அடுத்த செய்திக் கட்டுரை
IND VS NED : நெதர்லாந்து அணிக்கு 411 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
எழுதியவர்
Nivetha P
Nov 12, 2023
05:59 pm
செய்தி முன்னோட்டம்
2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தனது இறுதி கட்டத்தினை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று(நவ.,12) இந்தியா, நெதர்லாந்து இடையேயான கடைசி லீக் போட்டியானது பெங்களூர் எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இப்போட்டியின் ஆரம்பத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்ய முடிவு செய்து களத்தில் இறங்கியது.
அதன்படி, அதிரடியாக ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் எடுத்துள்ளது.
இதன் மூலம் நெதர்லாந்து கிரிக்கெட் அணிக்கு இந்தியா 411 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
முதல் இன்னிங்ஸ் முடிவு
A massive total by the hosts. #CWC23 pic.twitter.com/cTTyFokMyt — Cricket🏏Netherlands (@KNCBcricket) November 12, 2023