CT 2025: டாஸ் வென்றது நியூசிலாந்து; இந்திய அணி முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
துபாய் சர்வதேச மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில் இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
இந்தியா: ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி.
நியூசிலாந்து: வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
CT 2025. New Zealand won the toss and elected to field. https://t.co/Ba4AY30p5i #NZvIND #ChampionsTrophy
— BCCI (@BCCI) March 2, 2025