ஷஷி சோப்ரா அபார வெற்றி

வெள்ளிக்கிழமை (மார்ச் 17) நடைபெற்ற மஹிந்திரா ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா மற்றும் ஷஷி சோப்ரா ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இதே நாளில் அன்று : 1975இல் முதல் முறையாக இந்தியா ஹாக்கி உலகக்கோப்பை வென்ற தினம்

இதே நாளில், 1975 மார்ச் 15 அன்று, கோலாலம்பூரில் நடந்த இறுதிப் போட்டியில், அஜித்பால் சிங் தலைமையிலான இந்திய ஆடவர் ஹாக்கி அணி, பாகிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.

மகளிர் ஸ்னூக்கர் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

மகளிர் ஸ்னூக்கர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 'ஏ' அணி இங்கிலாந்தை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

40 ஆண்டுகளுக்கு பிறகு பிபா கூடைப்பந்து உலககோப்பைக்கு தகுதி பெறாத அர்ஜென்டினா

ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 26) தகுதிச் சுற்றில் டொமினிகன் குடியரசிடம் 79-75 என்ற கணக்கில் தோல்வியடைந்ததன் மூலம், 1982 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இந்த ஆண்டுக்கான பிபா (FIBA) கூடைப்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்கும் தகுதியை அர்ஜென்டினா இழந்துள்ளது.

மகளிர் டி20

U19 உலகக்கோப்பை

யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

தற்போது நடந்து வரும் ஐசிசி யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் சிக்ஸ் சுற்றில் நேற்று (ஜனவரி 22) இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.

நியூசிலாந்திடம் தோல்வி! ஹாக்கி உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிரான கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நேற்று தோல்வியடைந்து இந்திய அணி, உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் காலிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது.

உலக கோப்பை ஹாக்கி

ஹாக்கி போட்டி

உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் தலைமை தாங்குகிறார்

ஜனவரி 2023 இல், ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெறவுள்ள FIH ஆண்கள் உலக கோப்பை தொடருக்கான, 18 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணியை, அதன் தலைமையான இந்திய ஹாக்கி குழு, அறிவித்தது.

லியோனல் மெஸ்ஸி

கால்பந்து

'எனக்கு இல்லடா end';அர்ஜென்டினாவுக்காக தொடர்ந்து விளையாட போகும் லியோனல் மெஸ்ஸி

சர்வதேச கால்பந்து போட்டிகளில், அர்ஜென்டினா அணிக்காக லியோனல் மெஸ்ஸி தொடர்ந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

விளையாட்டு

ஹாக்கி உலகக்கோப்பை - சென்னையில் முதல்வர் ஸ்டாலினிடன் வாழ்த்து பெற்ற வீரர்கள்

ஒடிசா மாநிலம் ரூர்கெலாவில் ஜனவரி 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஹாக்கி உலகக்கோப்பை போட்டி நடைபெறவுள்ளது.

36 ஆண்டுகள்

வைரல் செய்தி

1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை

உலகக்கோப்பை கால்பந்து போட்டி மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட, 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கோப்பையை கைப்பற்றியிருக்கிறது அர்ஜென்டினா.