NZvsSL ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
இலங்கை : பாதும் நிஸ்ஸங்க, குஷால் பெரேரா, குஷால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, சாமிக்க கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீரா, டில்ஷான் மதுஷங்க.
நியூசிலாந்து : டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன்(சி), டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டாம் லாதம்(டபிள்யூ), டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது நியூசிலாந்து
🚨 TOSS:
— Sara Tandulker (@saratendulkar78) November 9, 2023
New Zealand has won the toss and decided to field first.
Lockie Ferguson comes in.#NZvsSL pic.twitter.com/viI8ZnGSJG