நியூசிலாந்து கிரிக்கெட் அணி: செய்தி

மீண்டும் நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட்? சிஇஓ டேவிட் வைட் தகவல்!

இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட் இடம் பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

ODI உலகக்கோப்பை 2023 : கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக இந்தியா வருவது உறுதி என தலைமை பயிற்சியாளர் தகவல்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன், தற்போது காயத்தால் அவதிப்பட்டாலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியுடன் அவர் நிச்சயம் இந்தியா வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து அணி அபாரம் : இலங்கைக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

நியூசிலாந்தின் டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.