இலங்கை கிரிக்கெட் அணி: செய்தி
07 Jun 2023
ஒருநாள் கிரிக்கெட்3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி! 2-1 என தொடரையும் வென்றது!
மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்றது.
02 Jun 2023
ஒருநாள் கிரிக்கெட்SL vs AFG முதல் ஒருநாள் போட்டி : 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி!
மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தொடரின் முதல் போட்டியில் ஆப்கான் கிரிக்கெட் அணி இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
01 Jun 2023
ஒருநாள் கிரிக்கெட்காயம் காரணமாக ரஷீத் கான் நீக்கம்! இலங்கை தொடருக்கான ஆப்கான் அணிக்கு பின்னடைவு!
இலங்கை தொடருக்கான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து காயம் காரணமாக ரஷீத் கான் ஆப்கான் கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
31 May 2023
ஆசிய கோப்பைஆசிய கோப்பையை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் தயார் என தகவல்!
ஆசிய கோப்பை 2023 நடைபெறும் இடம் குறித்த நிச்சயமற்ற நிலை தொடர்வதால், தேவை ஏற்பட்டால் போட்டியை நடத்தத் தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
15 May 2023
ஆப்கான் கிரிக்கெட் அணிநான்கு சுழற்பந்துவீச்சாளர்களை களமிறக்கும் ஆப்கான் அணி! இலங்கை ஒருநாள் தொடருக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு!
அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு அதிகளவில் சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் திங்கள்கிழமை (மே 15) அறிவித்தது.
28 Apr 2023
அயர்லாந்து கிரிக்கெட் அணிஅயர்லாந்துக்கு எதிராக இலங்கை அபார வெற்றி! தொடரை 2-0 என கைப்பற்றியது!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என வென்றது.
28 Apr 2023
டெஸ்ட் கிரிக்கெட்டெஸ்ட் கிரிக்கெட்டில் 72 ஆண்டு சாதனையை முறியடித்த இலங்கை வீரர்
அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கடந்த சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்துள்ளார்.
27 Apr 2023
டெஸ்ட் கிரிக்கெட்இரண்டு வீரர்கள் இரட்டை சதம்! நான்காம் நாள் முடிவில் வலுவான நிலையில் இலங்கை!
அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வலுவாக உள்ளது.
27 Apr 2023
டெஸ்ட் கிரிக்கெட்டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த இலங்கை வீரர் குஷால் மெண்டிஸ்
அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குசல் மெண்டிஸ் தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
26 Apr 2023
கிரிக்கெட் செய்திகள்IRE vs SL : தொடக்க வீரர்களின் சதத்தால் வலுவான நிலையில் இலங்கை
அயர்லாந்துக்கு எதிராக காலியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளான புதன்கிழமை (ஏப்ரல் 260 ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி ஆதிக்கம் செலுத்தியது.
25 Apr 2023
அயர்லாந்து கிரிக்கெட் அணிIRE vs SL இரண்டாவது டெஸ்ட் : இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் அயர்லாந்து
இலங்கைக்கு எதிராக காலேயில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அயர்லாந்து அணி சிறப்பான பேட்டிங்கால் முன்னணியில் உள்ளது.
25 Apr 2023
கிரிக்கெட் செய்திகள்அடுத்தடுத்து சதமடித்த வீரர்கள்! இலங்கைக்கு எதிராக வலுவான நிலையில் அயர்லாந்து!
இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.
24 Apr 2023
கிரிக்கெட்இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் அயர்லாந்து
இலங்கைக்கு எதிராக காலேயில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி அரைசதம் விளாசினார்.
18 Apr 2023
இலங்கைஅயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அபார வெற்றி! பிரபாத் ஜெயசூர்யா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்!
அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.