NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு 
    உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு 
    விளையாட்டு

    உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு 

    எழுதியவர் Venkatalakshmi V
    September 05, 2023 | 02:06 pm 0 நிமிட வாசிப்பு
    உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு 
    இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

    அடுத்த மாதம் துவங்கவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 50 ஓவர் கொண்ட இந்த கிரிக்கெட் தொடரில், இந்தியா உட்பட பாகிஸ்தான், இங்கிலாந்து என 10 நாடுகள் போட்டியிடவுள்ளன. அக்டோபர் 5 துவங்கவிருக்கும் இந்த போட்டி தொடருக்கான இந்தியாவுக்கான 15 பேர் கொண்ட அணியினை பிசிசிஐ இன்று அறிவித்தது. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி விவரம் பின்வருமாறு: ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஹர்த்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.

    இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு 

    Here's the #TeamIndia squad for the ICC Men's Cricket World Cup 2023 🙌#CWC23 pic.twitter.com/EX7Njg2Tcv

    — BCCI (@BCCI) September 5, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக கோப்பை
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    இந்திய கிரிக்கெட் அணி
    பிசிசிஐ

    சமீபத்திய

    உலக கோப்பை

    கிரிக்கெட் உலகக் கோப்பை: எந்தெந்த வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு? கிரிக்கெட்
    பிபா மகளிர் உலகக்கோப்பை 2023 : இங்கிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது ஸ்பெயின் கால்பந்து
    உலகக்கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் ஆர்.பிரக்ஞானந்தா செஸ் போட்டி
    உலக வில்வித்தை போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது இந்தியா வில்வித்தை

    கிரிக்கெட்

    INDvsNEP: எளிதாக இலக்கைச் சேஸ் செய்து வெற்றி பெற்றது இந்தியா! ஆசிய கோப்பை
    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையாவின் பயோபிக்; ட்ரைலரை வெளியிடும் சச்சின் ட்ரைலர்
    பும்ரா-சஞ்சனா தம்பதிக்கு ஆண் குழந்தை! ஆசிய கோப்பை
    BANvsAFG: 335 இலக்கை எளிதாக டிஃபெண்டு செய்து முதல் வெற்றியைக் கைப்பற்றியது வங்கதேசம் ஆசிய கோப்பை

    கிரிக்கெட் செய்திகள்

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பை 2023 : விடாது பெய்த மழை; முடிவில்லாமல் முடிந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ஆசிய கோப்பை
    ஆசிய கோப்பை 2023 : பாகிஸ்தானுக்கு 267 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா ஆசிய கோப்பை
    ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட்

    இந்திய கிரிக்கெட் அணி

    ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்த இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட்
    INDvsPAK : மீண்டும் அதே முறையில் அவுட்; 2022 ஆசிய கோப்பையில் இருந்து பாடம் கற்காத ரோஹித் ஷர்மா ரோஹித் ஷர்மா
    ஆசிய கோப்பை INDvsPAK: டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு ஆசிய கோப்பை
    மோதலுக்கு தயாராகும் IND vs PAK : இருதரப்பிலும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டாப் 5 வீரர்கள் ஆசிய கோப்பை

    பிசிசிஐ

    பிசிசிஐ டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது வியாகாம் 18 நிறுவனம் கிரிக்கெட்
    ஆசிய கோப்பை போட்டியைக் காண பாகிஸ்தான் செல்லும் பிசிசிஐ தலைவர் ஆசிய கோப்பை
    இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சராக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஒப்பந்தம் கிரிக்கெட்
    இன்ஸ்டாகிராமில் யோ-யோ ஸ்கோரை வெளியிட்டதால் விராட் கோலி மீது பிசிசிஐ அதிருப்தி விராட் கோலி
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023